• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "துக்ளக் தர்பார்"..! பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்..! சவால்விட்ட சீமான்.!!

    புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைப்பதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 12 Sep 2026 15:24:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ntk-seeman-new-secretariat-issue

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்திருந்த புதிய தலைமைச்செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமையும் என்று அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். ஒன்பது கிராம மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறினார்.

    தமிழ்நாடு அரசின் களஞ்சியம் காலியாக உள்ள நிலையில், அரசுக்கு பத்து இலட்சம் கோடி கடன் உள்ளதாகவும், ஆண்டுக்கு ஒன்றே முக்கால் இலட்சம் கோடி கடன் வாங்கும் நிலை தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், வட்டி கட்டவே கடன் வாங்க வேண்டிய கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் ஆயிரத்து இருநூறு கோடிகளை வாரி இறைத்து அவசரகதியில் புதிய தலைமைச்செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

    New secretariat

    உலகப் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழில் மையங்கள் மற்றும் மீனவர்களின் வியாபாரத் தலங்கள் ஆகியவை உள்ள பட்டினப்பாக்கத்தின் குறுகிய சாலைகளில் ஏற்கெனவே பல்லாயிரம் மக்கள் ஒரே நேரத்தில் பயணிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இந்நிலையில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கப்பட்டால் பகுதி முழுவதும் திணற நேரிடும் என்றும், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வருகைக்காக மணிக்கணக்கில் போக்குவரத்து நிறுத்தப்படும் அவலம் நடைபெறும் என்றும் அவர் எச்சரித்தார். 

    இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    சுனாமி ஆபத்து உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். இல்லையென்றால், பாதிக்கப்படும் ஒன்பது கிராம மீனவ மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்று அறிவித்தார். மீனவ மக்களிடம் பேசிய அவர், சேலம் எட்டுவழிச் சாலை, பரந்தூர் வானூர்தி நிலையம், கடலில் பேனா சிலை ஆகியவற்றை தடுத்து நிறுத்தியதுபோல, பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகத்தையும் ஒருபோதும் அமையவிடமாட்டோம் என்றும், மக்களின் துணையுடன் உறுதியாகத் தடுத்து நிறுத்துவோம் என்றும் உறுதியளித்தார். மீனவச் சொந்தங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: ரூ.1200 கோடி..! பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    மேலும் படிங்க
     “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை”... பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்...!

    “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை”... பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்...!

    அரசியல்
    #BREAKING மதுரை குலுங்க...குலுங்க... கோபு கலசங்கள் மீது ஊற்றப்பட்டது புனித நீர்... மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்...!

    #BREAKING மதுரை குலுங்க...குலுங்க... கோபு கலசங்கள் மீது ஊற்றப்பட்டது புனித நீர்... மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்...!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (17-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விவகாரத்தில் புதிய யோசனைகள் உதவும்..!!

    இன்றைய ராசிபலன் (17-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விவகாரத்தில் புதிய யோசனைகள் உதவும்..!!

    ஜோதிடம்
    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    சினிமா
    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

     “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை”... பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்...!

    “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை”... பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்...!

    அரசியல்
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!

    தமிழ்நாடு
    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share