• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொகுதி மறு வரையறை..! கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி..! மக்களவையில் கனிமொழி வாதம்..!

    தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் கனிமொழி எம்பி உரையாற்றினார்.
    Author By Nila Fri, 17 Apr 2026 11:28:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanimozhi mp

    நாடாளுமன்ற மக்களவையில் எம்பி கனிமொழி உரையாற்றி உள்ளார். அப்போது பேசிய அவர் 8 கோடி மக்களின் குரலாக தான் பேசுகிறேன் என்று தெரிவித்தார். தொகுதி மறு வரையறை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது உரையை நிகழ்த்தினார்.

    ஐந்து மாநில தேர்தல் பணிகளை குறைக்கவே அவசர அவசரமாக மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் தொகுதி மறு வரையறை மசோதா கூட்டாட்சி சிதைக்கும் முயற்சி என்றும் தெரிவித்தார். மத்திய அரசின் குரலை ஏற்று தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக நேற்று அரசுகளில் வெளியிடப்பட்டது ஏன் என்று கேட்டுள்ளார்.

    delimitation

    நாடாளுமன்ற விவாதம் நடக்கும்போதே அரசிதழில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டுள்ளார். உள்துறை அமைச்சர் சொல்வது ஒன்று., மசோதாவில் இருப்பது ஒன்று எனவும் தெரிவித்தார். ஐந்து மாநில தேர்தல் பணிகளை குறைக்கவே அவசர அவசரமாக மசோதாக்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். 50% உயர்வு என்ற அடிப்படையில் தொகுதி மறுவ வரையறை என்று அமித் ஷா கூறுவதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அதிமுக இல்ல அமித்ஷா திமுக... எடப்பாடி பழனிசாமியை விளாசிய கனிமொழி...!

    ஆனால், கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை என மசோதா கூறுவதாக தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று தெரிவித்தார். எம்பிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் நாடாளுமன்றத்தில் பேசக்கூட நேரம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சரின் பரிந்துரையை தொகுதி மறு வரையறை குழு ஏற்காவிட்டால் என்ன நடக்கும் என்றும் கேட்டுள்ளார். 

    இதையும் படிங்க: இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

    மேலும் படிங்க
    அடுத்து சேலமா? பாளையங்கோட்டையா?... Inky Pinky Ponky போடும் கைதிகள்... விஜய் அரசை விளாசிய உதயநிதி...!

    அடுத்து சேலமா? பாளையங்கோட்டையா?... Inky Pinky Ponky போடும் கைதிகள்... விஜய் அரசை விளாசிய உதயநிதி...!

    தமிழ்நாடு
    கே.என். நேரு ஊழல் விவகாரத்தில் ஜனனி அசோக் குமாருக்கு தொடர்பா? நடிகை மௌனம் கலைத்து வெளியிட்ட அறிக்கை..!

    கே.என். நேரு ஊழல் விவகாரத்தில் ஜனனி அசோக் குமாருக்கு தொடர்பா? நடிகை மௌனம் கலைத்து வெளியிட்ட அறிக்கை..!

    சினிமா
    லேடி சூப்பர் ஸ்டாருக்கே ஷாக் கொடுக்கும் சாய்பல்லவி..!! Fan

    லேடி சூப்பர் ஸ்டாருக்கே ஷாக் கொடுக்கும் சாய்பல்லவி..!! Fan's உடன் சேர்த்து உயரும் சம்பளம்.. ராமாயணா படத்துக்கே இத்தனை கோடியா..!

    சினிமா
    தமிழ்நாடு நாள்: நவ. 1-ம் தேதி ஆண்டுதோறும் சிறப்பு விழா.. சென்னையில் நாளை களைகட்டும் கொண்டாட்டங்கள்!!

    தமிழ்நாடு நாள்: நவ. 1-ம் தேதி ஆண்டுதோறும் சிறப்பு விழா.. சென்னையில் நாளை களைகட்டும் கொண்டாட்டங்கள்!!

    தமிழ்நாடு
    வங்கக்கடலில் உருவாகும் ‘முரசு’ புயல்..! அடுத்த 24 மணி நேரத்தில் சம்பவம் இருக்கு..! வானிலை மையம் எச்சரிக்கை..!

    வங்கக்கடலில் உருவாகும் ‘முரசு’ புயல்..! அடுத்த 24 மணி நேரத்தில் சம்பவம் இருக்கு..! வானிலை மையம் எச்சரிக்கை..!

    இந்தியா
    சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பதா.? மீனாட்சியம்மன் கோவிலில் மின்வெட்டு.! வெளுத்து வாங்கிய TTV தினகரன்.!

    சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பதா.? மீனாட்சியம்மன் கோவிலில் மின்வெட்டு.! வெளுத்து வாங்கிய TTV தினகரன்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அடுத்து சேலமா? பாளையங்கோட்டையா?... Inky Pinky Ponky போடும் கைதிகள்... விஜய் அரசை விளாசிய உதயநிதி...!

    அடுத்து சேலமா? பாளையங்கோட்டையா?... Inky Pinky Ponky போடும் கைதிகள்... விஜய் அரசை விளாசிய உதயநிதி...!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு நாள்: நவ. 1-ம் தேதி ஆண்டுதோறும் சிறப்பு விழா.. சென்னையில் நாளை களைகட்டும் கொண்டாட்டங்கள்!!

    தமிழ்நாடு நாள்: நவ. 1-ம் தேதி ஆண்டுதோறும் சிறப்பு விழா.. சென்னையில் நாளை களைகட்டும் கொண்டாட்டங்கள்!!

    தமிழ்நாடு
    வங்கக்கடலில் உருவாகும் ‘முரசு’ புயல்..! அடுத்த 24 மணி நேரத்தில் சம்பவம் இருக்கு..! வானிலை மையம் எச்சரிக்கை..!

    வங்கக்கடலில் உருவாகும் ‘முரசு’ புயல்..! அடுத்த 24 மணி நேரத்தில் சம்பவம் இருக்கு..! வானிலை மையம் எச்சரிக்கை..!

    இந்தியா
    சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பதா.? மீனாட்சியம்மன் கோவிலில் மின்வெட்டு.! வெளுத்து வாங்கிய TTV தினகரன்.!

    சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பதா.? மீனாட்சியம்மன் கோவிலில் மின்வெட்டு.! வெளுத்து வாங்கிய TTV தினகரன்.!

    தமிழ்நாடு
    அதிமுகவில் பெரிய பொறுப்பு கேட்கும் தனுஷ்? சம்மதிக்க மறுக்கும் எடப்பாடி!! என்ன நடக்கிறது?

    அதிமுகவில் பெரிய பொறுப்பு கேட்கும் தனுஷ்? சம்மதிக்க மறுக்கும் எடப்பாடி!! என்ன நடக்கிறது?

    தமிழ்நாடு
    “வாய் மட்டும் தான் வேலை செய்யுது மத்தது எல்லாம்

    “வாய் மட்டும் தான் வேலை செய்யுது மத்தது எல்லாம்"..! விஜயை பங்கமாய் கலாய்த்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share