• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.11,526 கோடி!!! திமுக ஆட்சியில் அரசு துறைகளில் பயன்படுத்தப்படாத பணம்!! கருவூலத்தில் ஒப்படைப்பு!

    தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முடங்கிக் கிடந்த11,526 கோடி ரூபாய் பொது நிதி, நிதித்துறையின் சிறப்புப் பணிக்குழு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு, அரசின் கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
    Author By Pandian Tue, 30 Jun 2026 11:15:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Government Recovers Rs 11526 Crore Idle Funds From Various Departments

    சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடந்த 11,526 கோடி ரூபாய் பொது நிதியை நிதித்துறையின் சிறப்புப் பணிக்குழு மீட்டெடுத்து அரசின் கருவூலத்தில் செலுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை அரசு நிதி நிர்வாகத்தில் பெரும் சீர்திருத்தமாகப் பார்க்கப்படுகிறது.

    அரசு திட்டங்களுக்காக ஒவ்வொரு துறைக்கும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், பல துறைகளில் இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படாமல், அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக வங்கிக் கணக்குகளில் முடங்கிக் கிடந்தது. இந்த நிலை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, நிதித்துறை சார்பில் ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டது.

    இந்தக் குழு முழுமையான ஆய்வு மேற்கொண்டதில், 2021 நவம்பர் 1 முதல் 2025 ஜூன் 24 வரையிலான காலக்கட்டத்தில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த 11,526 கோடி ரூபாய் இருப்பு கண்டறியப்பட்டது. உள்ளாட்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் அதிக அளவில் நிதி முடக்கம் இருந்தது தெரியவந்தது.

    இதையும் படிங்க: பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    11526Crore

    தேனி ராம்கி என்ற நபர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதன் மூலம் இந்த விவரங்கள் வெளியாகின. அதிகாரிகள் தரப்பில், “ஒரு ரூபாய் கூட மீதமிருந்தாலும் அதையும் மீட்டெடுக்கும் வகையில் சிறப்புப் பணிக்குழு செயல்பட்டது. மொத்தத் தொகையும் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் நிதி முடக்கம் ஏற்படாமல் தடுப்பதற்கும், ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை உரிய நேரத்தில் பயன்படுத்துவதற்கும் உதவும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. மக்கள் நலத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படவும், அரசு வருவாய் சரியாகப் பயன்படுத்தப்படவும் இந்த மீட்பு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு நிதி ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை பாராட்டைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த மேஜர் விக்கெட்! தவெக தாவ தயாராகும் கே.சி.பழனிசாமி! ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

    மேலும் படிங்க
    லஞ்சத்தை ஒழிங்க.. அதே சமயம் சினிமாவுலயும் இதெல்லாம் ஒழிங்க..! CM விஜய்க்கு இயக்குனர் வைத்த 6 ரெக்வஸ்ட்..!

    லஞ்சத்தை ஒழிங்க.. அதே சமயம் சினிமாவுலயும் இதெல்லாம் ஒழிங்க..! CM விஜய்க்கு இயக்குனர் வைத்த 6 ரெக்வஸ்ட்..!

    சினிமா
    போலியோ சொட்டு மருந்து முகாமில்

    போலியோ சொட்டு மருந்து முகாமில் 'ரீல்ஸ்'..!! தவெக ஒன்றிய செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா..? எகிறும் எதிர்ப்பார்ப்புகள்... DOT வைத்த ராகவா லாரன்ஸ்..!!

    திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா..? எகிறும் எதிர்ப்பார்ப்புகள்... DOT வைத்த ராகவா லாரன்ஸ்..!!

    தமிழ்நாடு
    இது குதிரை பேரமா கழுதை பேரமா..? - சொல்லக்கூடாத நெம்பரை சொல்லி திமுகவை வெளுத்து வாங்கிய துரைவைகோ...!

    இது குதிரை பேரமா கழுதை பேரமா..? - சொல்லக்கூடாத நெம்பரை சொல்லி திமுகவை வெளுத்து வாங்கிய துரைவைகோ...!

    அரசியல்
    விஜயெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது... தளபதி இமேஜை தவிடுபொடியாக்கும் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    விஜயெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது... தளபதி இமேஜை தவிடுபொடியாக்கும் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    நான் கொஞ்சம் ரகட்டான ஆளு..!! ஈவ்-டீசிங் செய்த வாலிபர் தலையில் கல்லை போட்ட நடிகை கயாடு லோஹர்.. வைரலாகும் வீடியோ..!

    நான் கொஞ்சம் ரகட்டான ஆளு..!! ஈவ்-டீசிங் செய்த வாலிபர் தலையில் கல்லை போட்ட நடிகை கயாடு லோஹர்.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா

    செய்திகள்

    போலியோ சொட்டு மருந்து முகாமில் 'ரீல்ஸ்'..!! தவெக ஒன்றிய செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    போலியோ சொட்டு மருந்து முகாமில் 'ரீல்ஸ்'..!! தவெக ஒன்றிய செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா..? எகிறும் எதிர்ப்பார்ப்புகள்... DOT வைத்த ராகவா லாரன்ஸ்..!!

    திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா..? எகிறும் எதிர்ப்பார்ப்புகள்... DOT வைத்த ராகவா லாரன்ஸ்..!!

    தமிழ்நாடு
    இது குதிரை பேரமா கழுதை பேரமா..? - சொல்லக்கூடாத நெம்பரை சொல்லி திமுகவை வெளுத்து வாங்கிய துரைவைகோ...!

    இது குதிரை பேரமா கழுதை பேரமா..? - சொல்லக்கூடாத நெம்பரை சொல்லி திமுகவை வெளுத்து வாங்கிய துரைவைகோ...!

    அரசியல்
    விஜயெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது... தளபதி இமேஜை தவிடுபொடியாக்கும் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    விஜயெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது... தளபதி இமேஜை தவிடுபொடியாக்கும் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு

    "சமாதானம்"...! அண்ணாமலை மீதான அவதூறு வழக்கு வாபஸ்..! டி.ஆர். பாலு எடுத்த முக்கிய முடிவு..!!

    தமிழ்நாடு
    கேரளாவில் பரவும் அடுத்த அபாயம்!  டெங்கு, மலேரியா, ஷிகெல்லாவை தொடர்ந்து எலிக்காய்ச்சல்! 2 பேர் பலி!

    கேரளாவில் பரவும் அடுத்த அபாயம்! டெங்கு, மலேரியா, ஷிகெல்லாவை தொடர்ந்து எலிக்காய்ச்சல்! 2 பேர் பலி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share