• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    அடுத்த மே தினத்தில் பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியையும் இழந்து நிற்பார் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
    Author By Nila Mon, 16 Jun 2025 18:26:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister k.n.nehru about eps

    திமுக ஆட்சியில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கி உள்ளதாகவும், முதலமைச்சர் தான் அரைவேக்காட்டுத்தனமாக பேசி வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் கே என் நேரு கருத்து தெரிவித்துள்ளார். உட்கட்சி பிரச்சனை, கூட்டணிப் பூசல், கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்.ஜி.ஆர் மாளிகையிலும் கமலாலயத்திலும் தைலாபுரத்திலும் இருந்துதான் நாள் தவறாமல் வருகிறது. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத பொம்மைதான் பழனிசாமி. எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமியின் நினைப்பு பெட்டியில்தான் உள்ளது. செய்திகளைப் பார்க்காமல், படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமான அரசியலைச் செய்து வருகிறார் பழனிசாமி. உட்கட்சி பிரச்னை, கூட்டணி பிரச்னையை மறைக்க அறிக்கை அரசியல் செய்து வருகிறார் என்று தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பதிலடி பழனிசாமியின் நெஞ்சாங் கூட்டை கிழித்துவிட்டது போல என்று விமர்சித்துள்ளார்.

    DMK government

    நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம் என எக்ஸ் பக்கத்தில் வந்து ஒப்பாரி வைத்திருக்கிறார். எங்கள் முதலமைச்சர் சுட்டிக் காட்டியது போல பழனிசாமியின் பதிவும் அதே அரைவேக்காட்டுத் தனமாகத்தான் இருக்கிறது. திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையாம். யார் சொல்லுவது பழனிசாமி.,2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்போன் விலையின்றி வழங்கப்படும் என்று சொன்னார்கள். செய்தார்களா., பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், இலவச 'வை-பை' இணையதள வசதி வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்களே.,ஐந்தாண்டு ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை., அதற்கு முந்தைய தேர்தலான 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாளொன்று 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர் வழங்கப்படும் என்று சொன்னார்களே… நிறைவேற்றினார்களா., அம்மா பேங்கிங் கார்டு, தமிழன்னை சிலை, குறைந்த கட்டணத்தில் அம்மா தியேட்டர் என்று கலர் கலராக எத்தனை மத்தாப்புகளைக் கொளுத்தினார்கள்? இதையெல்லாம் நிறைவேற்றாத பழனிசாமி திமுகவின் வாக்குறுதியைப் பற்றி வக்கணையாகப் பேசுவது வெட்கக்கேடு என்று சாடி உள்ளார்.  

    இதையும் படிங்க: ஒரு ஆளுநருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!!

    DMK government

    கூட்டணி ஆட்சி, பாஜக ஆட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்றெல்லாம் தினமும் சொல்லி பழனிசாமியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது கமலாலயம். இன்னொரு பக்கம் அடிமை பழனிசாமியின் அடிமைகள், பழனிசாமிதான் அடுத்த முதல்வர் என மும்மாரி துதி பொழிந்து கொண்டிருக்கிறார்கள். ஒரே கூட்டணியில் தூற்றவும் செய்கிறார்கள்; துதியும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான மாய உலகில் வாழும் பழனிசாமியை மீட்க வழியே இல்லை என்று கூறினார்.

    DMK government

     அதிமுக கூட்டணிக் குழப்பங்கள் தேர்தல் வரை தொடர்ந்தால், அடுத்த மே தினத்தில் பழனிசாமி எதிர்க் கட்சித்தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை இழந்து நிற்பார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராகி இருந்திருந்தால்தான் பழனிசாமிக்கு மக்கள் நலன் மீது கவனம் இருந்திருக்கும். கூவத்தூரில் பெட்டி பெட்டியாக பணத்தைக் கொடுத்து, முதலமைச்சராக ஊர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமிக்கு, கவனம் முழுக்க முழுக்க பெட்டி மீதேதான் இருந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அதிமுக பிரமுகருக்கு டபுள் பேரல் துப்பாக்கி கொடுத்தது யாரு? வாய தொறங்க இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!

    மேலும் படிங்க
    விடிந்ததுமே கோர விபத்து... டயர் வெடித்து 3 கல்லூரி மாணவர்கள் பலி... நடந்தது என்ன?

