• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கொங்கு மண்டலத்தையே கைப்பிடியில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு இப்படியொரு நிலையா?... மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!

    ஏற்கனவே திமுக சார்பில் கொங்கு மண்டலத்தின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டிருந்தார்.
    Author By Amaravathi Wed, 09 Sep 2026 15:19:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Senthil balaji vs mk stalin issue

    இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், திமுக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது, அந்தத் தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது, கட்சியின் தற்போதைய நிலை என்ன, அங்கு திமுக எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த ஆலோசனையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    தாராபுரத்தைப் பொறுத்தவரை, அது கொங்கு மண்டலத்தின் முக்கியமான பகுதியாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுக சார்பில் கொங்கு மண்டலத்தின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டிருந்தார்.

    கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியிலிருந்து கோவை தெற்கு தொகுதிக்கு அவர் மாற்றப்பட்டு போட்டியிட்டார். கொங்கு மண்டலத்தில் கட்சியின் முக்கியப் பொறுப்பாளராகவும் செந்தில் பாலாஜி கருதப்பட்டு வந்தார்.

    இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு செந்தில் பாலாஜி அழைக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏன் அழைக்கப்படவில்லை என்பது குறித்து திமுக வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது.

    கொங்கு மண்டலத்தில் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும், இதுவரை தேர்தல் பொறுப்பாளராக செந்தில் பாலாஜியே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கப்படாமல் இருப்பது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    மேலும் படிங்க
    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    தமிழ்நாடு
    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    இந்தியா
    சிறுமி ஹாசினி கொலை சம்பவம்... தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு.!!

    சிறுமி ஹாசினி கொலை சம்பவம்... தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு.!!

    தமிழ்நாடு
    நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போகிறீர்களா? ஷாக் கொடுக்கும் ப்ளைட் டிக்கெட்! பயணிகளுக்கு அதிர்ச்சி!

    நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போகிறீர்களா? ஷாக் கொடுக்கும் ப்ளைட் டிக்கெட்! பயணிகளுக்கு அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!

    டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!

    அரசியல்
    இந்தியாவிலேயே முதல் முறை... திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு... ஏழுமலையான் பக்தர்களுக்கு ஜாக்பாட்...!

    இந்தியாவிலேயே முதல் முறை... திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு... ஏழுமலையான் பக்தர்களுக்கு ஜாக்பாட்...!

    இந்தியா

    செய்திகள்

    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    தமிழ்நாடு
    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    இந்தியா
    சிறுமி ஹாசினி கொலை சம்பவம்... தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு.!!

    சிறுமி ஹாசினி கொலை சம்பவம்... தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு.!!

    தமிழ்நாடு
    நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போகிறீர்களா? ஷாக் கொடுக்கும் ப்ளைட் டிக்கெட்! பயணிகளுக்கு அதிர்ச்சி!

    நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போகிறீர்களா? ஷாக் கொடுக்கும் ப்ளைட் டிக்கெட்! பயணிகளுக்கு அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!

    டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!

    அரசியல்
    அடி தூள்...!! - இனி அரசு மருத்துவமனைக்கு போறீங்களா?... இதை கட்டாயம் கொண்டு செல்லக்கூடாது...!

    அடி தூள்...!! - இனி அரசு மருத்துவமனைக்கு போறீங்களா?... இதை கட்டாயம் கொண்டு செல்லக்கூடாது...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share