• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அப்பம், ஆம்லெட், புட்டுடன் ஒரு சுவையான மீட்டிங்..!! UDF தலைவர்களுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை..!!

    கேரளாவில் பிரச்சாரத்திற்கு இடையே எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் மற்றும் பிற தலைவர்களை சந்தித்தார் ராகுல் காந்தி.
    Author By Shanthi M. Fri, 03 Apr 2026 18:54:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Over-Appam-Puttu-Rahul-Gandhi-discusses-key-issue-with-Congress-leaders-in-Kerala

    கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் பிரசாரம் அனல்பறக்கும் கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) ஆட்சி நடத்தி வருகிறது.

    கடந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் இந்தக் கூட்டணி, மூன்றாவது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதேவேளையில், ஆட்சியை கைப்பற்றும் இலக்குடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. 

    தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரு கூட்டணிகளும் மக்களிடையே தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றன. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, கேரளாவில் தேர்தல் பிரசாரத்தின் இடையே ஒரு எளிய உணவகத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினார்.

    இதையும் படிங்க: இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை! கேரள தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!

    kerala

    எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். சந்திப்பின்போது, கேரளாவின் பாரம்பரிய உணவுகளான அப்பம், புட்டு மற்றும் ஆம்லெட் ஆகியவற்றை ராகுல் காந்தியும் மற்ற தலைவர்களும் சுவைத்தபடியே, மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தேர்தல் கள நிலவரம் குறித்து விரிவாகப் பேசினர்.

    இந்த அமைதியான சந்திப்பு, திட்டமிடப்படாத வகையில் நடைபெற்றது என்றாலும், யுடிஎஃப் கூட்டணியின் வியூகங்களை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது. குறிப்பாக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குதல், கல்வி முறையில் தேவையான மாற்றங்கள், முதியோர்களின் நலன் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆலோசனை நடத்தப்பட்டது.

    மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தேர்தல் உத்திகளை வகுப்பதற்கு இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக தலைவர்கள் தெரிவித்தனர். சந்திப்புக்குப் பிறகு பேசிய ராகுல் காந்தி, “கேரள மக்களின் புதிய நம்பிக்கையாக யுடிஎஃப் உருவெடுத்துள்ளது. எங்கள் அணி மிகவும் வலுவாகவும், ஒருமித்த கருத்துடனும் செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

    மாநிலத்தில் மாற்றத்தை விரும்பும் மக்களின் ஆதரவுடன் யுடிஎஃப் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.இந்தச் சந்திப்பு, தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: அண்ணாமலை ஏன் வரவில்லை? பிரதமர் மோடி வருகையின் போது கோவையில் வானதி சீனிவாசன் கேள்வி!

    மேலும் படிங்க
    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    தமிழ்நாடு
    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடு
    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    தமிழ்நாடு
    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share