• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டாஸ்மாக் ஊழல்.. தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார்.? சந்தேகம் கிளப்பும் ஹெச். ராஜா.!

    டாஸ்மாக் ஊழலில் தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரிந்துவிடும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Sun, 16 Mar 2025 07:50:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilnadu bjp senior leader H.Raja on tasmac corruption

    திருச்சியில் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "வழக்கமாக அரசியல்வாதிகள் வீடுகளில்தான்  அமலாக்கத் துறை சோதனை நடைபெறும். முதல் முறையாகத் தமிழக அரசின் டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது. என்றாலும், 2 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதற்கு வாய்ப்பு உள்ளது.

    BJP

    டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அங்கு நடந்த மதுபான ஊழலில் தொடர்பிருக்கிறது. அது போல, இங்கு நடந்த டாஸ்மாக் ஊழலில் முதல்வருக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆதாரம் இருப்பதால்தான் அமலாக்கத் துறை டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது. அதனால், தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரிந்துவிடும். இந்த டாஸ்மாக் ஊழலை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லவே மார்ச் 17 அன்று சென்னையில் பாஜக சார்பில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பாகவும் டாஸ்மாக் கடைகள் முன்பாகவும் போராட்டம் நடைபெற உள்ளது.
    BJP

    தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கைபோல உள்ளது. டாஸ்மாக் வருமானம் ரூ.52 ஆயிரம் கோடியாக இருக்கும் நிலையில், இந்த முறையும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தமிழகத்தின் மோசமான நிதி நிலைமையைச் சுட்டி காட்டுகிறது." என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: டாஸ்மாக்கில் ரூ1 லட்சம் கோடி ஊழல்: திமுகவை காப்பாற்றும் பாஜக..? கொளுத்திப்போடும் சீமான்..!

    இதையும் படிங்க: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்... செந்தில் பாலாஜிக்கு புது தலைவலி!!

    மேலும் படிங்க
    பூமியை நோக்கி வரும் சூரியப் புயல்! இந்தியாவுக்கு ஆபத்து? NOAA எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்!

    பூமியை நோக்கி வரும் சூரியப் புயல்! இந்தியாவுக்கு ஆபத்து? NOAA எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்!

    இந்தியா
    பிரதமர் மோடியின் சென்னை பயணத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்! முழு விவரம்!

    பிரதமர் மோடியின் சென்னை பயணத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்! முழு விவரம்!

    அரசியல்
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய மத்திய அரசு..!! நாளை கூடுகிறது சுப்ரீம் கோர்ட் சிறப்பு அமர்வு..!!

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய மத்திய அரசு..!! நாளை கூடுகிறது சுப்ரீம் கோர்ட் சிறப்பு அமர்வு..!!

    இந்தியா
    பற்றி எரியும் மணிப்பூர்..!! மீண்டும் வெடித்த மோதல்.. 8 பேர் பலி..!! உச்சக்கட்ட பதற்றம்..!!

    பற்றி எரியும் மணிப்பூர்..!! மீண்டும் வெடித்த மோதல்.. 8 பேர் பலி..!! உச்சக்கட்ட பதற்றம்..!!

    இந்தியா
    முகாமை விட்டு வெளியேறிய ரொனால்டோ சஸ்பெண்ட்..!! போர்ச்சுக்கல் கால்பந்து அணி அதிரடி!!

    முகாமை விட்டு வெளியேறிய ரொனால்டோ சஸ்பெண்ட்..!! போர்ச்சுக்கல் கால்பந்து அணி அதிரடி!!

    கால்பந்து
    இன்னும் 2 வருஷம்.. அதிமுகவுக்கு வந்த அதே நிலைமை திமுகவுக்கும் வரும்..!! அமைச்சர் நிர்மல் குமார் சாடல்..!!

    இன்னும் 2 வருஷம்.. அதிமுகவுக்கு வந்த அதே நிலைமை திமுகவுக்கும் வரும்..!! அமைச்சர் நிர்மல் குமார் சாடல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share