• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரஜினியை மிரட்டிய "திமுக குடும்பம்"... ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு..!!

    ரஜினியை திமுக மிரட்டியதாக ஆதவ் அர்ஜுனா கூறினார்.
    Author By Nila Thu, 12 Mar 2026 13:22:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajini adhav

    தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வழிகாட்டுதலின் கீழ், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றனர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு மற்றும் போதை பொருட்களை தடுக்க தவறியதாகவும் தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Adhav

    சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் தவெக தலைமை கழக நிர்வாகிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாநில செயலாளர் ஆனந்த், கொள்கைப் பரப்புக் குழு செயலாளர் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நினைத்தபோது திமுக குடும்பம் மிரட்டியதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு..! தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்... தவெகவினர் கண்டன முழக்கம்..!!

    அரசியலில் ஒரு தலைவராக உருவாக வேண்டும் என்று நினைத்த ரஜினிகாந்த்க்கு மிரட்டல் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது அவர்களது ப்ரொடக்ஷனிலேயே படம் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: பாலியல் குற்றம் தான் "டெய்லி ஹெட் லைன்"... இதுதான் உங்க "நம்பர் ஒன்" சாதனையா சிஎம் சார்? கொந்தளித்த அருண்ராஜ்..!!

    மேலும் படிங்க
    +2 மாணவி படுகொலை... பிணவறையை முற்றுகையிட்ட உறவினர்கள்..! பதற்றம்..!!

    +2 மாணவி படுகொலை... பிணவறையை முற்றுகையிட்ட உறவினர்கள்..! பதற்றம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் வந்துட்டா போதும்.. அப்படியே பாசம் வந்துடும்..!! பிரதமர் மோடியை சீண்டிய அமைச்சர் ரகுபதி..!!

    தேர்தல் வந்துட்டா போதும்.. அப்படியே பாசம் வந்துடும்..!! பிரதமர் மோடியை சீண்டிய அமைச்சர் ரகுபதி..!!

    தமிழ்நாடு
    காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை? அப்படி ஒரு சம்பவமே நடக்கல..! காவல்துறை விளக்கம்..!!

    காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை? அப்படி ஒரு சம்பவமே நடக்கல..! காவல்துறை விளக்கம்..!!

    தமிழ்நாடு
    போர் நிறுத்தம் வேணுமா? மூணே வழிதான் இருக்கு! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கண்டிஷன் போடும் ஈரான்!

    போர் நிறுத்தம் வேணுமா? மூணே வழிதான் இருக்கு! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கண்டிஷன் போடும் ஈரான்!

    உலகம்
    பிரதமர் மோடியே பீதியில இருக்காரு!  மக்களை பயப்பட வேணாம்னு சொல்றாரு! ராகுல்காந்தி கிண்டல்!

    பிரதமர் மோடியே பீதியில இருக்காரு! மக்களை பயப்பட வேணாம்னு சொல்றாரு! ராகுல்காந்தி கிண்டல்!

    அரசியல்
    பாட்டிலில் பெட்ரோல் வாங்க தடை! பதுக்கலை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

    பாட்டிலில் பெட்ரோல் வாங்க தடை! பதுக்கலை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share