• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஸ்டாலின் தான் 2G ஊழலுக்கு காரணம் - குண்டைத் தூக்கிப்போட்ட ஆ. ராசா... பகீர் கிளப்பும் ஆடியோ லீக்...!

    நான் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கழித்து கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டபோது திமுகா திமுகாவினர் ஒட்டுமொத்த பேரும் திரண்டு வந்து பார்த்தது தனக்கு எந்த அளவிற்கு ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கும் எனக்கூறியிருக்கிறார்.
    Author By Amaravathi Thu, 02 Apr 2026 14:26:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rasa audio leak about 2g scam

     2ஜி ஊழலுக்காக சிறையில் இருந்தபோது திமுகவினர் யாரும் தன்னை வந்து சந்திக்கவில்லை என திமுக எம்பி ஆ.ராசா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆதரவாளர்களிடம் ஆ.ராசா பேசிய ஆடியோவும் வெளியாகி உள்ளது. 

    அந்த ஆடியோவில், “திமுகவில் இருந்து ஒரு எம்எல்ஏ வந்திருப்பாங்களா?, ஒரு எம்பி வந்திருப்பாங்களா? ஒரு கட்சிக்காரங்க வந்திருப்பாங்களா? நான் உள்ள போய் ரெண்டு மாசம் கழிச்சு கனிமொழி உள்ள வருது. அதுவரைக்கும் எத்தனை பேர் வந்து என்னை பார்த்தார்கள். என் மனநிலைமை ஜெயிலுக்குள்ள எப்படி இருந்துருக்கும்? என் வீட்டுல ஏதாவது எடுத்தார்களா? கலைஞர் டிவிக்கு தான் போச்சு பணம்? அதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பல. என் வீட்டுல ஏதாவது சிபிஐ எடுத்தானா? யாரு  என்னை பாக்க வந்தீங்களா? கனிமொழி சிறைக்கு வந்த பிறகு படையெடுத்து அனைத்து அமைச்சர்களும் வந்தாங்க. 

    எனக்கு தெரியாதா? ஆனா அந்த ரெண்டு மாசத்துல என்னுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்? நான் பஸ்ட் ஆகியிருந்தா என்ன ஆயிருக்கும்?. கனிமொழி அரெஸ்ட் ஆன பிறகு அழகிரி ஒரு நாள் வராரு, வந்து கலைஞர் டி.விக்கு எல்லாத்தையும் வாங்கி கொடுத்தது ஸ்டாலினாமே. நீயும் கனிமொழியும் எதுக்கு ஜெயில்ல இருக்கீங்க. ஸ்டாலின் தான் செஞ்சாருன்னு சொல்லி அப்ரூவர் ஆகி வெளிய வர வேண்டியது தானே எனக்கூறியதாக பேசியிருக்கிறார். 

    இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி: அடுத்த வரி குறைப்பில் இறங்கிய மத்திய அரசு..!! இதுக்கு ஜீரோ வரியாம்..!!

     ஆ. ராசா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பேசிய இந்த ஆடியோ  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதாவது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ ராசா 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததன் மூலம் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஆ ராசா, தற்போதைய திமுகா எம்பியாக இருக்கக்கூடிய கனிமொழி உள்ளிட்ட பலர் மீது டெல்லி சிபிஐ போலீசார் இரண்டு வழக்குகளையும், அமலாக்கத்ததுறை ஒரு வழக்கையும் பதிவு செய்திருந்தார்கள். 

    இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உட்பட பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் 2017ஆம் ஆண்டு விடுதலை செய்து தீர்ப்பளித்தார். அதனை எதிர்த்து தொடரப்பட்டிருக்கக்கூடிய அந்த வழக்கிலுடைய விசாரணையும் மனுவுக்கு ஏற்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்திருக்கிறார்கள். 

    இந்நிலையில் கருணாநிதி உயிரோடு இருக்கும் காலத்திலேயே ஆராசா தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் பேசி இருக்கக்கூடிய ஒரு ஆடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் 2ஜி வழக்கில் நான் சிறையில் இருந்தபோது தன்னை யாராவது வந்து பார்த்தார்களா? திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ, மூத்த நிர்வாகியோ யாருமே வந்து என்னை பார்க்காத நிலையில் எனக்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டபோது திமுகா திமுகாவினர் ஒட்டுமொத்த பேரும் திரண்டு வந்து பார்த்தது தனக்கு எந்த அளவிற்கு ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கும் எனக்கூறியிருக்கிறார். 

    இதுவரை வெளியாகாத முக்கிய ஆடிய இதோ மக்களுக்காக..
    ஆ ராசா நீங்கள் தானே பேசுவது?
    உடனடியாக திமுக ஆ ராசா கைது செய்யப்பட்டு கலைஞர் டீவிக்கு பணம் கைமாறியதன் 2G ஊழல் விவகாரத்தை விசாரிக்கபட வேண்டும். கலைஞர் டீவிக்கு காசு கைமாறியதை அவரே கூறுகிறார் கேளுங்கள்.. முக்கியமாக திமுக தலைவர்… pic.twitter.com/MZqkwcdjgC

    — Manimaran -SayYesToWomenSafety&AIADMK (@kmani2011) April 2, 2026

    இதையும் படிங்க: உயிர் நண்பர்களை மோத விட்ட உதயநிதி ஸ்டாலின்!! கார்த்திக் - ஆதவ் அர்ஜூனாவுக்கு போட்ட தரமான ஸ்கெட்ச்!!

    மேலும் படிங்க
    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    தமிழ்நாடு
    "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!

    "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!

    தமிழ்நாடு
    "புதிய எஸ்பிக்கள் பட்டியல் இதோ": சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த அதிரடி காட்டிய தமிழக அரசு!

    "புதிய எஸ்பிக்கள் பட்டியல் இதோ": சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த அதிரடி காட்டிய தமிழக அரசு!

    தமிழ்நாடு
    மத்திய அரசு நிதியை உடனே வழங்குக.. ஜூன் 29-ல் ஆர்ப்பாட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு!

    மத்திய அரசு நிதியை உடனே வழங்குக.. ஜூன் 29-ல் ஆர்ப்பாட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு!

    அரசியல்

    செய்திகள்

    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    தமிழ்நாடு

    "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!

    தமிழ்நாடு

    "தவெகவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை": வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எம்.ஆர். விஜயபாஸ்கர்!

    தமிழ்நாடு
    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share