• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சம்மனை கிழிக்கச் சொன்னது யார்?... சீமானின் வழக்கறிஞர் பரபர விளக்கம்.!

    சீமான் வீட்டின் முன்பு ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை கிழிக்கச் சொன்னது யார்? சீமான் வீட்டில் காவல்துறையினர் அத்துமீறினார்களா? என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Thu, 27 Feb 2025 21:43:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman's lawyer explains who told him to tear up the summons

    சீமான் வீட்டின் முன்பு ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை கிழிக்கச் சொன்னது யார்? சீமான் வீட்டில் காவல்துறையினர் அத்துமீறினார்களா? என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வளசரவாக்கம்  போலீசார் இன்று காலை சீமான் வீட்டிற்கு வருகை தந்து நோட்டீஸ் ஓட்டினர். இந்நிலையில் சீமானின் உதவியாளர் அந்த நோட்டீஸை கிழித்தார். உடனே போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் காவலர் முன்பு துப்பாக்கியைக் காட்டியதாக சீமானின் காவலாளியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் முன்னாள் ராணுவ வீரர் என்றும், அதனால் அவரிடம் துப்பாக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

    துப்பாக்கியை காட்டி மிரட்டினாரா? 

    இதுகுறித்து சீமான் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “துப்பாக்கியை அவர் உரிமையோட தான் வைத்திருந்தார். லைசென்ஸ் துப்பாக்கியை அவரது தற்காப்புக்காக தான் பயன்படுத்தப்பட்ட வச்சிருந்தாரு. ஏன்னா  சமீப காலமா இந்த சீமான் அண்ணன் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுறாங்க, அவர் வீட்டுக்கு வந்து வெடிகுண்டு மிரட்டல் எல்லாம் வந்துட்டு இருக்கு. பெட்ரோல் குண்டு வீசுறதாக பல செய்திகள் வந்துட்டு இருக்கு. இது சம்பந்தமா அவர் ஒரு தற்காப்புக்காக வைத்திருந்த துப்பாக்கி தான் அது. 

    இதையும் படிங்க: அந்தப் பொம்பளைய இங்கே கூட்டிட்டு வா..! நான் வருகிறேன்… கொந்தளிக்கும் சீமான்..!

    ntk

    அதை பயன்படுத்திவிட்டார் என்று பொய்யா ஒரு வழக்கு பதிவு பண்ணி இருக்காங்க. வளசரவாக்கம் காவல் நிலையத்துல இன்னைக்கு வந்து சீமான் ஆஜராக சொல்லி அழைப்பணை கொடுத்திருந்தாங்க. ஆனா இன்னைக்கு அவரால ஆஜராக முடியாதுன்னு, நாங்க வழக்கறிஞர்கள் எல்லாம் எல்லாரும் சேர்ந்து போய் ஒரு ஒரு கடிதம் கொடுத்துட்டு வந்தோம். இன்னைக்கு ஆஜர் ஆக முடியாதுன்னு அது சம்பந்தமா இன்னைக்கு வந்து அழைப்பானையை அவங்க வீட்லயே வந்து ஒட்டிட்டு போனாங்க.

    ntk

    ஒட்டிட்டு போகும்போது அதை பார்த்துட்டு இருந்த ஒரு தம்பி வந்து அதை கிழிச்சிருக்காப்புல, அதுக்காக போலீஸ் வந்து அத்துமீறி  சீமான் வீட்டுக்குள்ள நுழைஞ்சு தாக்க முற்பட்டிருக்காங்க. அங்க இருந்து அவரை வெளியே கூட்டிக்கொண்டு வரும் போது, அவர் தாக்கி முற்பட்டு வெளியில கூட்டிட்டு அவர் இடுப்புல இருந்த துப்பாக்கியை பார்த்த போலீஸ் அதை கைப்பற்றியிருக்காங்க. உண்மையில் அவர் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை. அதை வந்து அவரு மிரட்டவும் கிடையாது எனக்கூறினார். 

    ntk

    இப்ப அவங்கள ரெண்டு பேரையும் காவல் நிலையத்துல அழைச்சு வச்சிருக்காங்க. காவல்துறை நோட்டீஸ் ஓட்டிவிட்டு சென்ற பிறகு தான், அதனை கிழித்திருக்கிறார்கள். போலீஸ் முன்னாடி எல்லாம் கிழிக்கவில்லை. அதேபோல் துப்பாக்கியை கைப்பற்றியதற்கான காரணம் குறித்தும் இதுவரை எதுவும் சொல்லவில்லை. அவரை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றும் போது துப்பாக்கியை எடுத்துக் கொடுத்துள்ளார். அதனை மிரட்டியதாக போலீசார் சித்தரிக்கிறார்கள். 

    கைது செய்யப்பட்ட இருவரும் யார்? 

    கைது செய்யப்பட்டவர்கள் யார் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர். “துப்பாக்கி வச்சிருந்தவர் ஒரு எக்ஸ் ஆர்மி மேன். அவரு லைசென்ஸ்டு துப்பாக்கி வச்சிருக்காரு. அவர் பெயர் அமல்ராஜ், சுதாகர் இங்கே ஓட்டுனராக பணியாற்றுகிறார்” என்றார். 

    ntk

    சீமான் மனைவி கூறி சம்மன் கிழிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள வழக்கறிஞர், போலீசாரிடம் ஏற்கனவே சீமான் நாளை தான் விசாரணைக்கு ஆஜராவார் என விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது என சொன்னோம். அதன் பின்னர் தான் சம்மனைக் கிழித்திருக்கிறார்கள். சட்டப்படி சம்மன் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அரசியல் காரணங்களுக்காக சீமான் மீது ஆளுங்கட்சி தேவையற்ற காரணங்களுக்காக காவல்துறையை ஏவிவிடுறாங்க. 
     
    இதையும் படிங்க: ஆஜராக முடியாது என்ன செய்வீர்கள்..? சீமான் சவால் விட்ட பின்னணியில் டெல்லி… ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்..!

    மேலும் படிங்க
    92 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி.. தொடர்ச்சியாக 2-ஆவது முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதி..!

    92 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி.. தொடர்ச்சியாக 2-ஆவது முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதி..!

    கிரிக்கெட்
    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    அரசியல்
    குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடா? த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்!

    குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடா? த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்!

    அரசியல்
    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு

    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    அரசியல்
    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    தமிழ்நாடு
    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    இந்தியா
    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share