• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கியதை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Pandian Mon, 02 Feb 2026 12:10:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras HC Orders Election Commission to Reply in 3 Weeks on PMK 'Mango' Symbol Row: Ramadoss vs Anbumani Faction Battle Intensifies Ahead of 2026 TN Polls!

    பாமகவில் தந்தை-மகன் இடையேயான பிளவு மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

    அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கியது குறித்து தேர்தல் ஆணையம் 3 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

    வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு மாம்பழ சின்னத்தை தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணிக்கு ஒதுக்கியது. கட்சி தலைவர் பதவியை நீட்டித்து, இந்த சின்னத்தை வழங்கியதாக அறிவித்தது. இதை எதிர்த்து ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இதையும் படிங்க: கணக்கு போட்டு காத்திருக்கும் விஜய்!! தைலாபுரம் - தேமுதிக நிலைப்பாடு என்ன? ராமதாஸ் - பிரேமலதா யாருடன் கூட்டணி?

    ராமதாஸின் மனுவில் கூறப்பட்டுள்ளது: அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் கடந்த 2025 மே மாதமே முடிந்துவிட்டது. ஆனால், அவர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியுள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது தவறு.

    ElectionCommissionPMK

    சின்னம் ஒதுக்கீடு தொடர்பான கடிதத்தை எனக்கு (ராமதாஸ்) அனுப்பியிருக்க வேண்டும். எனவே, அன்புமணி முகவரிக்கு அனுப்பிய கடிதத்தை ரத்து செய்ய வேண்டும். என் முகவரிக்கு புதிய கடிதம் அனுப்ப உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

    இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 2, 2026) தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்துக்கு 3 வார கால அவகாசம் கொடுத்து பதில் அளிக்க உத்தரவிட்டனர். இது பாமக உள் மோதலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே கடந்த ஆண்டு முதல் கடுமையான மோதல் நிலவி வருகிறது. அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தலைமை பதவி, சின்னம், கூட்டணி முடிவுகள் என அனைத்திலும் இரு தரப்பும் மோதி வருகின்றன.

    தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த வழக்கு பாமகவின் எதிர்காலத்தை பாதிக்கும். மாம்பழ சின்னம் யாருக்கு கிடைக்கும்? தேர்தல் ஆணையத்தின் பதில் என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சர்ச்சை தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: பாமக ராமதாஸா? வேண்டாமே? 2011 போல ஆகிட போகுது! தயக்கம் காட்டும் ஸ்டாலின்! கைவிரித்த திமுக!

    மேலும் படிங்க
    புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது!! பௌத்த போதனைகளுக்கு சர்வதேச அங்கீகாரம்!

    புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது!! பௌத்த போதனைகளுக்கு சர்வதேச அங்கீகாரம்!

    உலகம்
    செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு..!  அதிமுக EX. அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்..!

    செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு..! அதிமுக EX. அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்..!

    தமிழ்நாடு
    அரசு ஊழியர்களை அலறவிட்ட யோகி!  68,000 பேர் சம்பளம் அதிரடியாக ‛கட்’! உ.பி.யில் பரபரப்பு!!

    அரசு ஊழியர்களை அலறவிட்ட யோகி! 68,000 பேர் சம்பளம் அதிரடியாக ‛கட்’! உ.பி.யில் பரபரப்பு!!

    இந்தியா
    குவாரிகளால் அழியும் கிராமங்கள்!! முகமூடியுடன் வந்த வீரர்கள்!! திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை!

    குவாரிகளால் அழியும் கிராமங்கள்!! முகமூடியுடன் வந்த வீரர்கள்!! திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை!

    அரசியல்
    விஜய் தேர்தல் வாக்குறுதி என்ன? தவெக தேர்தல் அறிக்கை!! தென் மாவட்டங்களில் இருந்து ஆட்டம் ஆரம்பம்!!

    விஜய் தேர்தல் வாக்குறுதி என்ன? தவெக தேர்தல் அறிக்கை!! தென் மாவட்டங்களில் இருந்து ஆட்டம் ஆரம்பம்!!

    அரசியல்
    உலகமே எதிர்பார்த்த ராஷ்மிக்கா - விஜய்தேவர்கொண்டா திருமணம்..! அரண்மனையில் கிராண்டாக நடைபெறவுள்ளதாக தகவல்..!

    உலகமே எதிர்பார்த்த ராஷ்மிக்கா - விஜய்தேவர்கொண்டா திருமணம்..! அரண்மனையில் கிராண்டாக நடைபெறவுள்ளதாக தகவல்..!

    சினிமா

    செய்திகள்

    புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது!! பௌத்த போதனைகளுக்கு சர்வதேச அங்கீகாரம்!

    புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது!! பௌத்த போதனைகளுக்கு சர்வதேச அங்கீகாரம்!

    உலகம்
    செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு..!  அதிமுக EX. அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்..!

    செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு..! அதிமுக EX. அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்..!

    தமிழ்நாடு
    அரசு ஊழியர்களை அலறவிட்ட யோகி!  68,000 பேர் சம்பளம் அதிரடியாக ‛கட்’! உ.பி.யில் பரபரப்பு!!

    அரசு ஊழியர்களை அலறவிட்ட யோகி! 68,000 பேர் சம்பளம் அதிரடியாக ‛கட்’! உ.பி.யில் பரபரப்பு!!

    இந்தியா
    குவாரிகளால் அழியும் கிராமங்கள்!! முகமூடியுடன் வந்த வீரர்கள்!! திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை!

    குவாரிகளால் அழியும் கிராமங்கள்!! முகமூடியுடன் வந்த வீரர்கள்!! திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை!

    அரசியல்
    விஜய் தேர்தல் வாக்குறுதி என்ன? தவெக தேர்தல் அறிக்கை!! தென் மாவட்டங்களில் இருந்து ஆட்டம் ஆரம்பம்!!

    விஜய் தேர்தல் வாக்குறுதி என்ன? தவெக தேர்தல் அறிக்கை!! தென் மாவட்டங்களில் இருந்து ஆட்டம் ஆரம்பம்!!

    அரசியல்
    மொத்தமும் போச்சு!! திமுக தலையில் இறங்கிய பேரிடி!  வட மாவட்டங்களில் கடும் அதிருப்தி! உளவுத்துறை சர்வே!

    மொத்தமும் போச்சு!! திமுக தலையில் இறங்கிய பேரிடி! வட மாவட்டங்களில் கடும் அதிருப்தி! உளவுத்துறை சர்வே!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share