• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    SCHOOL-ல கூட பாதுகாப்பு இல்ல..! இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா? நயினார் சரமாரி கேள்வி..!!

    பள்ளியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க இயலாத அரசாக திமுக இருக்கிறது என நயினார் குற்றம் சாட்டினார்.
    Author By Nila Fri, 27 Feb 2026 09:56:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nainar-nagendran-54WVR9

    திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக முன் வைத்துள்ளனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வலுவாக குற்றச்சாட்டுகளை கையாளுகின்றனர்.

    அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் சூழ்நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், பள்ளியில் கூட பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசால் இயலவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    BJP

    கும்பகோணம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் 7 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது என்று கூறியுள்ளார். சமூகத்தில் நலிவடைந்த மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்றுக் கொடுப்பதை விடுத்து, ஆசிரியர்கள் எனும் போர்வையில் சில காமக் கொடூரர்களைத் திரியவிட்டு, சிறுமிகளின் பாதுகாப்பைப் பறிப்பது தான் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலமா என்று கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: கடைந்தெடுத்த ரவுடிகள்... கொலைகார கூடாரம் திமுக..!! கட்சிக்காரங்கள அடக்குங்க ஸ்டாலின்..! நயினார் விளாசல்..!!

    இது தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார். வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்று மேடையெங்கும் கோஷமிட்டு, சமூகநீதியின் காவலர்களாக நாடகமாடி விளம்பரம் வெளியிடுவதில் மட்டுமே கவனமாக இருந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைத் தூக்கியெறியும் திமுக அரசு தூக்கியெறியப்பட்டால் மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: 360 டிகிரியிலும் மக்கள் நலனைப் பார்த்தவர் ஜெயலலிதா... புகழாரம் சூட்டிய நயினார்..!!

    மேலும் படிங்க
    ரசிகர்களிடம் ஹைப்பை கிளப்பிய காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’..! படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் இதோ..!

    ரசிகர்களிடம் ஹைப்பை கிளப்பிய காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’..! படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் இதோ..!

    சினிமா
    இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! ஜவுளி, விவசாயம், இறைச்சி ஏற்றுமதி என் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!

    இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! ஜவுளி, விவசாயம், இறைச்சி ஏற்றுமதி என் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!

    இந்தியா
    “கருப்பா கூட வா” பாடல் கேட்க ரெடியா மக்களே..!! சூர்யாவின்

    “கருப்பா கூட வா” பாடல் கேட்க ரெடியா மக்களே..!! சூர்யாவின் 'கருப்பு' பட அடுத்த சிங்கிள் இன்று ரிலீஸ்..!

    சினிமா
    திருச்செந்தூர் முருகனை தரிசிச்சாச்சு.. அடுத்து விஜய்யின் ஆன்மீக பயணம் எங்க தெரியுமா..??

    திருச்செந்தூர் முருகனை தரிசிச்சாச்சு.. அடுத்து விஜய்யின் ஆன்மீக பயணம் எங்க தெரியுமா..??

    தமிழ்நாடு
    ஆபாசத்தை வெளிப்படுத்திய "சர்கே சர்கே சுனார் தேரி சர்கே" பாடல்..! தேசிய மகளிர் ஆணையத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட சஞ்சய் தத்..!

    ஆபாசத்தை வெளிப்படுத்திய "சர்கே சர்கே சுனார் தேரி சர்கே" பாடல்..! தேசிய மகளிர் ஆணையத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட சஞ்சய் தத்..!

    சினிமா
    மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..! பக்தர்களுக்கு தடபுடல் விருந்து..!

    மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..! பக்தர்களுக்கு தடபுடல் விருந்து..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! ஜவுளி, விவசாயம், இறைச்சி ஏற்றுமதி என் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!

    இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! ஜவுளி, விவசாயம், இறைச்சி ஏற்றுமதி என் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!

    இந்தியா
    திருச்செந்தூர் முருகனை தரிசிச்சாச்சு.. அடுத்து விஜய்யின் ஆன்மீக பயணம் எங்க தெரியுமா..??

    திருச்செந்தூர் முருகனை தரிசிச்சாச்சு.. அடுத்து விஜய்யின் ஆன்மீக பயணம் எங்க தெரியுமா..??

    தமிழ்நாடு
    மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..! பக்தர்களுக்கு தடபுடல் விருந்து..!

    மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..! பக்தர்களுக்கு தடபுடல் விருந்து..!

    தமிழ்நாடு
    பாக்., சீனா கைகோர்ப்பு!! 75 ஆண்டுகால தூதரக உறவு!!  கையெழுத்தானது 3 முக்கிய ஒப்பந்தங்கள்!!

    பாக்., சீனா கைகோர்ப்பு!! 75 ஆண்டுகால தூதரக உறவு!! கையெழுத்தானது 3 முக்கிய ஒப்பந்தங்கள்!!

    உலகம்

    "VINTAGE" பொருட்களை கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின்..! பழமையான கார்களுடன் புகைப்படம்..!

    தமிழ்நாடு
    பாக்., நல்ல நண்பன்தான்!! ஆனா.. மத்தியஸ்தம் பண்ண தகுதி இருக்கா?! அமெரிக்காவுக்கு சாதகமாக பேசுவதாக புகார்!

    பாக்., நல்ல நண்பன்தான்!! ஆனா.. மத்தியஸ்தம் பண்ண தகுதி இருக்கா?! அமெரிக்காவுக்கு சாதகமாக பேசுவதாக புகார்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share