• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா?... நிதி அமைச்சர் மனுவால் டென்ஷன் ஆன நீதிபதி... காரணம் என்ன?

    வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
    Author By Amaravathi Fri, 28 Aug 2026 14:28:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Maria willson court case

    புதுச்சேரி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, நீதிபதி காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

    2022ஆம் ஆண்டு புதுச்சேரியில், தற்போதைய அமைச்சராக இருக்கக்கூடிய மரிய வில்சன், புதுச்சேரியில் வசிக்கும் தனது சகோதரரின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அவரையும் அவரது மனைவியையும் தாக்கியதாக புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: "லஞ்சம் கொடுத்தேன்"..!அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..! லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு..!!

    இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார்.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, “நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது என்று கூறுவதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல” எனக் குறிப்பிட்டார்.

    மேலும், பிரதமராக இருந்தபோதுகூட நரசிம்மராவ் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

    “மனுதாரர் மாநிலத்தின் நிதியமைச்சர்தான். அமைச்சராக இருப்பதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், பதவி வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டாரா?” என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து, புதுச்சேரி காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் வேளாங்கண்ணி ஆலயக் கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்ல இருப்பதாகத் தெரிவித்தார்.

    அதற்கு நீதிபதி, அமைச்சர் வேளாங்கண்ணிக்குச் சென்று திரும்பி வரும் நேரத்தில்கூட புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகலாமே எனக் கேள்வி எழுப்பினார்.

    மேலும், “நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது. அமைச்சர் ஒன்றும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல. அதுபோன்ற ஒரு தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க நீதிமன்றமும் விரும்பவில்லை” என நீதிபதி தெரிவித்தார்.

    எனவே, அமைச்சர் எந்தத் தேதியில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என்பதை அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.

    இதையும் படிங்க: 27 ஆண்டுகளாக தொடரும் பாதயாத்திரை!  வேளாங்கண்ணி நோக்கி பக்தர்களுடன் அமைச்சர் மரிய வில்சன்!

    மேலும் படிங்க
    மக்களுக்கு நிவாரணம்: குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை! மத்திய அரசு அதிரடி!!

    மக்களுக்கு நிவாரணம்: குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை! மத்திய அரசு அதிரடி!!

    இந்தியா
    விஜய் டிவி புகழ் DJ பிளாக்குக்கு இன்று டும்..டும்..டும்..!! ரம்யாவுடன் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்.. குவியும் வாழ்த்துகள்..!

    விஜய் டிவி புகழ் DJ பிளாக்குக்கு இன்று டும்..டும்..டும்..!! ரம்யாவுடன் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்.. குவியும் வாழ்த்துகள்..!

    சினிமா
    நேபாள மீட்பு பணிகள்! வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!

    நேபாள மீட்பு பணிகள்! வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!

    இந்தியா
    குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மோடி! பிரதமர் அலுவலகத்தில் குட்டீஸ் விசிட்! வைரலாகும் புகைப்படங்கள்!

    குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மோடி! பிரதமர் அலுவலகத்தில் குட்டீஸ் விசிட்! வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்
    பீரங்கிகளை வேட்டையாடும் அதிநவீன ஜேவலின் ஏவுகணை! அமெரிக்காவுடன் இந்தியா மெகா ஒப்பந்தம்!

    பீரங்கிகளை வேட்டையாடும் அதிநவீன ஜேவலின் ஏவுகணை! அமெரிக்காவுடன் இந்தியா மெகா ஒப்பந்தம்!

    இந்தியா
    நேபாள வெள்ளப் பேரிடர்: இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள்.. தமிழக அரசு ஏற்பாடு!!

    நேபாள வெள்ளப் பேரிடர்: இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள்.. தமிழக அரசு ஏற்பாடு!!

    உலகம்

    செய்திகள்

    ரக்ஷாபந்தன் வாழ்த்து சொன்ன பிரேமலதா...! சட்டென சபாநாயகர் கொடுத்த ரியாக்ஷன்..! சட்டப்பேரவையில் கலகல..!

    ரக்ஷாபந்தன் வாழ்த்து சொன்ன பிரேமலதா...! சட்டென சபாநாயகர் கொடுத்த ரியாக்ஷன்..! சட்டப்பேரவையில் கலகல..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share