• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம்... அடித்து சொன்ன செந்தில் பாலாஜி!!

    கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக தலைமையில் வெற்றி பெறுவோம் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
    Author By Raja Fri, 04 Jul 2025 18:22:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Senthilbalaji has said that we will definitely win all 10 constituencies in Coimbatore under the leadership of DMK

    கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் பகுதியில், இன்று மாலை ஓரணியில் தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சரும், மண்டல பொறுப்பாளருமான  செந்தில் பாலாஜி துவக்கி வைத்து, வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை மும்முரமாக செயல்பட்டு வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை முதலமைச்சர் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று அனைத்து மாவட்ட கழகங்களின் சார்பிலும் மிக எழுச்சியோடு பொதுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்ற முடிந்தது. இன்று காலை தொடங்கி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், குறிப்பாக கோவை மாவட்டத்தில் இருக்கக் கூடிய 10 சட்டமன்ற தொகுதிகளில் 3,017 வாக்கு சாவடிகளிலும் மிக எழுச்சியோடு ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு தொடங்கி இருக்கிறது.

    coimbatore

    குறிப்பாக மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு செய்து வருகிற துரோகங்களை மக்கள் இடத்தில் எடுத்துச் சொல்லி நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், பொற்கால ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு வழங்கி இருக்கக் கூடிய சாதனை திட்டங்களை துண்டு பிரசுரங்களாக, மக்கள் இடத்தில் கொடுத்து வீடு தோறும் சென்று மக்களை சந்தித்து மக்களிடம் சாதனை திட்டங்களை எடுத்துக் கூறி வருகிறோம். அதில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முயற்சியில் அவர்களை இணைய வைப்பதற்கான முயற்சிகளை சிறப்பாக செய்து வருகிறோம். அதோடு உறுப்பினர் சேர்க்கையும் மிக எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டத்தில் இருக்கக் கூடிய வாக்காளர்கள் 30 விழுக்காட்டிற்கு மேல் உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறோம்.

    இதையும் படிங்க: சிறுமியை குதறிய சிறுத்தை.. கால்கள் சிதைந்த நிலையில் சடலமாக மீட்ட வனத்துறையினர்..!

    coimbatore

    நிச்சயமாக இந்த பயணம் வெற்றிப் பயணமாக அமையும். மாவட்டத்தில் 10 சீட்டுகள் ஜெயிப்போம் என கூறினீர்கள், மண்டலத்தில் எத்தனை சீட்டுகள் வெற்றி பெறுவீர்கள் என்ற கேள்விக்கு, மாவட்டத்தில் 10 சீட்டு ஜெயிப்போம் என கூறி இருக்கிறோம். அதேபோல மண்டலத்தின் இடங்களையும் ரிசல்ட் வரும் போது பொறுத்து இருந்து பாருங்கள். 2026 இல் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பயணம் என்பது, தமிழ்நாட்டில் தளபதி என்பதை உறுதி செய்து, வாக்காளர் பெருமக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் மக்கள் எவ்வளவு தன்னெழுச்சியோடு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க முடியும். இதுதான் தமிழ்நாடின் ஒட்டுமொத்த மகளின் இயல்பு நிலை. முதல்வருக்குதான் முழு ஆதரவு. பிரபல யூடியூப் கருத்து கணிப்பில், அ.தி.மு.க வுக்கு ஆதரவாக சொல்கிறார்கள் என்ற கேள்விக்கு, சாணக்கியா யாரின் சேனல் ?  அவர் எந்த  கட்சியை சேர்ந்தவர்?

    coimbatore

    அதே போல நான் 2006 இல் இருந்து தேர்தலில் நிற்கிறேன், ஒருமுறை கூட நான் ஜெயிப்பேன் என்று யாரும் கூறியது இல்லை. கடைசியில் முடியாத பட்சத்திற்கு இழுபறி என சொல்வார்கள். அது அவர்களின் மன நிலையை குறித்தது. எந்த கட்சியை சார்ந்து இருக்கிறார்களோ ? அதற்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகளை சொல்வார்கள். தமிழ்நாட்டின் முதல்வர் அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னையில், சென்ற போது ரோடு ஷோவில் மக்கள் எவ்வளவு ஆதரவு கொடுத்தார்கள் என்பதை அனைவரும் பார்த்தோம். ஒட்டு மொத்த ஆதரவையும் முதல்வருக்கு மக்கள் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    மேலும் படிங்க
    துரத்தி துரத்தி அடிக்கும் காவலர்கள்... திருப்புவனம் சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம்!!

    துரத்தி துரத்தி அடிக்கும் காவலர்கள்... திருப்புவனம் சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம்!!

    தமிழ்நாடு
    தொழிலதிபர் அழகப்பன் மோசடி வழக்கு... நடிகை கௌதமியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை!!

    தொழிலதிபர் அழகப்பன் மோசடி வழக்கு... நடிகை கௌதமியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை!!

    தமிழ்நாடு
    ஜூலை 15ம் தேதி மறந்துடாதீங்க... மகளிருக்கு திமுக அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    ஜூலை 15ம் தேதி மறந்துடாதீங்க... மகளிருக்கு திமுக அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    “முடிச்சா ஜெயிச்சிக்கோ”  - தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி...!

    “முடிச்சா ஜெயிச்சிக்கோ” - தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி...!

    அரசியல்
    நிகிதாவுடன் இருக்கும் அண்ணாமலை... சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்... நயினார் நாகேந்திரன் விளக்கம்!!

    நிகிதாவுடன் இருக்கும் அண்ணாமலை... சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்... நயினார் நாகேந்திரன் விளக்கம்!!

    அரசியல்
    அவரை நான் அழைக்கவே இல்லை; சில இரண்டாம் கட்ட தலைவர்கள் திரித்து பேசுகின்றனர்... செல்வப்பெருந்தகை சாடல்!!

    அவரை நான் அழைக்கவே இல்லை; சில இரண்டாம் கட்ட தலைவர்கள் திரித்து பேசுகின்றனர்... செல்வப்பெருந்தகை சாடல்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share