• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இரைச்சலானது இசை!! முகம் சுழிக்கும் மும்பை வாசிகள்!! நாட்டின் முதல் 'ஜெய் ஹோ' இசைச் சாலையால் மக்கள் அவதி!!

    நாட்டிலேயே முதல் முறையாக வித்தியாசமான முறையில் போடப்பட்ட இசைச் சாலையை பார்க்கவும், அதை கடக்கையில் வரும் இசை ஒலியை கேட்டு ரசிக்கவும் பலர் அச்சாலை நோக்கி படையெடுத்துள்ளனர்.
    Author By Pandian Thu, 19 Feb 2026 13:58:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Mumbai's First Musical Road Plays 'Jai Ho' Non-Stop! Millions Love It, But Residents Demand Removal Due to Noise & Traffic Chaos!"

    மும்பையின் நரிமன் பாயிண்ட் முதல் வோர்லி வரையிலான அழகிய கடற்கரை சாலையில், நாட்டின் முதல் இசை சாலை (Musical Road) சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 6 கோடி ரூபாய் செலவில் 500 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட இந்த சாலையில், குறிப்பிட்ட இடைவெளியில் சிறப்பு இசைப் பட்டைகள் (musical strips) பொருத்தப்பட்டுள்ளன.

    வாகனங்கள் 70-80 கி.மீ. வேகத்தில் செல்லும்போது, இந்த பட்டைகள் மீது டயர்கள் உரசுவதால் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் பிரபல பாடலான "ஜெய் ஹோ" மெட்டு தெளிவாக ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான அமைப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இசை சாலையை பார்க்கவும், அதை கடக்கும்போது பாடல் ஒலிப்பதை ரசிக்கவும் ஆயிரக்கணக்கானோர் தினமும் அங்கு படையெடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி, இந்த சாலை சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ஆனால் இதனால் ஏற்கனவே பிசியான இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தேமுதிக... அரசியல் எதிரிகளின் அடிவயிறு எரியும்..!! - திருமா. தாக்கு..!!

    இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு இது பெரும் தொல்லையாக மாறியுள்ளது. அவர்கள் கூறுகையில், "ஏற்கனவே அதிக போக்குவரத்து உள்ள சாலை. இப்போது இசை சாலை ஆனதால் கூடுதல் வாகனங்கள் வந்து செல்கின்றன.

    View this post on Instagram

    A post shared by J.BalVaibhav (@thebalvaibhav)

    தொடர்ந்து 'ஜெய் ஹோ' பாடல் ஒலிப்பதால் வீடுகளின் ஜன்னல்களை திறக்க முடியவில்லை. காற்றோட்டம் இல்லாமல் போய்விட்டது. குழந்தைகள் படிக்க முடியவில்லை, முதியோர் ஓய்வெடுக்க முடியவில்லை. இது இரைச்சலாக மாறியுள்ளது" என்று புகார் தெரிவித்துள்ளனர்.

    இசை சாலை அமைக்கப்பட்டதன் நோக்கம், வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தை குறைத்து, இனிமையான பயண அனுபவம் தருவதுதான். ஆனால் தற்போது அது குடியிருப்பாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இசைப் பட்டைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "குடியிருப்பாளர்களின் புகாரை பரிசீலித்து மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண ஆலோசனை நடைபெறும்" என்றனர். இந்த இசை சாலை மகிழ்ச்சியைத் தர வேண்டிய இடத்தில் சர்ச்சையாக மாறியுள்ளது. ரசிகர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த முரண்பாடு மும்பை மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது!

    இதையும் படிங்க: ஆடைகளை களைவதும் பலாத்கார முயற்சிதான்!! போக்சோ வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி!

    மேலும் படிங்க
    ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல்: சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறை சோதனை!

    ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல்: சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறை சோதனை!

    தமிழ்நாடு
    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம்! உள்நாட்டு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துகிறது ஏர் இந்தியா!

    பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம்! உள்நாட்டு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துகிறது ஏர் இந்தியா!

    இந்தியா
    டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.. 717 கடைகளில் 462 கடைகள் மூடல்.. அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

    டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.. 717 கடைகளில் 462 கடைகள் மூடல்.. அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

    தமிழ்நாடு
    கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோவுக்கு நிதி கொடுங்க! டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோவுக்கு நிதி கொடுங்க! டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    இந்தியா
    குண்டர் சட்டம் போட்டது அக்கிரமம்.. ஐபிஎஸ் அதிகாரி அருண் ஆஜரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

    குண்டர் சட்டம் போட்டது அக்கிரமம்.. ஐபிஎஸ் அதிகாரி அருண் ஆஜரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம்! உள்நாட்டு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துகிறது ஏர் இந்தியா!

    பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம்! உள்நாட்டு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துகிறது ஏர் இந்தியா!

    இந்தியா
    கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோவுக்கு நிதி கொடுங்க! டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோவுக்கு நிதி கொடுங்க! டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    இந்தியா
    ஜூலைக்குள் தீர்ப்பு வரணும்! திருவண்ணாமலை ஆந்திர பெண் பாலியல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஜூலைக்குள் தீர்ப்பு வரணும்! திருவண்ணாமலை ஆந்திர பெண் பாலியல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழ்த்தாய் வாழ்த்து TO மேகதாது விவகாரம்..! டெல்லியில் முதல்வர் விஜய் action mode..! டாப் கோரிக்கைகள்..!!

    தமிழ்த்தாய் வாழ்த்து TO மேகதாது விவகாரம்..! டெல்லியில் முதல்வர் விஜய் action mode..! டாப் கோரிக்கைகள்..!!

    தமிழ்நாடு
    எந்த மேதை குடுத்த ஐடியா தெரில… பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்.. சாடிய O.S. மணியன்..!!

    எந்த மேதை குடுத்த ஐடியா தெரில… பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்.. சாடிய O.S. மணியன்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share