• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.5 கோடி அபராதம் ரத்து! யமுனை விழா வழக்கில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு வெற்றி!

    யமுனை நதிக்கரையில் உலக கலாசார விழா நடத்தியதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ. 5 கோடி அபராதத்தை ரத்து செய்துள்ளதுடன், அந்தத் தொகையை ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்புக்கு திருப்பித் தருமாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.
    Author By Pandian Sat, 22 Aug 2026 14:54:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme-Court-Cancels-Rs-5-Crore-Fine-Yamuna-Cultural-Festival-Art-of-Living

    புதுடெல்லி: டெல்லியில் யமுனை நதிக்கரையில் நடத்தப்பட்ட உலக கலாசார விழா தொடர்பாக ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்புக்கு விதிக்கப்பட்ட ரூ.5 கோடி அபராதத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட அமைப்புக்கு திருப்பித் தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் டில்லியில் யமுனை நதிக்கரையில் வாழும் கலை அமைப்பு சார்பில் உலக கலாசார விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். விழா நடைபெற்றதன் காரணமாக யமுனை நதியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

    இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் பாதிப்புக்காக வாழும் கலை அறக்கட்டளைக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்தது. தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி அந்தத் தொகையை அமைப்பு செலுத்தியது. எனினும், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து வாழும் கலை அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இதையும் படிங்க: தயாநிதி மாறன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! தொலைத்தொடர்பு செயலரை சாட்சியாக அழைக்க அனுமதி!

    ArtOfLiving

    இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நடைபெற்ற நிலையில், நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. உலக கலாசார விழாவால் யமுனை நதியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதை நிரூபிக்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிபதிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.5 கோடி அபராதத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், ஏற்கனவே செலுத்தப்பட்ட அபராதத் தொகையை வாழும் கலை அமைப்புக்கு திருப்பி வழங்குமாறு டில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், வாழும் கலை அமைப்புக்கு இது முக்கியமான சட்ட வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், யமுனை நதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விவாதமும் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு! CBI, ED விசாரணை தீவிரம்! சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் மேல்முறையீடு!

    மேலும் படிங்க
    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    தமிழ்நாடு
    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    தமிழ்நாடு
    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    அரசியல்
    ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அடுத்த அதிரடி..!! விஜயா Vs சிந்தாமணி நடன போட்டி! யார் ஜெயிக்கப் போகிறார்கள்..!

    ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அடுத்த அதிரடி..!! விஜயா Vs சிந்தாமணி நடன போட்டி! யார் ஜெயிக்கப் போகிறார்கள்..!

    சினிமா
    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    தமிழ்நாடு
    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    தமிழ்நாடு
    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    அரசியல்
    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    தமிழ்நாடு
    கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!

    கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share