• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
    Author By Nila Fri, 05 Jun 2026 14:03:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வாக, முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ளார். 2026 ஜூன் 2 அன்று தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அளித்த அவர், ஜூன் 5 அன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    அண்ணாமலை ஒரு "புதிய அரசியல் இயக்கத்தை" தொடங்க உள்ளதாகவும், அதை பின்னர் ஒரு பிராந்திய கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. புதிய இயக்கத்தை கடனாக இருப்பதாக அவர் அறிவித்தார். அதுமட்டுமில்லாத தன்னுடைய பாஜகவின் பயணத்தையும் விவரித்தார். WE THE LEADER என்ற தலைப்பில் கட்சியில் சேர்வதற்கு லிங்க் கொடுத்தார். தற்போது ஒரு லட்சத்தை தாண்டி உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

    2026

    அண்ணாமலை இளைய தலைமுறையினரின் நம்பிக்கையாக விளங்குவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் பாஜகவிற்கு அண்ணாமலையின் விலகல் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கிய தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மாநில உரிமைக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அண்ணாமலை தவறாக குற்றம் சாட்டு இருப்பதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழின் பெருமை பற்றி பேசுவார் என்று கூறியுள்ள அவர் நாணயம், செப்பேடுகளை கூட மீட்டுக் கொண்டு வந்துள்ளார் என்றும் தெரிவித்தார். அண்ணாமலையின் விலகல் பாஜகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம் என்றும் ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உரிமை உண்டு எனவும் கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: முந்தைய அரசின் ஊழல்களை மூட நினைக்கிறீங்களா..? நயினார் சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    20 நாட்களில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சினை? விமர்சனங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசம்!

    20 நாட்களில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சினை? விமர்சனங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    உள்ளூர் மக்களுக்கு வேலை; ஏழைகளுக்கு சொந்த வீடு! அரியலூர் சிமெண்ட் ஆலைகளுக்கு அமைச்சர் பிரபு உத்தரவு!

    உள்ளூர் மக்களுக்கு வேலை; ஏழைகளுக்கு சொந்த வீடு! அரியலூர் சிமெண்ட் ஆலைகளுக்கு அமைச்சர் பிரபு உத்தரவு!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் பாட்டில்களுக்கு ₹10 டெபாசிட் மட்டுமே! அமைச்சர் விக்னேஷ் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

    டாஸ்மாக் பாட்டில்களுக்கு ₹10 டெபாசிட் மட்டுமே! அமைச்சர் விக்னேஷ் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

    தமிழ்நாடு
    ஜம்முவில் நாட்டின் 7-ஆவது மண்டல வானிலை மையம்! மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்!

    ஜம்முவில் நாட்டின் 7-ஆவது மண்டல வானிலை மையம்! மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்!

    இந்தியா
    ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்... பின்னணியில் இருந்தது யார்?... வெளியானது பகீர் உண்மை...!

    ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்... பின்னணியில் இருந்தது யார்?... வெளியானது பகீர் உண்மை...!

    தமிழ்நாடு
    கே.என்.நேரு மீது எஃப்ஐஆர் பதியப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி!

    கே.என்.நேரு மீது எஃப்ஐஆர் பதியப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share