    விடிந்ததுமே கோர விபத்து... டயர் வெடித்து 3 கல்லூரி மாணவர்கள் பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    சேலையில் கட்டி... ஹாலிவுட்டையே மிஞ்சிய திகில் சம்பவம்... நேபாளத்தில் இருந்து தப்பி வந்த தமிழர்கள்  ‘திக் திக்’ பேட்டி...!

    சேலையில் கட்டி... ஹாலிவுட்டையே மிஞ்சிய திகில் சம்பவம்... நேபாளத்தில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் ‘திக் திக்’ பேட்டி...!

    தமிழ்நாடு
    நள்ளிரவில் பயங்கரம்... தூத்துக்குடியில் பிரபல ரவுடி ‘துப்பாக்கி செல்வம்’ வெட்டிக்கொலை...!

    நள்ளிரவில் பயங்கரம்... தூத்துக்குடியில் பிரபல ரவுடி ‘துப்பாக்கி செல்வம்’ வெட்டிக்கொலை...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (29-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் சுதந்திரமான அணுகுமுறை உதவும்..!!

    இன்றைய ராசிபலன் (29-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் சுதந்திரமான அணுகுமுறை உதவும்..!!

    ஜோதிடம்
    முதல்வர் எல்லோரையும் உற்சாகப்படுத்தவே விரும்புகிறார்..  அமைச்சர்கள் இருக்கையில் அமர்ந்தது குறித்து செங்கோட்டையன் விளக்கம்!

    முதல்வர் எல்லோரையும் உற்சாகப்படுத்தவே விரும்புகிறார்..  அமைச்சர்கள் இருக்கையில் அமர்ந்தது குறித்து செங்கோட்டையன் விளக்கம்!

    தமிழ்நாடு
    நேபாளத்திற்கு 10 டன் நிவாரணப் பொருட்கள்: இந்திய விமானப்படையின் C-130J விமானம் விரைந்தது!

    நேபாளத்திற்கு 10 டன் நிவாரணப் பொருட்கள்: இந்திய விமானப்படையின் C-130J விமானம் விரைந்தது!

    இந்தியா

    செய்திகள்

    விடிந்ததுமே கோர விபத்து... டயர் வெடித்து 3 கல்லூரி மாணவர்கள் பலி... நடந்தது என்ன?

    விடிந்ததுமே கோர விபத்து... டயர் வெடித்து 3 கல்லூரி மாணவர்கள் பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    சேலையில் கட்டி... ஹாலிவுட்டையே மிஞ்சிய திகில் சம்பவம்... நேபாளத்தில் இருந்து தப்பி வந்த தமிழர்கள்  ‘திக் திக்’ பேட்டி...!

    சேலையில் கட்டி... ஹாலிவுட்டையே மிஞ்சிய திகில் சம்பவம்... நேபாளத்தில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் ‘திக் திக்’ பேட்டி...!

    தமிழ்நாடு
    நள்ளிரவில் பயங்கரம்... தூத்துக்குடியில் பிரபல ரவுடி ‘துப்பாக்கி செல்வம்’ வெட்டிக்கொலை...!

    நள்ளிரவில் பயங்கரம்... தூத்துக்குடியில் பிரபல ரவுடி ‘துப்பாக்கி செல்வம்’ வெட்டிக்கொலை...!

    தமிழ்நாடு
    முதல்வர் எல்லோரையும் உற்சாகப்படுத்தவே விரும்புகிறார்..  அமைச்சர்கள் இருக்கையில் அமர்ந்தது குறித்து செங்கோட்டையன் விளக்கம்!

    முதல்வர் எல்லோரையும் உற்சாகப்படுத்தவே விரும்புகிறார்..  அமைச்சர்கள் இருக்கையில் அமர்ந்தது குறித்து செங்கோட்டையன் விளக்கம்!

    தமிழ்நாடு
    லடாக்கில் ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட் கிளை: ஜனாதிபதி திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வ ஒப்புதல்!

    லடாக்கில் ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட் கிளை: ஜனாதிபதி திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வ ஒப்புதல்!

    இந்தியா
    பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை: அரசு முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றமே உத்தரவிடும் - மதுரை ஐகோர்ட்!

    பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை: அரசு முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றமே உத்தரவிடும் - மதுரை ஐகோர்ட்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share