• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'குட்டி' வாரிசு இன்பநிதிக்கு ராஜ மரியாதை... ஜல்லிக்கட்டுக்காக போராடி தீர்ப்பில் வெற்றி பெற்றுத் தந்தவருக்கு அவமரியாதையா..?

    வயதில் மூத்தவரான அவரை நிற்க வைத்து கலைஞரின் வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் இன்பநிதியை அமர வைத்து பார்ப்பது என்பது மிகுந்த வருத்தமளிக்கும் சமூக நீதி.
    Author By Thiraviaraj Thu, 16 Jan 2025 17:05:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Royal respect for the 'little' heir Inpanidi... Disrespect for the one who fought for Jallikattu and won the verdict..

    மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதியிடம் ‘பவ்யம்’ காட்டிய அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், அதே ‘பவ்யம்’, ‘மரியாதை’யை இன்பநிதியிடம் காட்டினர். ஏற்கெனவே, சமீப காலமாக சில திமுக கட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் தந்தை உதயநிதியுடன் இன்பநிதி தலைகாட்டி வருகிறார். இன்பநிதியை கட்சியின் அடுத்த தலைமுறையாக அரசியலில் ஈடுபடுவதற்கான வெள்ளோட்டமாகவே, உதயநிதி மகனை சமீபகாலமாக இதுபோன்ற பொதுவெளி நிகழ்ச்சிகளில் அழைத்து வருவதாக திமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் ஆதரவும், அரசியல் வட்டாரத்திலும் விமர்சனமும் எழுந்து வருகிறது. மேலும், அரசியலில் ஈடுபடுவதற்கு முன் மகன் இன்பநிதியை முதற்கட்டமாக கட்சி நிர்வாகிளிடமும் அறிமுகப்படுத்துவதற்காகவும் உதயநிதி தன்னுடன் அழைத்து வருவதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வந்திருந்த உதயநிதி, இன்பநிதி ஒன்றாக விழா மேடையில் சேர்ந்திருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பதிவிட்டு ‘திமுகவில் அடுத்த தலைமுறை உதயம்’ என பதிவிட்டு வருகிறார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ‘இன்பநிதி’ வருகை திமுகவில் மட்டுமில்லாது அரசியல் வட்டாரத்தில் ‘கவனம்’ பெற ஆரம்பித்துள்ளது.

    Alanganallur


    இந்நிலையில், ஜல்லிக்கட்டு வரலாற்றில்  உச்சநீதி மன்றம் சென்று போராடி வழக்காடி வெற்றி தீர்ப்பு பெற்ற ஜல்லிகட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகர் அவர்களை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதான அரங்கத்தில், வயதில் மூத்தவரான அவரை நிற்க வைத்து கலைஞரின் வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் இன்பநிதியை அமர வைத்து பார்ப்பது என்பது மிகுந்த வருத்தமளிக்கும் சமூக நீதி.

    இதையும் படிங்க: குட்டி தளபதியின் பேண்டில் தூசி தட்டிய அமைச்சர்… இன்பநிதியின் நண்பர்களுக்காக உதயநிதி முன் அசிங்கப்பட்ட பெண் கலெக்டர்..?

    அமைச்சர் மூர்த்தி: ஏம்மா பச்ச சேலை, பின்னால போ.... இன்பநிதி சார் பிரண்ட்ஸ் எல்லாம் எங்க உட்காரனும்...  பட்ச சேலை கட்டிய பெண்மணி ஜல்லிக்கட்டு போட்டியை அரசின் சார்பாக நடத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜல்லிக்கட்டு தடைக்கு மூலகாரணமான திமுககாரர்கள் எல்லாம் முன்வரிசையில் உட்கார, அந்த தடையை நீக்க வெயில் மழை என பல மாதங்களாக நின்று சட்டப்போராட்டம் நடத்திய ராஜசேகரனை பின்னாடி நிற்கவைத்து அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். இது தவறு என்ன பதவியில், அதிகாரத்தில் இருந்தாலும் வயதில் மூத்தவர் என்று அடிப்படையில் அவருக்கு மரியாதை கொடுப்பதுதான் பண்பாடு உதயநிதிக்காவது அடிப்படை அறிவு வேண்டும்.

     Alanganallur


    காந்தி மூலமாகவோ நேரு-இந்திரா காந்தி - ராஜிவ் காந்தி- சோனியா காந்தி - ராகுல் காந்தி என்று இருந்த காங்கிரஸ் கூட சற்று மாறுபட்டு மல்லிகார்ஜூன கார்கே அவர்களை கட்சியின் தலைமை பொறுப்பிற்க்கு கொண்டு வந்துள்ளது. எம்ஜிஆர் மூலமாகவோ கலைஞர் ஆனால் இவர்கள் சமூகநீதி சமத்துவம் பெரியார் கொள்கை என்று மக்களை ஏமாற்றி விட்டு ஒரு கம்பெனி போல குடும்ப உறுப்பினர்களை மட்டுமே கட்சியிலும் ஆட்சியிலும் வைத்துள்ளார்கள். இதை சிந்திக்காமல் ஸ்டாலின் திமுகவில செயல்படுவர்கள் சுயமரியாதை- தனமானம் என கதறபோவதும் இல்லை பதறபோவதும் இல்லை. இவர்கள் hero worship என்று புகழ் பாடும் கூட்டம். இவர்கள் திருவள்ளுவர்-பெரியார்  பற்றி பேச என உரிமை உள்ளது?'' என அரசியல் விமர்சகரும், மூத்த  வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கடுமையாகச்ாடுள்ளார்.

    இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் ஜாதி..? திமுக அமைச்சருக்கு எதிராக கொம்பு சீவும் இயக்குநர் ப.ரஞ்சித்...தோழமையும் சுட்டாத திருமா..!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share