• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆட்டு மந்தையில் அடைத்துவைக்கப்பட்டாரா "பாஜக குஷ்பு".. தெளிவுபடுத்திய அமைச்சர் சேகர்பாபு..!

    பாஜகவின் குஷ்பூ ஆட்டு மந்தையில் அடைத்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்
    Author By Manivannan Sat, 04 Jan 2025 14:09:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Shekharbabu clarified whether "Bajak Khushbu" was kept in the goat herd..!

    சென்னை துறைமுகம் மற்றும் எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  வால்டாக்ஸ் சாலை உட்வார்ப்பு மற்றும் பெரியமேடு அரசு கால்நடை மருத்துவமனை எதிரில் உள்ள நேவல் மருத்துவமனை சாலை ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக நடைபயணம் மேற்கொண்டு அந்த பகுதி மக்களின் குறைகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மூன்றாவது நாளாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறோம், வீடு வீடாக சென்ற மக்களின் கோரிக்கைகளை கேட்டு வருகிறோம், சாலைகளில் குப்பைகள் உள்ளது, சாலை அமைத்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்துள்ளனர், அவர்களது கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார்.

    annauniversity bjp
    மழையால் நவம்பர் டிசம்பர் மாதத்தில் சாலை போடும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது, ஜனவரி மாதம் தொடங்கியுள்ளதால் அனைத்து பகுதிகளிலும் சாலை போடும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது என்று கூறிய அவர்  5 ஆயிரம் முதல் 6000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்ய வேண்டிய சூழல் உள்ளது, 3 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, மீதமுள்ள பணிகளும் வரும் காலங்களில் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

    இதையும் படிங்க: அடிப்படை கொள்கை மீறி திமுகவுடன் 8 ஆண்டுகள் கூட்டணி...மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் ஒப்புதல்...தொண்டர்கள் சரமாரி கேள்வி...

    மேயர் பிரியாவை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு பொதுமக்கள் கூறும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது பொதுமக்களே என் தொலைபேசிக்கு அழைத்து வாழ்த்துகிறார்கள்.இந்த நிகழ்விற்கு பொதுமக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்றார் ஆடோடு நடிகை குஷ்புவை அடைக்கவில்லை, முன்னறிவிப்பு இல்லாமல் போராட்டம் நடத்தும் பொழுது மக்களுக்கு ஏற்படும் துன்பங்களையும் கணக்கிட வேண்டும் திடீரென்று நடைபெறும் போராட்டத்தால் அருகில் எங்கு இடம் வசதி உள்ளதோ அங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள், கைது செய்யப்படாமல் உடனடியாக ஜாமீனில் வெளியே விட்டு விடுகிறார்கள், ஆடு கொட்டகை வேறு குஷ்புவை கைது செய்து வைத்திருந்த இடம் வேறு என்றார்

    தமிழ்நாட்டில் போராட்டம் நடத்த அனுமதி கிடைப்பதில்லை என்ற பாலகிருஷ்ணன் கூறிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எந்த கண்ணோட்டத்தில் இது குறித்து பாலகிருஷ்ணன் கருத்து கூறினார் என்று தெரியவில்லை, இந்த ஆட்சியில் தன் ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்தது கடந்த ஆட்சிக்காலம், போராட்டம் நடத்துபவர்களை ரிமாண்ட் செய்யும் சூழ்நிலை கூட ஏற்படுவதில்லை என்று கூறினார்.

    annauniversity bjp
     
    இதையும் படிங்க: திமுக பார்முலாவை கையில் எடுக்கும் தவெக... தயாராகும் மா.செ. பட்டியல்...!

    மேலும் படிங்க
    பதற வைக்கும் ஈரான் ஆயுத கிடங்கு!! வீச வீச குறையாத குண்டு! பதற வைக்கும் கொடிய ஆயுதங்கள்!

    பதற வைக்கும் ஈரான் ஆயுத கிடங்கு!! வீச வீச குறையாத குண்டு! பதற வைக்கும் கொடிய ஆயுதங்கள்!

