• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    நீட் தேர்வு சமூக நீதிக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்பதால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 21 Jul 2026 20:06:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "NEET is Against Social Justice and State Rights": PMK Leader Anbumani Ramadoss Demands Cancellation.

     டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் மாணவர்கள் சந்திக்கும் அவலங்கள் குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு என்பது வணிகமயமாக்கப்பட்ட, சமூக நீதிக்கு எதிரான ஒரு தோல்வியடைந்த தேர்வு முறை என்றும், அதனை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    pmk

    டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம் என்பது வெறும் மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்ட போராட்டம் அல்ல. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து நீட் தேர்வைக் கண்டித்தும், அதனைச் சரி செய்ய வலியுறுத்தியும் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த 21, 22 நாட்களாக மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அங்கு மிக மோசமான பதற்றமும் கவலையளிக்கும் சூழலும் நிலவி வருகிறது.

    இதையும் படிங்க: டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!

    pmk

    நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கும், மாநிலங்களின் இறையாண்மை மற்றும் உரிமைகளுக்கும் முற்றிலும் எதிரானது. இத்தேர்வு தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் எண்ணற்ற குளறுபடிகளும் பண நடமாட்டமும் நிறைந்துள்ளன. நீட் தேர்வு முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டு, தகுதியற்றவர்கள் கூடத் தேர்ச்சி பெறும் அளவிற்குக் குளறுபடி நிறைந்த ஒரு தோல்வியடைந்த தேர்வாக மாறியுள்ளது.

    மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு, இந்திய அரசு இனியும் தாமதிக்காமல் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பதே தங்களின் மாறாத நோக்கம் எனத் தெரிவித்த அன்புமணி ராமதாஸ், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: "உண்ணாவிரதத்தை கைவிட தயார்! ஆனா.. மத்திய அரசுக்கு சோனம் வாங்சு விதித்த நிபந்தனைகள்!

    மேலும் படிங்க
    தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை: பாலியல் வன்கொடுமை வழக்கில் மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

    தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை: பாலியல் வன்கொடுமை வழக்கில் மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

    இந்தியா
    ரூ.1 லட்சம் ரொக்க பரிசு! முதலமைச்சர் கோப்பை 2026 போட்டிகளுக்கு ஆன்லைன் பதிவு தொடக்கம்!

    ரூ.1 லட்சம் ரொக்க பரிசு! முதலமைச்சர் கோப்பை 2026 போட்டிகளுக்கு ஆன்லைன் பதிவு தொடக்கம்!

    தமிழ்நாடு
    "கோட் சூட் விவசாயி முதல்வரே"..! கத்தி பட டயலாக்கோடு வானதி சீனிவாசன் தாக்கு..!

    "கோட் சூட் விவசாயி முதல்வரே"..! கத்தி பட டயலாக்கோடு வானதி சீனிவாசன் தாக்கு..!

    தமிழ்நாடு
    முன்சர்க்கரை நோய்: ஆரம்பத்திலேயே கவனித்தால் ஆரோக்கியம் உங்கள் கையில்!

    முன்சர்க்கரை நோய்: ஆரம்பத்திலேயே கவனித்தால் ஆரோக்கியம் உங்கள் கையில்!

    உடல்நலம்
    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முன்னுரிமை..!! ஆளுநருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கடிதம்..!!

    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முன்னுரிமை..!! ஆளுநருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கடிதம்..!!

    தமிழ்நாடு
    பங்குச்சந்தை முதலீடு ஆலோசகர் கைது..! அதிகாரத்தை திணிப்பதா.? சீமான் ஆவேசம்.!

    பங்குச்சந்தை முதலீடு ஆலோசகர் கைது..! அதிகாரத்தை திணிப்பதா.? சீமான் ஆவேசம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை: பாலியல் வன்கொடுமை வழக்கில் மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

    தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை: பாலியல் வன்கொடுமை வழக்கில் மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

    இந்தியா
    ரூ.1 லட்சம் ரொக்க பரிசு! முதலமைச்சர் கோப்பை 2026 போட்டிகளுக்கு ஆன்லைன் பதிவு தொடக்கம்!

    ரூ.1 லட்சம் ரொக்க பரிசு! முதலமைச்சர் கோப்பை 2026 போட்டிகளுக்கு ஆன்லைன் பதிவு தொடக்கம்!

    தமிழ்நாடு

    "கோட் சூட் விவசாயி முதல்வரே"..! கத்தி பட டயலாக்கோடு வானதி சீனிவாசன் தாக்கு..!

    தமிழ்நாடு
    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முன்னுரிமை..!! ஆளுநருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கடிதம்..!!

    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முன்னுரிமை..!! ஆளுநருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கடிதம்..!!

    தமிழ்நாடு
    பங்குச்சந்தை முதலீடு ஆலோசகர் கைது..! அதிகாரத்தை திணிப்பதா.? சீமான் ஆவேசம்.!

    பங்குச்சந்தை முதலீடு ஆலோசகர் கைது..! அதிகாரத்தை திணிப்பதா.? சீமான் ஆவேசம்.!

    தமிழ்நாடு
    ஈரான் மக்களை கொல்ல விரும்பவில்லை! போர் ரத்து... ஒப்பந்தம் ஓகே? டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    ஈரான் மக்களை கொல்ல விரும்பவில்லை! போர் ரத்து... ஒப்பந்தம் ஓகே? டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share