• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சீமான் வீட்டில் சம்மன் கிழிப்பு..! துப்பாக்கியுடன் நின்ற உதவியாளர்... போலீஸாருடன் அடிதடி- ஆடிப்போன கயல்விழி..!

    உதவியாளரை போலீஸார் அழைத்துச் சென்ற விதம் கயல்விழியை அச்சமடையச் செய்தது, இதனால் கயல்விழி உடேன வீட்டிற்குள் சென்று விட்டார்..
    Author By Thiraviaraj Thu, 27 Feb 2025 13:39:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    there-is-a-commotion-at-seemans-house-a-scuffle-with-th

    நீலாங்கரையில்  உள்ள சீமான் வீட்டில் ஆஜராகும்படி ஒட்டப்பட்டிருந்த  சம்மனை உதவியாளர் கிழித்து எறிந்த நிலையில், காவல் துறையினர் வீட்டிற்குள் புகுந்து கைது செய்தனர். நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் வழக்கில், சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.
    விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. 

    சீமான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கடிதம் அளித்துள்ளார். இந்நிலையில் சீமான் வீட்டின் முன் ஒட்டப்பட்டிருந்த சம்மன் போலீஸார் முன்பே கிழித்து எறியப்பட்டுள்ளது.

     Kayalvizhi

    இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வரமாட்டோம்.. நாங்க தனியா போராடிக்கிறோம்.. தனி வழியில் சீமான்.!

    நடிகை விஜயலட்சுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்தது குறித்த புகார் அடிப்படையில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சீமான் மனுவை டிஸ்மிஸ் செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், ’பலாத்கார புகார் என்பதால் இது தீவிரமானது; விஜயலட்சுமியே புகாரை வாபஸ் பெற்றிருந்தாலும் போலீசாருக்கு விசாரணை செய்ய அதிகாரம் உண்டு. 12 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.

    Kayalvizhi

    இதனடிப்படையில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று சீமான் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு சீமான் ஆஜராகும் நிலையில் அவரிடம் ஆண்மை பரிசோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு சீமானும் அவரது மனைவி கயல்விழியும் நேரில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இன்று கோயம்பேடு காவல் துணை ஆணையர் அதிவீர பாண்டியனிடம் சீமானின் வழக்கறிஞர்கள் ஒரு கடிதம் கொடுத்தனர். அதில், சீமான் ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருப்பதால் இன்றைய விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை; வேறு ஒருநாளில் விசாரணைக்கு ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காவல்துறையினர் சீமான் நாளை காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்கிற சம்மனை அவரது நீலாங்கரை வீட்டில் ஒட்டிச் சென்றனர். இதனை அடுத்து வீட்டின்ுன் ஒட்டப்பட்ட சம்மனை சீமானின் மனைவி கயல்விழி கூறியதன் அடிப்படையில் சீமானின் ஆதரவாளர் போலீஸார் முன்பே கிழித்து எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

     Kayalvizhi

    இந்நிலையில் சீமானின் வீட்டிற்கு வந்து காவல்துறை ஆய்வாளார் அந்த உதவியாளரை கைது செய்ய முயன்றார். அப்போது போலீஸாருக்கும், சீமானின் உதவியாளருக்கும் அடிதடி சண்டை ஏற்பட்டது, இதனையடுத்து உதவியாளரை தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர், அப்போது அங்கே வந்த கயல்விழி, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு உதவியாளரை போலீஸார் அழைத்துச் சென்ற விதம் கயல்விழியை அச்சமடையச் செய்தது, இதனால் கயல்விழி உடேன வீட்டிற்குள் சென்று விட்டார்.  
     
    இதையும் படிங்க: 'நான் இருக்கும்போது குண்டு வீசுடா..! தீக்குளித்து செத்துவிடுவீங்கடா..! சீமான் ஆவேசம்..!

