• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது குடுங்க... பேரிழப்பு..!! செல்வப் பெருந்தகை இரங்கல்..!!

    கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு செல்வப் பெருந்தகை இரங்கல் தெரிவித்தார்.
    Author By Nila Wed, 25 Feb 2026 15:22:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    selvaperundhagai

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக, சுதந்திரப் போராட்டத்தில் இருந்து தொடங்கி தொழிலாளர் உரிமைகள், சமூக நீதி, விவசாயிகளின் நலன் என பல தளங்களில் அயராது பாடுபட்டவர் நல்லக்கண்ணு. அவரது வாழ்க்கை ஒரு உண்மையான போராளியின் பயணமாகவே இருந்தது. 101 வயதை எட்டிய இந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர், வயது மூப்பால் ஏற்பட்ட பல்வேறு உடல் பிரச்சினைகளால் கடந்த ஆறு மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தார்.

    குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்ததால் தலையில் ஏற்பட்ட காயம், பின்னர் மூச்சுத் திணறல், நுரையீரல் தொற்று போன்ற பிரச்சினைகள் அவரை பலமுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றன. பிப்ரவரி 1-ம் தேதி இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    Congress

    கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அங்கு தொடர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த ஒரு-இரண்டு நாட்களாக அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிரமாக முயற்சி செய்த நிலையில் சிகிச்சை பலனின்றி நல்ல கண்ணு இன்று உயிரிழந்தார். அவரது மறைவு பேரிழப்பு என அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: மீனவர்களை தண்டிக்கும் மத்திய அரசு..! அவ்ளோ அலட்சியம்... செல்வப் பெருந்தகை தாக்கு..!!

    நல்லகண்ணு மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இரங்கல் தெரிவித்தார். அவருடைய வாழ்க்கையை பின்தொடரும் வகையில் அவருக்கான மணிமண்டபங்கள் அமைக்க வேண்டும் என்றும் அடுத்த தலைமுறை நல்லகண்ணு பற்றி படிக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் முதுபெரும் தலைவரான நல்லக்கண்ணுவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த தேசம் பார்த்திடாத உயர்ந்த மனிதர் என்று புகழாரம் சூட்டி செல்வப் பெருந்தகை தனது இரங்கலை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: காவிச் சிந்தனையில் பழனிச்சாமி... வள்ளுவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? கிழித்து தொங்கவிட்ட செல்வப் பெருந்தகை..!

    மேலும் படிங்க
    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    தமிழ்நாடு
    “அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!

    “அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!

    அரசியல்
    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    அரசியல்
    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share