• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “சார் தமிழகத்துல..” அதைப் பத்தி கேட்காதீங்க - செய்தியாளர்களிடம் சீறிய ரஜினிகாந்த்! 

    சென்னை விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கோபமாக பதில்  சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
    Author By Amaravathi Tue, 07 Jan 2025 09:52:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    millivedont-ask-questions-about-politics-actor-rajinika

    வேட்டையன் பட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் 171வது படமான இதில் சத்யராஜ், ஷாபின், உபேந்திரா, சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படம் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு மற்றும் தாய்லாந்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

    Rajinikanth
    தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாய்லாந்து புறப்பட்டார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். ஆரம்பத்தில் சகஜமாக பேச ஆரம்பித்த ரஜினிகாந்த் கூலி படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், இன்னும் சில நாட்கள் மட்டுமே ஷூட்டி இருப்பதாகவும் கூறினார். மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரி 13ம் தேதி  முதல் 25ம் தேதி வரை நடக்கவுள்ளது என்றார். 

    Rajinikanth

    அப்போது செய்தியாளர் ஒருவர் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக சொல்லப்படுகிறதே என கேள்வியை முடிப்பதற்குள் கோபமாக ரஜினிகாந்த், :அரசியல் பற்றிய கேள்விகளைக் கேட்க வேண்டாம் என ஏற்கனவே சொல்லிவிட்டேன்” எனக்கூறிவிட்டு வேகமாக விமான நிலையத்திற்குள் புறப்பட்டுச் சென்றார். 

    இதையும் படிங்க: பாட்ஷாவாக மாறி புத்தாண்டு வாழ்த்து ..ரகிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்

    இதையும் படிங்க: காலையிலேயே ரசிகர்களுக்கு வந்த இன்ப செய்தி ...ரஜினி சொன்ன சூப்பர் அப்டேட்

    மேலும் படிங்க
    43வது பிறந்தநாளில் மணிகண்டனுக்கு டபுள் ட்ரீட்..!! ‘மக்கள் காவலன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    43வது பிறந்தநாளில் மணிகண்டனுக்கு டபுள் ட்ரீட்..!! ‘மக்கள் காவலன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    சினிமா
    நாளை கடைகளில் UPI சேவை நிறுத்தம்! தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு!!

    நாளை கடைகளில் UPI சேவை நிறுத்தம்! தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு!!

    தமிழ்நாடு
    45 ரன்னில் சுருண்ட இலங்கை! இந்தியாவின் அசத்தல் வெற்றி! பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதல்!

    45 ரன்னில் சுருண்ட இலங்கை! இந்தியாவின் அசத்தல் வெற்றி! பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதல்!

    கிரிக்கெட்
    இதெல்லாம் தப்புங்க! கூட்டணி தர்மத்தை மீறாதீங்க! பாமகவிடம் எடப்பாடி ஆதங்கம்? பின்னணி என்ன?

    இதெல்லாம் தப்புங்க! கூட்டணி தர்மத்தை மீறாதீங்க! பாமகவிடம் எடப்பாடி ஆதங்கம்? பின்னணி என்ன?

    அரசியல்
    ஜெயிலர் 2-வில் நோரா ஃபதேஹியின் பிந்தாஸ் ஆட்டம்..! தமன்னாவையே காலி பண்ணிட்டாங்களே..  அனிருத் நீங்க மியூசிக்ல கிங்கு தான்..!

    ஜெயிலர் 2-வில் நோரா ஃபதேஹியின் பிந்தாஸ் ஆட்டம்..! தமன்னாவையே காலி பண்ணிட்டாங்களே..  அனிருத் நீங்க மியூசிக்ல கிங்கு தான்..!

    சினிமா
    தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையாவிற்கு பேரிடி.. ஒரே போடாய் போட்ட ஹைகோர்ட்...!

    தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையாவிற்கு பேரிடி.. ஒரே போடாய் போட்ட ஹைகோர்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    நாளை கடைகளில் UPI சேவை நிறுத்தம்! தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு!!

    நாளை கடைகளில் UPI சேவை நிறுத்தம்! தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு!!

    தமிழ்நாடு
    45 ரன்னில் சுருண்ட இலங்கை! இந்தியாவின் அசத்தல் வெற்றி! பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதல்!

    45 ரன்னில் சுருண்ட இலங்கை! இந்தியாவின் அசத்தல் வெற்றி! பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதல்!

    கிரிக்கெட்
    இதெல்லாம் தப்புங்க! கூட்டணி தர்மத்தை மீறாதீங்க! பாமகவிடம் எடப்பாடி ஆதங்கம்? பின்னணி என்ன?

    இதெல்லாம் தப்புங்க! கூட்டணி தர்மத்தை மீறாதீங்க! பாமகவிடம் எடப்பாடி ஆதங்கம்? பின்னணி என்ன?

    அரசியல்
    தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையாவிற்கு பேரிடி.. ஒரே போடாய் போட்ட ஹைகோர்ட்...!

    தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையாவிற்கு பேரிடி.. ஒரே போடாய் போட்ட ஹைகோர்ட்...!

    அரசியல்
    ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த விஜய்? தவெகவின் அடுத்த அரசியல் வியூகம்! வெளியாகும் புதிய தகவல்!

    ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த விஜய்? தவெகவின் அடுத்த அரசியல் வியூகம்! வெளியாகும் புதிய தகவல்!

    அரசியல்
    வேட்புமனு தாக்கலில் தகராறு...! திமுக MP கல்யாண சுந்தரம் மீது பாய்ந்த வழக்கு..!!

    வேட்புமனு தாக்கலில் தகராறு...! திமுக MP கல்யாண சுந்தரம் மீது பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share