• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மத்திய அமைச்சருக்கே இந்த நிலைமையா? கார் வராததால் ஆட்டோவில் சென்ற சுரேஷ்கோபி! அதிகாரிகள் அதிர்ச்சி

    அமைச்சர் வெளியே வந்தபோது கார் அருகில் இல்லாததால், அவர் ஆட்டோவில் சென்றதாகவும், பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
    Author By Pandian Sun, 09 Aug 2026 14:07:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Suresh Gopi Travels in Auto After Official Car Fails to Arrive in Alappuzha

    ஆலப்புழா: மத்திய அமைச்சர் சுரேஷ்கோபியின் எளிமையான செயல்பாடு தொடர்பான சம்பவம் கேரளாவில் கவனம் பெற்றுள்ளது. ஆலப்புழாவில் நடைபெற்ற தனியார் நிறுவன திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சி முடிந்ததும் தனது அதிகாரப்பூர்வ கார் வராததால், சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தார்.

    ஆனால், கார் உடனடியாக வராத நிலையில், அருகே வந்த ஆட்டோவை அழைத்து அதிலேயே பயணம் செய்ய அமைச்சர் முடிவு செய்தார். இதனால் அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரப்பூர்வ வாகனம் விரைவில் வந்துவிடும் என அவர்கள் தெரிவித்தபோதிலும், சுரேஷ்கோபி ஆட்டோவில் பயணிப்பதைத் தொடர்ந்தார்.

    அமைச்சர் ஆட்டோவில் செல்வதைத் தொடர்ந்து, பாதுகாப்பு வாகனங்களும் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றன. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஆட்டோவில் முன்னாள் எம்.பி. ஆரிப் வீட்டுக்குச் சென்ற சுரேஷ்கோபி, அங்கு இறங்கியபோது ஆட்டோ டிரைவருக்கு ரூ.1,000 வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: வைர மோதிரம் முதல் தங்க சங்கிலி வரை! அசால்ட்டாக ஆட்டையை போட்ட எலி! சிசிடிவி வீடியோவில் வெளிவந்த விநோதம்!

    பின்னர் முன்னாள் எம்.பி. ஆரிப்பை சந்தித்து சுரேஷ்கோபி பேசினார். இதற்கிடையே அவரது அதிகாரப்பூர்வ கார் அங்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து அந்த காரில் ஆலப்புழா ரெயில் நிலையத்துக்குச் சென்ற அவர், அங்கிருந்து வந்தே பாரத் ரெயில் மூலம் திருவனந்தபுரத்துக்குப் புறப்பட்டார்.

    Alappuzha

    சுரேஷ்கோபிக்கு இதுபோன்ற சூழல் ஏற்படுவது இது முதல் முறையல்ல என்றும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோவில் மற்றும் ஹரிப்பாட்டில் உள்ள மன்னாரசாலை கோவில் நிகழ்ச்சிகளின்போதும் இதேபோல் அதிகாரப்பூர்வ வாகனம் தொடர்பான சூழல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால் மத்திய அமைச்சரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதா என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கு போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அமைச்சர் செல்ல வேண்டிய நிகழ்ச்சி இடத்துக்கு வழிகாட்டி வாகனம் மற்றும் பாதுகாப்பு பணியாளர் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அதிகாரப்பூர்வ கார் நிகழ்ச்சி இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

    அமைச்சர் வெளியே வந்தபோது கார் அருகில் இல்லாததால், அவர் ஆட்டோவில் சென்றதாகவும், பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

    இந்த சம்பவத்தில், ஒரு மத்திய அமைச்சர் பாதுகாப்பு வாகனங்களை விட்டுவிட்டு ஆட்டோவில் பயணித்த காட்சியும், பின்னர் டிரைவருக்கு ரூ.1,000 வழங்கிய தகவலும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

    இதையும் படிங்க: பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    மேலும் படிங்க
    "கையில் பச்சை குத்தினால் நேரில் சந்திக்கலாம்": ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் அழைப்பு!

    "கையில் பச்சை குத்தினால் நேரில் சந்திக்கலாம்": ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    கோயில், மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    கோயில், மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு நாள்: தியாகிகளுக்குப் பிரதமர் மோடி மரியாதை!

    வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு நாள்: தியாகிகளுக்குப் பிரதமர் மோடி மரியாதை!

    இந்தியா
    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    அரசியல்
    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    அரசியல்
    "Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" போதைப் பொருளுக்கு எதிராக களம் இறங்கும் முதல்வர் விஜய்! அதிரடி முடிவு!

    "Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" போதைப் பொருளுக்கு எதிராக களம் இறங்கும் முதல்வர் விஜய்! அதிரடி முடிவு!

    அரசியல்

    செய்திகள்

    "கையில் பச்சை குத்தினால் நேரில் சந்திக்கலாம்": ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    கோயில், மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    கோயில், மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    அரசியல்
    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    அரசியல்

    "Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" போதைப் பொருளுக்கு எதிராக களம் இறங்கும் முதல்வர் விஜய்! அதிரடி முடிவு!

    அரசியல்
    தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டிக்கு கடிவாளம்? காங்கிரஸ் மேலிடத்தின் புதிய முடிவால் பரபரப்பு! வெடிக்கும் பூசல்?

    தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டிக்கு கடிவாளம்? காங்கிரஸ் மேலிடத்தின் புதிய முடிவால் பரபரப்பு! வெடிக்கும் பூசல்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share