• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 25, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜக, அதிமுக வழியில் பயணிக்கும் விஜய்;  தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

    தற்போது அதிமுக, தேமுதிக, பாஜக வழியில் தேர்தலை புறக்கணிப்பதாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. 
    Author By Amaravathi Fri, 17 Jan 2025 11:21:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamizhaga vetri kazhagam to boycott Erode East by-election

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், நேற்று வரை 9 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் நடைபெற்ற விளவங்கோடு, விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அபார வெற்றி பெற்றது. அதே முனைப்போடு ஈரோடு கிழக்கை வெல்ல திமுக தீயாய் வேலை செய்து வருகிறது. 

    இதனிடையே, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிருவார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார். தற்போது அதிமுக, தேமுதிக, பாஜக வழியில் தேர்தலை புறக்கணிப்பதாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. 

    இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தலால் வளர்ந்த கட்சி அதிமுக‌.. இன்று இடைத்தேர்தலை கண்டு அஞ்சுகிறதா?

    மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

    அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
     
    இதையும் படிங்க: ’பாடி கட்டாத லாரியில் லோடு ஏற்ற முடியுமா’? - விஜய் முன் உள்ள சிக்கல்...தப்ப முடியுமா?

    மேலும் படிங்க
    சாத்தான்குளம் படுகொலை வழக்கு; நீதிக்காக இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கனும்? சீமான் நறுக் கேள்வி!!

    சாத்தான்குளம் படுகொலை வழக்கு; நீதிக்காக இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கனும்? சீமான் நறுக் கேள்வி!!

    அரசியல்
    பெண்களை கேவலமா பேசுறவங்களுக்கு நட்சத்திரப் பேச்சாளர் பட்டம்... திமுகவை கழுவி ஊற்றிய வானதி சீனிவாசன்!!

    பெண்களை கேவலமா பேசுறவங்களுக்கு நட்சத்திரப் பேச்சாளர் பட்டம்... திமுகவை கழுவி ஊற்றிய வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    ஜியோவில் உள்ள மலிவான திட்டங்கள் இதுதான்.. முழு லிஸ்ட் இங்கே!!

    ஜியோவில் உள்ள மலிவான திட்டங்கள் இதுதான்.. முழு லிஸ்ட் இங்கே!!

    மொபைல் போன்
    Dimensity 7060.. LPDDR5 RAM உடன் ₹9,999 விலையில் Lava Storm Play அறிமுகம்..!!

    Dimensity 7060.. LPDDR5 RAM உடன் ₹9,999 விலையில் Lava Storm Play அறிமுகம்..!!

    மொபைல் போன்
    11-இன்ச் 2K டிஸ்ப்ளே.. 9,340mAh பேட்டரி.. பட்ஜெட் டேப்லெட் Oppo Pad SE விலை எவ்ளோ?

    11-இன்ச் 2K டிஸ்ப்ளே.. 9,340mAh பேட்டரி.. பட்ஜெட் டேப்லெட் Oppo Pad SE விலை எவ்ளோ?

    கேட்ஜெட்ஸ்
    மாதம் ரூ.44 ஆயிரம் கிடைக்கும்.. அருமையான எல்ஐசி பாலிசி திட்டம்!

    மாதம் ரூ.44 ஆயிரம் கிடைக்கும்.. அருமையான எல்ஐசி பாலிசி திட்டம்!

    தனிநபர் நிதி

    செய்திகள்

    சாத்தான்குளம் படுகொலை வழக்கு; நீதிக்காக இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கனும்? சீமான் நறுக் கேள்வி!!

    சாத்தான்குளம் படுகொலை வழக்கு; நீதிக்காக இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கனும்? சீமான் நறுக் கேள்வி!!

    அரசியல்
    பெண்களை கேவலமா பேசுறவங்களுக்கு நட்சத்திரப் பேச்சாளர் பட்டம்... திமுகவை கழுவி ஊற்றிய வானதி சீனிவாசன்!!

    பெண்களை கேவலமா பேசுறவங்களுக்கு நட்சத்திரப் பேச்சாளர் பட்டம்... திமுகவை கழுவி ஊற்றிய வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    ஸ்ரீகாந்த் கைது விவகாரம்... முக்கிய தகவலை வெளியிட்ட காவல்துறை; உச்சக்கட்ட பரபரப்பு!!

    ஸ்ரீகாந்த் கைது விவகாரம்... முக்கிய தகவலை வெளியிட்ட காவல்துறை; உச்சக்கட்ட பரபரப்பு!!

    தமிழ்நாடு
    கர்ப்பிணியை தாக்குவது தான் காவல் அறமா? பொங்கி எழுந்த அன்புமணி!!

    கர்ப்பிணியை தாக்குவது தான் காவல் அறமா? பொங்கி எழுந்த அன்புமணி!!

    அரசியல்
    போதைப்பொருள் வழக்கு: அதிமுக Ex. நிர்வாகியின் அதிர வைக்கும் பின்னணி…

    போதைப்பொருள் வழக்கு: அதிமுக Ex. நிர்வாகியின் அதிர வைக்கும் பின்னணி…

    தமிழ்நாடு
    பாஜகவில் இணையும் மீனா...? - மிகப்பெரிய பதவியை தூக்கி கொடுக்கப்போகும் பாஜக...!

    பாஜகவில் இணையும் மீனா...? - மிகப்பெரிய பதவியை தூக்கி கொடுக்கப்போகும் பாஜக...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share