    உலகம்
    ஏர்போர்ட்களில் எரிபொருள் போதுமா? கையிருப்பு  எவ்ளோ? விபரம் கேட்கும் AAI!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

    ஏர்போர்ட்களில் எரிபொருள் போதுமா? கையிருப்பு எவ்ளோ? விபரம் கேட்கும் AAI!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

    இந்தியா
    ப்ரமோஷனில் மட்டுமே நடிப்பேன்.. கதாநாயகனாக ஒருபொழுதும் நடிக்கமாட்டேன் - அனிருத் பளிச் பேச்சு..!

    ப்ரமோஷனில் மட்டுமே நடிப்பேன்.. கதாநாயகனாக ஒருபொழுதும் நடிக்கமாட்டேன் - அனிருத் பளிச் பேச்சு..!

    சினிமா
    இன்று முழு சந்திர கிரகணம்..!! ரத்த நிலாவை வெறும் கண்களால் பார்க்கலாமாம்..!! இந்தியாவில் எப்போ தெரியுமா..??

    இன்று முழு சந்திர கிரகணம்..!! ரத்த நிலாவை வெறும் கண்களால் பார்க்கலாமாம்..!! இந்தியாவில் எப்போ தெரியுமா..??

    இந்தியா
    வாழ்த்து மழை ஓவர்.. ஆசீர்வாத பயணம் ஸ்டார்ட்..! மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவித்த விஜய் தேவர்கொண்டா..!

    வாழ்த்து மழை ஓவர்.. ஆசீர்வாத பயணம் ஸ்டார்ட்..! மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவித்த விஜய் தேவர்கொண்டா..!

    சினிமா
    தீக்குச்சி குடோன் தீ விபத்தில் தீராத சோகம்... கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை... !

    தீக்குச்சி குடோன் தீ விபத்தில் தீராத சோகம்... கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை... !

    தமிழ்நாடு

    செய்திகள்

    பதற வைக்கும் ஈரான் ஆயுத கிடங்கு!! வீச வீச குறையாத குண்டு! பதற வைக்கும் கொடிய ஆயுதங்கள்!

    பதற வைக்கும் ஈரான் ஆயுத கிடங்கு!! வீச வீச குறையாத குண்டு! பதற வைக்கும் கொடிய ஆயுதங்கள்!

    உலகம்
    ஏர்போர்ட்களில் எரிபொருள் போதுமா? கையிருப்பு  எவ்ளோ? விபரம் கேட்கும் AAI!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

    ஏர்போர்ட்களில் எரிபொருள் போதுமா? கையிருப்பு எவ்ளோ? விபரம் கேட்கும் AAI!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

    இந்தியா
    இன்று முழு சந்திர கிரகணம்..!! ரத்த நிலாவை வெறும் கண்களால் பார்க்கலாமாம்..!! இந்தியாவில் எப்போ தெரியுமா..??

    இன்று முழு சந்திர கிரகணம்..!! ரத்த நிலாவை வெறும் கண்களால் பார்க்கலாமாம்..!! இந்தியாவில் எப்போ தெரியுமா..??

    இந்தியா
    தீக்குச்சி குடோன் தீ விபத்தில் தீராத சோகம்... கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை... !

    தீக்குச்சி குடோன் தீ விபத்தில் தீராத சோகம்... கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை... !

    தமிழ்நாடு
    துண்டாகும் திமுக கூட்டணி? காங்கிரஸின் HIGH DEMAND... முதல்வருடன் ப. சிதம்பரம் சந்திப்பு..!!

    துண்டாகும் திமுக கூட்டணி? காங்கிரஸின் HIGH DEMAND... முதல்வருடன் ப. சிதம்பரம் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    எந்த நேரத்திலும் கூட்டணி உடையலாம்!  தவெகவுக்கு சிக்னல் தரும் தேசிய கட்சி!! விஜய் ரூட் வேற மாதிரி!

    எந்த நேரத்திலும் கூட்டணி உடையலாம்! தவெகவுக்கு சிக்னல் தரும் தேசிய கட்சி!! விஜய் ரூட் வேற மாதிரி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share