• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவை அழிக்கும் ஈகோ... செங்கோட்டையன்தான் சீனியர்- உற்சாகத்தில் ஓ.பி.எஸ்

    இருந்தாலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர்.
    Author By Thiraviaraj Sun, 16 Mar 2025 15:14:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sengottaiyan is the senior - OPS is excited

    பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும். ஈகோவை விட்டு கொடுத்து அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை மீட்க வேண்டும். 2026ல் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும்" என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ADMK

    வாணியம்பாடியில்  செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ''பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும். ஈகோவை விட்டு கொடுத்து அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை மீட்க வேண்டும். 2026ல் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும். அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிக்கும் இடையே  கருத்துவேறுபாடு  உள்ளதாக கூறுவது சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும்.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையமா? இ.பி.எஸ். கண்டனம்

    இருந்தாலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன் சிறப்பாக பணியாற்றியவர்.

    ADMK

    வரி கட்டாமல் மது பாட்டில்களை நேரடியாக டாஸ்மார்க் கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது ஒரு மோசமான செயல். தற்போதுதான் சோதனைகள் நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்த பின்னர் யார் தவறு செய்துள்ளார்கள் என்பது தகவல் வெளியாகும். 

    முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும்  ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக வைத்திருந்தார்கள். அதே போன்று பிரிந்து உள்ள அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்து 2026 ஆம் சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.

    ADMK

    அன்பு சகோதரர் சிறந்த திரைப்பட நடிகர் விஜய். அவர் அரசியல் கட்சியை துவக்கி உள்ளார். அந்த இயக்கம் எந்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அவர் கொள்கை முடிவு தெரிவித்த பின்னர் அதற்கான பதிலை நான் தருகிறேன்'' எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கட்சியை விட்டுவிலகியவர்களின் நிலைமை தெரியுமா..? செங்கோட்டையனுக்கு அதிமுகவின் ஆவேச அட்டாக்..!

    மேலும் படிங்க
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: விஜய் மதுரையை தேர்வு செய்தது ஏன்?... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: விஜய் மதுரையை தேர்வு செய்தது ஏன்?... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    கொள்ளை நடந்த சில மணி நேரத்தில் மீண்டும் பணத்தை கொட்டி வீடியோ! யூடியூபர் மதுமிதா வீடியோவால் சர்ச்சை!

    கொள்ளை நடந்த சில மணி நேரத்தில் மீண்டும் பணத்தை கொட்டி வீடியோ! யூடியூபர் மதுமிதா வீடியோவால் சர்ச்சை!

    தமிழ்நாடு
    "ஓம் காளி... ஜெய் காளி... தவெக ஒரு ஓடுகாலி"..! உதயநிதியின் முழக்கம்.. வெளுத்துவிட்ட பாஜக..!

    "ஓம் காளி... ஜெய் காளி... தவெக ஒரு ஓடுகாலி"..! உதயநிதியின் முழக்கம்.. வெளுத்துவிட்ட பாஜக..!

    தமிழ்நாடு
    LPU-வில் வெடித்த வன்முறை: 10 நாட்களுக்கு வகுப்புகள் ரத்து; பாலியல் வன்கொடுமை புகாரில் விசாரணை தீவிரம்!!

    LPU-வில் வெடித்த வன்முறை: 10 நாட்களுக்கு வகுப்புகள் ரத்து; பாலியல் வன்கொடுமை புகாரில் விசாரணை தீவிரம்!!

    இந்தியா
    செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! அசத்திய வீரர்கள்! இளைஞர்களுக்கு மோடி அழைப்பு!!

    செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! அசத்திய வீரர்கள்! இளைஞர்களுக்கு மோடி அழைப்பு!!

    செஸ்
    இடதுசாரியா..? வலதுசாரியா..? தவெக சித்தாந்தம் என்ன.? குறிவைத்த M.P. சுப்பராயன்..!!

    இடதுசாரியா..? வலதுசாரியா..? தவெக சித்தாந்தம் என்ன.? குறிவைத்த M.P. சுப்பராயன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share