• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “ஒத்த வார்த்தைக்கு தான் மரியாதை கொடுத்து அமைதியா இருக்கேன்...” - வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி...!

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காங்கிரஸ் கட்சியை விமர்சித்து தெரிவித்த கருத்து மீண்டும் திமுக கூட்டணிக்குள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
    Author By Amaravathi Fri, 20 Feb 2026 08:47:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    manickam-tagore-reaction-to-vaiko-for-congress

    2026 தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் திமுகவிடம் ஆட்சியில் பங்கு மற்றும் அதிக சீட்டுகள் வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பொது வெளியில் யாரும் பேசக்கூடாது, அப்படி பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைமை எச்சரித்தும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக தெரியவில்லை. இதனால் திமுக – காங்கிரஸ் இடையிலான மோதல் சற்றே ஓயந்திருப்பதாக பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காங்கிரஸ் கட்சியை விமர்சித்து தெரிவித்த கருத்து மீண்டும் திமுக கூட்டணிக்குள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மதுரையில் நடைபெற்ற மதிமுக சார்பில் மண்டல அளவிலான தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் பேசிய வைகோ, “காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது அவர்களது வழக்கம்.உட்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிக்கப்பட்டிருக்கும். இது ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் கட்சியினர் சொல்வதை எல்லாம் திமுக பொருட்படுத்தவில்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை. காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் கொடுப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என பேசியிருந்தார்.

    உடனே இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர், கூட்டணி குறித்து பேச கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்த போறேன். பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே என்று பதிவிட்டிருக்கிறார்.

    இதையும் படிங்க: கதர் சட்டை கிழியும் அளவுக்கு காங்கிரஸில் பிரச்சனை… திமுக எதையும் கண்டுக்கல..!! வைகோ பேட்டி..!!!

    இதையும் படிங்க: ஆட்சியில் பங்கா?... திமுகவிடம் எதுவும் எடுபடாது... பலமாக சிரித்த படி காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்த வைகோ...!

    மேலும் படிங்க
    விஜய்க்கு ஓட்டு போடுங்க... விசிலுக்கு ஓட்டு போடுங்க..!! தீவிர வாக்குச் சேகரிப்பை தொடங்கிய செங்கோட்டையன்...!!

    விஜய்க்கு ஓட்டு போடுங்க... விசிலுக்கு ஓட்டு போடுங்க..!! தீவிர வாக்குச் சேகரிப்பை தொடங்கிய செங்கோட்டையன்...!!

    தமிழ்நாடு
    ஹப்பாடா... சரிந்தது தங்கம் விலை... மக்கள் சற்று நிம்மதி..!!

    ஹப்பாடா... சரிந்தது தங்கம் விலை... மக்கள் சற்று நிம்மதி..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    விறுவிறு தேர்தல்... திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம்... தொண்டர்கள் ஆர்வம்..!!

    விறுவிறு தேர்தல்... திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம்... தொண்டர்கள் ஆர்வம்..!!

    தமிழ்நாடு
    "உச்சந்தலையில் பேரிடி..கூட்டணி உடையும்"... தேமுதிக இணைவு குறித்து திருமா கொடுத்த ரியாக்‌ஷன்...! 

    "உச்சந்தலையில் பேரிடி..கூட்டணி உடையும்"... தேமுதிக இணைவு குறித்து திருமா கொடுத்த ரியாக்‌ஷன்...! 

    அரசியல்
    ஸ்தம்பித்தது சென்னை... கடற்கரை டூ தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிப்பு... பயணிகள் அவதி...!

    ஸ்தம்பித்தது சென்னை... கடற்கரை டூ தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிப்பு... பயணிகள் அவதி...!

    தமிழ்நாடு
    நாட்டையே உலுக்கிய மெகா மோசடி... ரூ.70,000 கோடி அபேஸ்... பிரியாணி ஓட்டல்களின் ஊழல் அம்பலம்...!

    நாட்டையே உலுக்கிய மெகா மோசடி... ரூ.70,000 கோடி அபேஸ்... பிரியாணி ஓட்டல்களின் ஊழல் அம்பலம்...!

    இந்தியா

    செய்திகள்

    விஜய்க்கு ஓட்டு போடுங்க... விசிலுக்கு ஓட்டு போடுங்க..!! தீவிர வாக்குச் சேகரிப்பை தொடங்கிய செங்கோட்டையன்...!!

    விஜய்க்கு ஓட்டு போடுங்க... விசிலுக்கு ஓட்டு போடுங்க..!! தீவிர வாக்குச் சேகரிப்பை தொடங்கிய செங்கோட்டையன்...!!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல்... திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம்... தொண்டர்கள் ஆர்வம்..!!

    விறுவிறு தேர்தல்... திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம்... தொண்டர்கள் ஆர்வம்..!!

    தமிழ்நாடு

    "உச்சந்தலையில் பேரிடி..கூட்டணி உடையும்"... தேமுதிக இணைவு குறித்து திருமா கொடுத்த ரியாக்‌ஷன்...! 

    அரசியல்
    ஸ்தம்பித்தது சென்னை... கடற்கரை டூ தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிப்பு... பயணிகள் அவதி...!

    ஸ்தம்பித்தது சென்னை... கடற்கரை டூ தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிப்பு... பயணிகள் அவதி...!

    தமிழ்நாடு
    நாட்டையே உலுக்கிய மெகா மோசடி... ரூ.70,000 கோடி அபேஸ்... பிரியாணி ஓட்டல்களின் ஊழல் அம்பலம்...!

    நாட்டையே உலுக்கிய மெகா மோசடி... ரூ.70,000 கோடி அபேஸ்... பிரியாணி ஓட்டல்களின் ஊழல் அம்பலம்...!

    இந்தியா
    50 நாட்கள் பொறுமையாக இருங்க... எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    50 நாட்கள் பொறுமையாக இருங்க... எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share