• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக ஒரு திட்டத்தை எதிர்த்தால் அது சூப்பர்ன்னு அர்த்தம்.. மக்களுக்கு பாடம் எடுத்த ஹெச்.ராஜா!

    திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றால், அது வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Sun, 23 Feb 2025 20:59:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamilnadu bjp senior leader hraja slam dmk and its alliance parties

    தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் திமுகவும் பாஜகவும் கடுமையாக மோதிக் கொள்கின்றன. சமூக வலைதளங்களில் திமுகவினரும் பாஜகவினரும் 'கெட் அவுட்' வார்த்தையை டிரெண்டிங் செய்து கடுமையாக மோதிக்கொண்டனர். என்றாலும், தேசிய கல்வி கொள்கை, இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை வைத்து இரு கட்சியினரும் இன்னும் சமூக வலைதளங்களில் நிறுத்திக் கொள்ளவில்லை. அதேபோல திமுகவின் நடவடிக்கைகளை விமர்சித்து பாஜக தலைவர்களும், பாஜகவின் நடவடிக்கைகளை திமுக தலைவர்களும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா சமூக வலைதள பக்கத்தில் தகவல் ஒன்றைப் பதிவு செய்தார். அதில், "எது சரி? எது தவறு? என்று தமிழக மக்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு தீர்மானத்திற்கு எளிதில் வர வேண்டும் என்றால் அதற்கு என்ன தீர்வு என்பதற்கு ஒரே விடை இதுதான். திமுகவும், காங்கிரஸூம் அதன் தோழமை கட்சிகளும் ஒரு சட்டத்தையோ அல்லது திட்டத்தையோ மத்திய அரசு அமல்படுத்தும் போது அதற்கு மிக தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால் அந்த சட்டமோ அல்லது திட்டமோ நிச்சயம் நமது வருங்கால சந்ததிகளுக்கும், இந்த தேசத்திற்கும் வளர்ச்சியையும், பாதுகாப்பையும்  அளிக்கக்கூடியது என்று புரிந்துகொண்டு அதை மக்கள் முழுமையாக ஆதரிக்கலாம்..!!

    BJP

    திமுகவும், காங்கிரஸூம் அதன் தோழமை கட்சிகளும் எந்த ஒரு திட்டத்தையோ, அல்லது சட்டத்தையோ, விஷயத்தையோ தொடர்ந்து தீவிரமாக ஆதரிக்கிறார்களோ, தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்களோ, அதை செயல்படுத்தத் துடிக்கிறார்களோ நிச்சயமாக அந்த சட்டமோ அல்லது திட்டமோ, அந்த விஷயமோ நமது வருங்கால சந்ததிகளுக்கும் இந்த தேசத்திற்கும் நிச்சயமாக அச்சுறுத்தலையும், ஆபத்தையும், இழப்பையும் ஏற்படுத்தும் என முடிவு செய்து மக்கள் அனைவரும் அதை உறுதியாக நிராகரிக்கலாம்..!!

    இதையும் படிங்க: 26ஆம் தேதி அமித்ஷா, அண்ணாமலை சந்திப்பு..! கோவையில் முக்கிய ஆலோசனை..!

    தமிழகத்தில் திமுகவும், காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு விஷயத்தையோ, திட்டத்தையோ ஆதரிப்பதும், எதிர்ப்பதும் தேசத்தின் எதிர்கால நலன் கருதியோ அல்லது மக்களின் நலன் கருதியோ அல்ல! வாக்கு வங்கி அரசியலுக்காகவும் தங்களின் சுயநலத்திற்காகவும் தான்..!!" என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி மிரட்டல்... மத்திய அமைச்சர் மீது திமுக பகீர் குற்றச்சாட்டு.!

    மேலும் படிங்க
    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    இந்தியா
    திமுக-வின்

    திமுக-வின் 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் கருத்து தெரிவிக்க மே 31 கடைசி நாள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை! முதல்வர் விஜய்.. அமித் ஷா சந்திப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்!

    சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை! முதல்வர் விஜய்.. அமித் ஷா சந்திப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

    பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

    இந்தியா
    ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல்: சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறை சோதனை!

    ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல்: சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறை சோதனை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    இந்தியா
    திமுக-வின் 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் கருத்து தெரிவிக்க மே 31 கடைசி நாள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    திமுக-வின் 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் கருத்து தெரிவிக்க மே 31 கடைசி நாள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை! முதல்வர் விஜய்.. அமித் ஷா சந்திப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்!

    சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை! முதல்வர் விஜய்.. அமித் ஷா சந்திப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

    பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

    இந்தியா
    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share