• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராகுல்காந்தியின் பிரதமர் கனவுக்காக களமிறங்கும் காங்கிரஸ்... மாவட்ட தலைவர்களுக்கு 10 நாள் பயிற்சி!

    காங்கிரஸ் கட்சிக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் நோக்கில், தமிழக காங்., மாவட்ட தலைவர்களுக்கு நடைபெறும் பயிற்சி முகாமில், சிக்கன், மீன் என, தடபுடலான அசைவ விருந்து களைகட்டி உள்ளது
    Author By Pandian Sat, 25 Jul 2026 15:10:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil-Nadu-Congress-Training-Camp-With-2029-Mission-Plan-And-Leaders-Meet

    2029 மக்களவை தேர்தலை குறிவைத்து கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் தொடங்கியுள்ளது. இந்த முகாமில் அரசியல் பயிற்சிகளுடன், தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளும் கவனம் பெற்றுள்ளன.

    நாடு முழுவதும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் சார்பில் ‘சங்கதன் ஸ்ரிஜன் அபியான்’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் மாவட்ட தலைவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்த முகாமை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில், கட்சியின் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மீர் தொடங்கி வைத்தார். இதில் 71 மாவட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்சி அமைப்பு தொடர்பான பிரச்னைகள் காரணமாக அங்கிருந்து மாவட்ட தலைவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்..! மாணவர்களை வஞ்சிக்கும் பாஜக அரசு... ராகுல் காந்தி காட்டம்..!!

    அரசு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் நடைபெறும் இந்த முகாமுக்காக 45 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முகாமில் வழங்கப்பட்ட உணவுகளில் மீன் குழம்பு, சிக்கன் வறுவல், நெத்திலி பிரை, நெய் சோறு, இறால் தொக்கு உள்ளிட்ட அசைவ உணவுகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. காலை நேரங்களில் இட்லி, தோசை, பொங்கல், மசால் வடை உள்ளிட்ட உணவுகளும் வழங்கப்பட்டுள்ளன. இடைவேளைகளில் பழச்சாறு, சமோசா, பழச்சாலட் உள்ளிட்ட சிற்றுண்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    Congress

    அரசியல் கருத்தரங்குகளுடன் உடல்நல பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் உடற்பயிற்சியாளர் அருண் மற்றும் தமிழக காங்கிரஸ் விளையாட்டு பிரிவு தலைவர் நிசார் ஆகியோர் மாவட்ட தலைவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

    தினமும் 20 தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்கள் பங்கேற்று கட்சி வளர்ச்சி, மக்கள் தொடர்பு உள்ளிட்ட விஷயங்களில் ஆலோசனைகளை வழங்குகின்றனர். டெல்லியில் இருந்து ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த முகாமின் ஒரு பகுதியாக மாவட்ட தலைவர்கள் நேரடியாக மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 20 கிராமங்களில் தலா நான்கு மாவட்ட தலைவர்கள் ஒரு நாள் தங்கி, மக்களின் பிரச்னைகளை கேட்டறிய உள்ளனர். அங்கு பொதுமக்களுடன் கலந்துரையாடி பெறப்படும் கருத்துகள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு ராகுல் காந்தியிடம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2029 தேர்தலை எதிர்கொள்ள கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படும் இந்த பயிற்சி முகாம், தமிழக காங்கிரஸ் அரசியல் நடவடிக்கைகளில் முக்கிய கட்டமாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: பறிபோன 21 இளம் உயிர்கள்... அரசின் பெரும் தோல்வி..! தர்மேந்திர பிரதான் பதவி விலக மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    பிரதான் ராஜினாமா எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சக கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரகலாத் ஜோஷி!

    பிரதான் ராஜினாமா எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சக கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரகலாத் ஜோஷி!

    இந்தியா
    முடிவுக்கு வந்தது மாணவர்கள் போராட்டம்..!! டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு..!!

    முடிவுக்கு வந்தது மாணவர்கள் போராட்டம்..!! டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு..!!

    இந்தியா
    அசத்தல் வெற்றி! 2வது டி20-யில் ஜிம்பாப்வேவை சாய்த்து தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

    அசத்தல் வெற்றி! 2வது டி20-யில் ஜிம்பாப்வேவை சாய்த்து தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

    கிரிக்கெட்
    "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

    "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

    இந்தியா
    என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    தமிழ்நாடு
    எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!!

    எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share