• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "அவல ஆட்சி"..! காவல்துறைக்கே பாதுகாப்பில்ல... தவெகவை பந்தாடிய நயினார்..!

    காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Fri, 03 Jul 2026 15:55:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran

    சிவகங்கை மாவட்டம், கல்லல் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பாக ஒரு வாகனத்தை பறிமுதல் செய்ததற்கு பழிவாங்கும் வகையில், திமுக பிரமுகர் ஒருவர் காவல் நிலையத்துக்குள் புகுந்து உதவி ஆய்வாளரை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் காவல்துறையின் மாண்புக்கு எதிரான செயலாகவும், சட்ட ஒழுங்குக்கு சவாலாகவும் பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி நடைபெறுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், கல்லல் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்ததற்காக, காவல் உதவி ஆய்வாளர் துரைசிங்கத்தை, திமுக பிரமுகர் அடைக்கலராஜ் என்பவர் காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து கொடூரமாகத் தாக்கி அவரது கையை உடைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    BJP

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில் இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே காவல் நிலையத்திலேயே காவல்துறைக்குப் பாதுகாப்பு இல்லாத இந்த அவல நிலையே, தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்துள்ளது என்பதற்குச் சான்று என்று நயினார் கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: திவாலாகிறதா ஆவின்.? என்னென்ன முறைகேடுகள்.? வெள்ளை அறிக்கை வேண்டும்..! நயினார் வலியுறுத்தல்.!

    இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராமல் இருக்க முதல்வர் முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பில் வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: நலத்திட்ட உதவியில் ரேஷன் அரிசி..! வெட்கக்கேடு..! விளாசிய நயினார்..!!

    மேலும் படிங்க
    இந்தியாவையே உலுக்கிய நேபாள வெள்ளப்பெருக்கு..! பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்.! உதயநிதி சரமாரி கேள்வி..!!

    இந்தியாவையே உலுக்கிய நேபாள வெள்ளப்பெருக்கு..! பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்.! உதயநிதி சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    டைட்டிலில் இருந்தே ஒரே பிரச்சனை..!! Bloody Beggar படம் குறித்து மனம் திறந்த நடிகர் கவின்..!

    டைட்டிலில் இருந்தே ஒரே பிரச்சனை..!! Bloody Beggar படம் குறித்து மனம் திறந்த நடிகர் கவின்..!

    சினிமா
    மீண்டும்  இறங்குமுகத்தில் தங்கம் விலை..!! இன்றைய ரேட் என்ன..??

    மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம் விலை..!! இன்றைய ரேட் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை! நேபாள பெருவெள்ளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை! நேபாள பெருவெள்ளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    இடதுசாரிகளை கண்காணிக்கும் விவகாரம்..! தற்செயல் இல்ல.. தலையிடுங்க..! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!

    இடதுசாரிகளை கண்காணிக்கும் விவகாரம்..! தற்செயல் இல்ல.. தலையிடுங்க..! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    ‘டாக்சிக்’ பார்த்துவிட்டு கண்கலங்கிய இயக்குநர் கீது மோகன்தாஸ்..!! ரசிகையின் அன்பால் நெகிழ்ந்த தருணம் வைரல்..!

    ‘டாக்சிக்’ பார்த்துவிட்டு கண்கலங்கிய இயக்குநர் கீது மோகன்தாஸ்..!! ரசிகையின் அன்பால் நெகிழ்ந்த தருணம் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியாவையே உலுக்கிய நேபாள வெள்ளப்பெருக்கு..! பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்.! உதயநிதி சரமாரி கேள்வி..!!

    இந்தியாவையே உலுக்கிய நேபாள வெள்ளப்பெருக்கு..! பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்.! உதயநிதி சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை! நேபாள பெருவெள்ளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை! நேபாள பெருவெள்ளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    இடதுசாரிகளை கண்காணிக்கும் விவகாரம்..! தற்செயல் இல்ல.. தலையிடுங்க..! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!

    இடதுசாரிகளை கண்காணிக்கும் விவகாரம்..! தற்செயல் இல்ல.. தலையிடுங்க..! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    “விஜய் சாயம் வெளுத்து போச்சி...” - தவெக 100 சோதனைகளை பட்டியலிட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    “விஜய் சாயம் வெளுத்து போச்சி...” - தவெக 100 சோதனைகளை பட்டியலிட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    முதல்வர் விஜய் திறந்து வைத்த உலக சாதனை மையம்! சென்னையில் தொடங்கியது புதிய கண் சிகிச்சை புரட்சி!

    முதல்வர் விஜய் திறந்து வைத்த உலக சாதனை மையம்! சென்னையில் தொடங்கியது புதிய கண் சிகிச்சை புரட்சி!

    அரசியல்
    ஆகஸ்ட் 1-ல் செல்ல வேண்டியவர்கள் 23-ம் தேதிக்கு மாற்றம்! நேபாள வெள்ளத்தில் இந்தியர்களை சிக்க வைத்த சீனா நாள்காட்டி?

    ஆகஸ்ட் 1-ல் செல்ல வேண்டியவர்கள் 23-ம் தேதிக்கு மாற்றம்! நேபாள வெள்ளத்தில் இந்தியர்களை சிக்க வைத்த சீனா நாள்காட்டி?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share