• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மீனவ கிராமங்களில் துண்டு பிரசுரம் கொடுத்த துர்கா ஸ்டாலின்; வாக்கிங்கில் வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்; களைக்கட்டும் சீர்காழி...!

    சீர்காழி சட்டமன்ற தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரித்தனர்.
    Author By Amaravathi Tue, 07 Apr 2026 08:03:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sirkalai CM Mk Stalin and Durga Stalin election campaign

    சீர்காழி சட்டமன்ற தொகுதி மதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு மீனவர் கிராமங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் துண்டு பிரசுரம் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த மீனவ பெண்கள்

    2026 சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்தியா கூட்டணியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக செந்தில் செல்வன் போட்டியிடுகிறார் .வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழையார், மடவாமேடு,தொடுவாய், திருமுல்லைவாசல் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

    தொடர்ந்து மடவாமேடு மீனவ கிராமத்தில் மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் பொது மக்கள் துர்கா ஸ்டாலினிடம் செல்பி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து தொடுவாய் கிராமத்தில்  இரட்டை குழந்தைகளை தூக்கி கொஞ்சியபடி கூடியிருந்த மகளிருக்கு கைகுலுக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ச்சியாக மீனவ கிராமமான திருமுல்லைவாசலில் கிராமத்தில் மக்களை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டு மீனவ கிராமங்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படும் என்று கூறி மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    இதையும் படிங்க: FCRA கொண்டு வந்ததே காங்கிரஸ்தான்..! முதல்வர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம்..!! அண்ணாமலை குற்றச்சாட்டு..!!

    அதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனை ஆதரித்து பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக் கொண்டனர். 
     
    இதையும் படிங்க: நம்ம ஜெயிக்குறோம்... நம்ம மட்டும் தான் ஜெயிக்குறோம்..! செந்தில் பாலாஜி சகோதரர் உறுதி..!!

    மேலும் படிங்க
    அனல் பறக்கும் பிரச்சாரம்..! தி. மலையில் எ. வ.வேலு புறாக்களை பறக்கவிட்டு வாக்குச் சேகரிப்பு..!

    அனல் பறக்கும் பிரச்சாரம்..! தி. மலையில் எ. வ.வேலு புறாக்களை பறக்கவிட்டு வாக்குச் சேகரிப்பு..!

    தமிழ்நாடு
    கோவை தெற்கு தொகுதியில் மட்டும் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    கோவை தெற்கு தொகுதியில் மட்டும் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    அரசியல்
    விடிந்ததுமே தடாலடி மாற்றம்... விஜய்க்கு கிடைத்தது அனுமதி... தவெக தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!

    விடிந்ததுமே தடாலடி மாற்றம்... விஜய்க்கு கிடைத்தது அனுமதி... தவெக தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!

    அரசியல்
    “பிரசாரம் செய்ய விரும்பாத விஜய் போலீஸ் மீது பழி போடுகிறார்”... எல்.முருகன் கடும் விமர்சனம்...!

    “பிரசாரம் செய்ய விரும்பாத விஜய் போலீஸ் மீது பழி போடுகிறார்”... எல்.முருகன் கடும் விமர்சனம்...!

    அரசியல்
    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    அரசியல்
    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share