    மேலும் படிங்க
    இன்னும் எத்தனை பூக்களை கசக்கி எறிய போறாங்களோ..? சிறுமி கொலையில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த தமிழிசை..!

    இன்னும் எத்தனை பூக்களை கசக்கி எறிய போறாங்களோ..? சிறுமி கொலையில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த தமிழிசை..!

    தமிழ்நாடு
    “ஜூன் 1-ல் நோட்ஸ் ரெடி… பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணிகள் தீவிரம்..! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி ஆய்வு..!!

    “ஜூன் 1-ல் நோட்ஸ் ரெடி… பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணிகள் தீவிரம்..! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி ஆய்வு..!!

    தமிழ்நாடு
    சிறுமி கொலையில் என்ன நடந்தது..? முன்பகையா..? மேற்கு மண்டல ஐஜி ரம்யா பேட்டி..!

    சிறுமி கொலையில் என்ன நடந்தது..? முன்பகையா..? மேற்கு மண்டல ஐஜி ரம்யா பேட்டி..!

    தமிழ்நாடு
    என்னை பார்த்தா கார் ரேஸ்ல மட்டும் கலக்குற மாதிரி தெரியுதா..!! கிரிக்கெட்டிலும் கலக்குவேன்.. மாஸ் காட்டும் அஜித்குமார்..!

    என்னை பார்த்தா கார் ரேஸ்ல மட்டும் கலக்குற மாதிரி தெரியுதா..!! கிரிக்கெட்டிலும் கலக்குவேன்.. மாஸ் காட்டும் அஜித்குமார்..!

    சினிமா
    குரூர புத்திக்கு போதைப் புழக்கமே காரணம்..! சிறுமி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் கொடுக்கணும்... சீமான் வலியுறுத்தல்..!

    குரூர புத்திக்கு போதைப் புழக்கமே காரணம்..! சிறுமி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் கொடுக்கணும்... சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணம்! உலக நாடுகள் இணைய விரும்புவதாக பிரதமர் மோடி பெருமிதம்!

    வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணம்! உலக நாடுகள் இணைய விரும்புவதாக பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா

    செய்திகள்

    இன்னும் எத்தனை பூக்களை கசக்கி எறிய போறாங்களோ..? சிறுமி கொலையில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த தமிழிசை..!

    இன்னும் எத்தனை பூக்களை கசக்கி எறிய போறாங்களோ..? சிறுமி கொலையில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த தமிழிசை..!

    தமிழ்நாடு
    “ஜூன் 1-ல் நோட்ஸ் ரெடி… பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணிகள் தீவிரம்..! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி ஆய்வு..!!

    “ஜூன் 1-ல் நோட்ஸ் ரெடி… பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணிகள் தீவிரம்..! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி ஆய்வு..!!

    தமிழ்நாடு
    சிறுமி கொலையில் என்ன நடந்தது..? முன்பகையா..? மேற்கு மண்டல ஐஜி ரம்யா பேட்டி..!

    சிறுமி கொலையில் என்ன நடந்தது..? முன்பகையா..? மேற்கு மண்டல ஐஜி ரம்யா பேட்டி..!

    தமிழ்நாடு
    குரூர புத்திக்கு போதைப் புழக்கமே காரணம்..! சிறுமி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் கொடுக்கணும்... சீமான் வலியுறுத்தல்..!

    குரூர புத்திக்கு போதைப் புழக்கமே காரணம்..! சிறுமி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் கொடுக்கணும்... சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணம்! உலக நாடுகள் இணைய விரும்புவதாக பிரதமர் மோடி பெருமிதம்!

    வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணம்! உலக நாடுகள் இணைய விரும்புவதாக பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    மெத்தனம் கூடாது முதல்வரே..! சிறுமி கொலை சம்பவத்தில் கனிமொழி வேதனை..!

    மெத்தனம் கூடாது முதல்வரே..! சிறுமி கொலை சம்பவத்தில் கனிமொழி வேதனை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share