• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கொஞ்சமாவது படிங்க விஜய்..! சட்டம் தெரியாத அரசியல் தற்குறிகள்… கிழித்தெடுத்த ஹெச்.ராஜா..!

    சோழன் கட்டின ஹிந்து கோவில் சிவன் கோவில் சந்திரசேகர சுவாமி கோவில். அதை வஃக்பு சொத்து என்றார்கள். அதுக்கு அப்புறம்தான் நான் போராட்டம் செய்து அதை தடுத்தேன்.
    Author By Thiraviaraj Tue, 08 Apr 2025 13:36:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Read a little, Vijay..! H. Raja, who ripped it off

    ''இஸ்லாமியர்களில் ஓவைசி போன்ற 100 பேர் மட்டும்தான் 12 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரையும் ஆக்கிரமித்து அவர்கள் சுயநலத்துக்கு பயன்படுத்துகிறார்கள்'' என பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். 

    நடிகர் விஜய் கொஞ்சமாவது சட்டங்களை, விதிகளை படிச்சிட்டு வாங்க சார். நான் இந்த பிரச்சனை வந்ததுக்கு முதல் காரணமே திருச்சிக்கு பக்கத்தில் இருக்கின்ற திருச்செந்தூரையில் சோழன் கட்டின ஹிந்து கோவில் சிவன் கோவில் சந்திரசேகர சுவாமி கோவில். அதை வஃக்பு சொத்து என்றார்கள். அதுக்கு அப்புறம்தான் நான் போராட்டம் செய்து அதை தடுத்தேன். கிரன் ரிஜிஜூ, உள்துறை அமைச்சர் அவர்களுக்கும் இந்த விவகாரத்தை அனுப்பி வைத்தேன். 

    H. Raja

    நான் கேட்கிறேன்…  இந்த வஃக்பு மசோதா  முஸ்லிம்களுக்கு எதிர் இருக்கிறது என்கிறார்கள். என்ன எதிராக இருக்கிறது? எங்கே எதிராக இருக்கிறது? எல்லா இடங்களிலும் தமிழ்நாட்டில் 53 ஆயிரத்து 834 சொத்துக்கள் இந்துக்களுடைய கோவில்கள், இந்துக்கள் வீடுகள், இந்துக்கள் நிலம் அபகரிக்கப்பட்டிருக்கிறது. 2 வன்னியர் பெரியவர்கள் நீதிமன்றத்தின் மூலமாக பெற்ற இடம் 96 ஏக்கர்ல 1000 பட்டியல் சமுதாய மக்கள் முத்தரையர் சமுதாய மக்கள் குடியிருக்காங்க

    இதையும் படிங்க: பொய் வாக்குறுதி... மக்களை ஏமாற்றுவதில் பாஜக- திமுக இரட்டைக் குழல் துப்பாக்கி: விஜய் கடும் எச்சரிக்கை..!

    H. Raja

     நம்ம கொண்டு வந்திருக்கிற வஃக்பு மசோதாவுல என்ன முஸ்லிம்களுக்கு எதிரா இருக்கு? அதை சொல்லுங்க. அவருக்கு புஸ்ஸீயா..? பசியானு தெரியல… அவருக்கெல்லாம் என்ன தெரியும். அவருக்கெல்லாம் சப்போர்ட் கொடுப்பதெ இந்த மீடியாக்கள்தான். ஆதித்த கரிகாலன் ஆம்பூர் பக்கத்துல ராணிப்பேட்டை பக்கத்துல வேப்பூர். அங்க போனா 1933 ல் 2 வன்னியர் பெரியவர்கள்  96 ஏக்கர் கோயிலுக்கு எழுதி வைத்த சொத்தை இஸ்லாமியர்கள் அபகரித்து வைத்திருந்தார்கள். இப்படி இஸ்லாமிய சமுதாயம் கொள்ளை அடிக்கிறாங்க.

    H. Raja

    ஓவைசி போன்ற 100 பேர் மட்டும்தான் 12 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரையும் ஆக்கிரமித்து அவர்கள் சுயநலத்துக்கு பயன்படுத்துகிறார்கள். நாடாளுமன்றத்தில் பாஜகவினர் பேசும்போதே சொன்னாங்க. எங்கேயாவது முஸ்லிம் விதவைகள், முஸ்லிம் ஏழைகள், முஸ்லிம் அனாதைகளுக்கு ஏதாவது நீங்க சோசியல் சர்வீஸ் இந்த சட்டத்தை பயன்படுத்தி செய்திருக்கிறார்களா? இதைப் பற்றி தெரியாத அரசியல் தற்குறிகள்தான் இந்த சட்டத்தை எதிர்க்கும். அந்த தற்குறிகளில் எங்கள் ஊரைச் சேர்ந்த சிதம்பரமும் இருக்கிறார் என்பதுதான் துரதிஷ்டமான விஷயம்'' எனத் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: எம்.எல்.ஏ சீட்டுக்கு பணம்...! எங்கே எங்களின் உழைப்பு..? விஜய்க்கு பறந்த கடிதம்..!

    மேலும் படிங்க
    இன்னும் டைம் இருக்கு..! தவெக சார்பில் விருப்ப மனுக்கள் கொடுக்க அவகாசம்... கட்சி தலைமை அறிவிப்பு..!

