• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “ஒரு செங்கல்லை வைக்கக்கூட...” - மேகதாது அணை விவகாரத்தில் கொந்தளித்த செங்கோட்டையன்...!

    புதிய தமிழகத்தின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
    Author By Amaravathi Fri, 31 Jul 2026 12:32:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister sengottaiyan byte

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு அண்மையில் ஒன்றிய அரசிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

    மேலும், கர்நாடக அமைச்சர்கள், டெல்லியில் உள்ள மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் சட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மேகதாது திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மறுபுறம், மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி நீரின் இயற்கை ஓட்டம் பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களின் பாசனமும் குடிநீர் தேவையும் கடுமையாக பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இதையும் படிங்க: விஜய் முதல்வராக இருக்கும் வரை! மேகதாது அணை கட்ட ஒரு செங்கல் கூட வைக்க முடியாது! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

    தமிழ்நாடு அரசு ஏற்கனவே இந்தத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒன்றிய அரசிடம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. கர்நாடக அரசு தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைத் திட்டத்தை முன்னெடுக்கக் கூடாது என்பதே தமிழகத்தின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

    இந்தச் சூழலில், பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் நோக்கில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, இன்று நடைபெறும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளே, முதலமைச்சர் கர்நாடகா செல்வாரா, அல்லது மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதை தீர்மானிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

    இதனிடையே, கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: மேகதாது அணையைப் பொறுத்தவரை, ஒரு செங்கலைக்கூட வைக்க தமிழக அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் தெளிவாகக் கூறியுள்ளார். அந்த நேரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நிச்சயமாக மேற்கொள்வார்.

    ஒரு இயக்கம் எது வேண்டுமானாலும் செய்யலாம். புதிய தமிழகத்தின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும்.  ஒவ்வொரு இயக்கமும் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.  பொதுமக்களின் பிரச்சினைக்காக நடைபெறும் அந்தக் கூட்டத்தில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது அப்போதுதான் தெரியும் எனக்கூறினார். 

    இதையும் படிங்க: செங்கோட்டையன் வச்ச குறி... இபிஎஸ் உறவினர் ஆலைக்கு சிக்கல்... அதிகாரிகளோட களமிறங்கிய அமைச்சர்...!

    மேலும் படிங்க
    கல்வான் மோதலுக்குப் பிறகு.. முதல் முறையாக இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!!

    கல்வான் மோதலுக்குப் பிறகு.. முதல் முறையாக இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!!

    உலகம்
    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    இந்தியா
    சினிமாவில் இருந்து விலகும் நடிகைகள்..!! காசு பார்க்க புது ரூட்.. டேட்டிங் டூ வீடியோ கால் வரை ஒரே கிளிக்கில்.. முட்டிமோதும் இளசுகள்..!

    சினிமாவில் இருந்து விலகும் நடிகைகள்..!! காசு பார்க்க புது ரூட்.. டேட்டிங் டூ வீடியோ கால் வரை ஒரே கிளிக்கில்.. முட்டிமோதும் இளசுகள்..!

    சினிமா
    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை

    அரசியல்

    செய்திகள்

    வாசிப்புதான் தமிழ்நாட்டின் அடையாளம்! பாளையங்கோட்டை சிறைக்கு 5,000 புத்தகங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!

    வாசிப்புதான் தமிழ்நாட்டின் அடையாளம்! பாளையங்கோட்டை சிறைக்கு 5,000 புத்தகங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    தென் ஆப்பிரிக்காவில் சோக சம்பவம்: திடீரென கவிழ்ந்த பேருந்து..!! 11 பேர் பரிதாப பலி..!!

    தென் ஆப்பிரிக்காவில் சோக சம்பவம்: திடீரென கவிழ்ந்த பேருந்து..!! 11 பேர் பரிதாப பலி..!!

    உலகம்
    ஸ்டைலா? சென்டிமென்ட்டா? வெள்ளிக்கிழமை விஜய் அணியும் பட்டு வேட்டி, சட்டையின் பின்னணி!

    ஸ்டைலா? சென்டிமென்ட்டா? வெள்ளிக்கிழமை விஜய் அணியும் பட்டு வேட்டி, சட்டையின் பின்னணி!

    தமிழ்நாடு
    இன்னும் 12 வாரம்தான் டைம்... தர்மபுரி கோயில் நிலங்களை மீட்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    இன்னும் 12 வாரம்தான் டைம்... தர்மபுரி கோயில் நிலங்களை மீட்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    அந்தரத்தில் தொங்கிய பயணி… 3,500 அடி பள்ளத்தாக்கில் நடந்த பரபரப்பு மீட்பு!

    அந்தரத்தில் தொங்கிய பயணி… 3,500 அடி பள்ளத்தாக்கில் நடந்த பரபரப்பு மீட்பு!

    இந்தியா
    CM விஜய் மௌன புரட்சி செய்வதில் வல்லவர்..! அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம்... EPS எச்சரிக்கை..!!

    CM விஜய் மௌன புரட்சி செய்வதில் வல்லவர்..! அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம்... EPS எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share