• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இப்படி ஒரு கட்சி தமிழகத்தில் இருக்க வேண்டுமா..? திமுகவை விளாசிய நயினார் நாகேந்திரன்!!

    திமுக என்பது பெண்களுக்கு எதிரான கட்சி என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.
    Author By Raja Mon, 14 Apr 2025 16:28:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nainar-nagendran-has-strongly-criticized-the-dmk-callin

    சட்டமன்ற தேர்தலுக்கு நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்படி 2026 தேர்தலுக்கான அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. மறுபுறம் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக என்பது பெண்களுக்கு எதிரான கட்சி என கடுமையாக சாடியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், அதிமுக பாஜக கூட்டணி உறுதியாவதில் நீண்ட இழுபறி இருந்ததாக எனச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், அதெல்லாம் இல்லை. அமித் ஷா சென்னை வந்திருந்தார். அப்போது தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அன்றைய தினமே கூட்டணி உறுதியானது.

    ADMK - BJP alliance

    பிரஸ் மீட்டை வைத்து கூட்டணயை அறிவித்துவிட்டோம். எனவே, நீண்ட இழுபறி என்பதில் உண்மை இல்லை. கூட்டணியாகத் தேர்தலைச் சந்திப்போம். அதேநேரம் ஆட்சியில் பங்கு கேட்போமா என்பது குறித்து இப்போது பேச முடியாது. 2026ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலைச் சந்திக்கும் என்றும் அந்தக் கூட்டணியில் அதில் அதிமுக இருக்கும் என்றும் அமித் ஷா சொல்லியிருக்கிறார். அதையே தான் நானும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். ஜெயலலிதா ஒவ்வொரு வீட்டிற்கும் மிக்ஸி, கிரைண்டர், பேன், தாலிக்குத் தங்கம் என அனைத்தையும் இலவசமாகக் கொடுத்தார்.

    இதையும் படிங்க: முதல்வரே இன்னும் ஒரு வருஷம் ஆட்டம் போடுங்க.. திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் பாஜக - அதிமுக கூட்டணி.. நயினார் நாகேந்திரன் சரவெடி!

    ADMK - BJP alliance

    முதல் பட்டதாரிகளுக்குக் கூட சலுகை கொடுத்தார். ஆனாலும் 2006ல் அதிமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஒரு வாக்குறுதி அது குறிப்பிட்ட ஒரு தேர்தலில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே நிச்சயம் மக்கள் வாக்களிப்பார்கள். திமுக என்பது பெண்களுக்கு எதிரான கட்சி. திமுக தலைவர்கள் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். பொன்முடி பேசியது மிக மோசமான பேச்சு. அப்படி இருந்தபோதிலும் முதல்வர் அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்.

    ADMK - BJP alliance

    எல்லாவற்றுக்கும் தமிழக மக்கள் 2026ல் பதில் சொல்வார்கள்.  இனியும் இதுபோல ஒரு கட்சி தமிழகத்தில் இருக்க வேண்டுமா என்பதை நான் கேட்க விரும்புகிறேன். அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அஞ்சுகிறார். பொதுவாக அரசு எந்தவொரு தொழிலும் செய்யக்கூடாது.

    ஆனால், இது மக்கள் சேவை என்பதால் செய்து தான் ஆக வேண்டும். இதில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை ஏற்று போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசுதான் அதிக நிதி ஒதுக்க வேண்டும். அதுவே அரசின் கடமை. ஆனால், அதை அரசு செய்வதில். அது நிர்வாக கோளாறு தானே தவிர வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மீண்டும் செருப்பு அணிய இவர் தான் காரணம்! திமுக ஆட்சி அகற்றப்படும்.. அண்ணாமலை நம்பிக்கை..!

    மேலும் படிங்க
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு
    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    தமிழ்நாடு
    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    தமிழ்நாடு
    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share