    இன்னும் டைம் இருக்கு..! தவெக சார்பில் விருப்ப மனுக்கள் கொடுக்க அவகாசம்... கட்சி தலைமை அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    அவரு அப்படி பேசுற ஆளு இல்லங்க..! இருந்தாலும்... நயினாருக்கு அறிவுரை சொன்ன TTV தினகரன்..!

    அவரு அப்படி பேசுற ஆளு இல்லங்க..! இருந்தாலும்... நயினாருக்கு அறிவுரை சொன்ன TTV தினகரன்..!

    தமிழ்நாடு
    பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவிருக்கா..! அவரது பயோபிக்கில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை..!

    பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவிருக்கா..! அவரது பயோபிக்கில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை..!

    சினிமா
    ஒரு முஸ்லிம் ஓட்டு கூட விழாது!! திமுகவுக்கு ஷாக் கொடுத்த சன்னி பிரிவு!! முஸ்லிம் அமைப்புகள் திடீர் போர்க்கொடி!

    ஒரு முஸ்லிம் ஓட்டு கூட விழாது!! திமுகவுக்கு ஷாக் கொடுத்த சன்னி பிரிவு!! முஸ்லிம் அமைப்புகள் திடீர் போர்க்கொடி!

    அரசியல்
    நயினார் எல்லாம் ஒரு ஆளா? பாஜக- லாம் ஒரு கட்சியா? விஜய் பற்றிய விமர்சனத்திற்கு செங்கோட்டையின் பதிலடி..!

    நயினார் எல்லாம் ஒரு ஆளா? பாஜக- லாம் ஒரு கட்சியா? விஜய் பற்றிய விமர்சனத்திற்கு செங்கோட்டையின் பதிலடி..!

    தமிழ்நாடு
    “குடும்பத்தோட வந்துடுங்க தாயி..” - ஒற்றை ஆளாக மகனின் மாநாடு வேலையை இழுத்து போட்டு செய்யும் சீமான் தாய்... வீடு வீடாக அழைப்பு..!

    “குடும்பத்தோட வந்துடுங்க தாயி..” - ஒற்றை ஆளாக மகனின் மாநாடு வேலையை இழுத்து போட்டு செய்யும் சீமான் தாய்... வீடு வீடாக அழைப்பு..!

    அரசியல்

    செய்திகள்

    இன்னும் டைம் இருக்கு..! தவெக சார்பில் விருப்ப மனுக்கள் கொடுக்க அவகாசம்... கட்சி தலைமை அறிவிப்பு..!

    இன்னும் டைம் இருக்கு..! தவெக சார்பில் விருப்ப மனுக்கள் கொடுக்க அவகாசம்... கட்சி தலைமை அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    அவரு அப்படி பேசுற ஆளு இல்லங்க..! இருந்தாலும்... நயினாருக்கு அறிவுரை சொன்ன TTV தினகரன்..!

    அவரு அப்படி பேசுற ஆளு இல்லங்க..! இருந்தாலும்... நயினாருக்கு அறிவுரை சொன்ன TTV தினகரன்..!

    தமிழ்நாடு
    ஒரு முஸ்லிம் ஓட்டு கூட விழாது!! திமுகவுக்கு ஷாக் கொடுத்த சன்னி பிரிவு!! முஸ்லிம் அமைப்புகள் திடீர் போர்க்கொடி!

    ஒரு முஸ்லிம் ஓட்டு கூட விழாது!! திமுகவுக்கு ஷாக் கொடுத்த சன்னி பிரிவு!! முஸ்லிம் அமைப்புகள் திடீர் போர்க்கொடி!

    அரசியல்
    நயினார் எல்லாம் ஒரு ஆளா? பாஜக- லாம் ஒரு கட்சியா? விஜய் பற்றிய விமர்சனத்திற்கு செங்கோட்டையின் பதிலடி..!

    நயினார் எல்லாம் ஒரு ஆளா? பாஜக- லாம் ஒரு கட்சியா? விஜய் பற்றிய விமர்சனத்திற்கு செங்கோட்டையின் பதிலடி..!

    தமிழ்நாடு
    “குடும்பத்தோட வந்துடுங்க தாயி..” - ஒற்றை ஆளாக மகனின் மாநாடு வேலையை இழுத்து போட்டு செய்யும் சீமான் தாய்... வீடு வீடாக அழைப்பு..!

    “குடும்பத்தோட வந்துடுங்க தாயி..” - ஒற்றை ஆளாக மகனின் மாநாடு வேலையை இழுத்து போட்டு செய்யும் சீமான் தாய்... வீடு வீடாக அழைப்பு..!

    அரசியல்
    தொகுதி பங்கீட்டை முடிக்க சாதகமாக முடிச்சு கொடுங்க!! கம்யூ., தலைவர்களுடன் திமுக ரகசிய டீல்!! நிர்வாகிகள் கொந்தளிப்பு!

    தொகுதி பங்கீட்டை முடிக்க சாதகமாக முடிச்சு கொடுங்க!! கம்யூ., தலைவர்களுடன் திமுக ரகசிய டீல்!! நிர்வாகிகள் கொந்தளிப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share