• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சம்மனை மதிக்காத செந்தில் பாலாஜி..? ஆஜராகாததால் புதிய சிக்கல்..! போலீசின் அடுத்த நகர்வு என்ன..?

    ஆட்சிக் கவிழ்ப்பு சதி விவகாரத்தில் விசாரணைக்காக சம்மன் கொடுத்தும் செந்தில் பாலாஜி இதுவரை ஆஜராகவில்லை.
    Author By Nila Mon, 06 Jul 2026 11:58:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Senthil balaji summon

    ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

    போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்தச் சதி ஒரு எம்.எல்.ஏ.வை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல; சுமார் 10 முதல் 15 தவெக எம்.எல்.ஏ.க்களை இலக்காகக் கொண்டு, அவர்களை ஒன்றாக ராஜினாமா செய்ய வைத்து அரசுக்கு பெரும்பான்மை இழக்கச் செய்யும் திட்டம் எனக் கூறப்படுகிறது. திருநாவுக்கரசு தவெக எம்.எல்.ஏ.க்களுடன் முன்பிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தியதாகவும், தேர்தல் பணிகளின் போது ஏற்பட்ட பரிச்சயத்தை இந்த முயற்சிக்கு பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கைரானவர்களிடம் இருந்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.

    DMK

    இந்த நிலையில், ஆட்சிக் அமைப்பு சதி விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கிற்கு போலீஸ் சம்மன் கொடுத்தது. இருவரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று காலை 10:30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் வழங்கப்பட்டது. போலீசார் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் சம்மன் கொடுத்து வந்த நிலையில், இதுவரை செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் விசாரணைக்காக ஆஜராகவில்லை. லுக் அவுட் நோட்டீசும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்...! அடுத்தடுத்து அதிரடி..! அரசியல் அரங்கில் பரபரப்பு..!!

    ஆட்சிக் கவிழ்ப்பு சதி புகார் தொடர்பான விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இதுவரை ஆஜராகாமல் இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் இதுவரை ஆஜராகாமல் இருக்கிறார். இன்று காலை 10:30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று செந்தில் பாலாஜிக்கு போலீஸ் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் ஆஜராகாமல் இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. செந்தில் பாலாஜிக்கும் அவரது தம்பி அசோக் குமாருக்கும் சம்மன் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இருவரும் ஆஜராகாமல் உள்ளனர். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆஜராக வாய்ப்பில்லை என்றும் அவர்களது வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    மேலும் படிங்க
    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்...  தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்... தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    இந்தியா
    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    உலகம்
    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    கிரிக்கெட்
    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    இந்தியா
    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    தமிழ்நாடு
    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்...  தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    காங்கிரஸ் கமிட்டியில் திடீர் மாற்றம்... தமிழக பொறுப்பை ஏற்றார் குலாம் அகமது மீர்!

    இந்தியா
    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    உலகம்
    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    இந்தியா
    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    தமிழ்நாடு
    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share