• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமைச்சர் பதவி வாங்கிக்கலாமா? வேணாமா? தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து திருமா குழப்பம்!!

    "த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெற வேண்டாம் என்பது என் நிலைப்பாடு; இடம் பெற வேண்டும் என்பது கட்சியில் பெரும்பாலானோர் நிலைப்பாடு," என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Mon, 18 May 2026 16:19:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan-Opposes-VCK-Joining-TVK-Cabinet-Majority-in-Party-Wants-It

    காஞ்சிபுரம்: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.,) இடம் பெற வேண்டாம் என்பது தனது தனிப்பட்ட நிலைப்பாடு என்றும், கட்சியில் பெரும்பாலானோர் இடம் பெற வேண்டும் என விரும்புவதாகவும் வி.சி.க., தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    படப்பை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் வெற்றி பெற்றிருந்தால் இன்றைய அரசியல் களத்தில் பல திருப்பங்கள் ஏற்பட்டிருக்கும்” என்றார். தேர்தலுக்கு முன்பே திராவிடக் கட்சிகள் பலவீனப்படக்கூடாது என வி.சி.க., தெளிவான நிலைப்பாடு எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதிமுக பாதுகாப்பாகவும், திமுக வலிமையுடனும் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகக் கூறினார்.

    லோக்சபா தேர்தலில் 11 சதவீத வாக்குகள் பெற்ற பாஜகவின் வாக்கு வங்கி 2.5 சதவீதமாகக் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், திராவிடக் கட்சிகளை பலவீனப்படுத்தி விட்டு யார் இங்கு நிரப்பப் போகின்றனர் என்பது முக்கிய கேள்வி என்றார். காலப்போக்கில் த.வெ.க., - பாஜக என்ற நிலை உருவாகும் அபாயம் உள்ளதால், திராவிடக் கட்சிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரித்தார்.

    இதையும் படிங்க: "SOFA பிரச்சனை"..! உதயநிதி விமர்சனத்திற்கு டாட் வைத்த திருமா..!

    Thirumavalavan

    “பதவிதான் முக்கியம் என்றால் காங்கிரஸுக்கு முன்பே த.வெ.க., அரசில் சேர்ந்திருக்க முடியும். ஆனால் த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெற வேண்டாம் என்பது எனது நிலைப்பாடு. கட்சியில் பெரும்பாலானோர் இடம் பெற வேண்டும் என விரும்புகின்றனர்” என்று திருமாவளவன் வெளிப்படையாகக் கூறினார். 

    தீர்க்கமான முடிவு எடுக்க கால அவகாசம் தேவைப்படுவதாகவும், தான்தோன்றித்தனமாக முடிவெடுக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். கட்சிக்குள் விவாதம் நடைபெற்று வருவதாகவும், அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் சொன்னார். தற்போது வரை அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

    திருமாவளவனின் இந்தக் கருத்து வி.சி.க.,வுக்குள் உள்ள கருத்து வேறுபாட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஒருபுறம் கட்சி நிர்வாகிகள் பலர் அமைச்சர் பதவியை விரும்பினாலும், திருமாவளவன் தனது அரசியல் கொள்கை அடிப்படையில் தீர்மானமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
     
    இதையும் படிங்க: அதிமுக-வில் பிளவு? நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து திருமாவளவன் சொன்ன 'பரபரப்பு' கருத்து!

    மேலும் படிங்க
    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் கோயிலில் விதிமீறலா? அமைச்சருக்காக நடை அடைப்பில் தாமதமா? அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்!

    திருப்பரங்குன்றம் கோயிலில் விதிமீறலா? அமைச்சருக்காக நடை அடைப்பில் தாமதமா? அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்!

    தமிழ்நாடு
    ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிப்பில் உருவாகும் ‘ப்ளாஸ்ட்’..!! இன்று மாலை செம ட்ரீட்.. second single அப்டேட் ரிலீஸ்..!

    ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிப்பில் உருவாகும் ‘ப்ளாஸ்ட்’..!! இன்று மாலை செம ட்ரீட்.. second single அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    அப்பா – மகள் உணர்வுகளை பேசும் புதிய படத்தில் சிரஞ்சீவி..! பவன் கல்யாண் தலைமையில் தொடங்கிய ‘மெகா 158’ படப்பிடிப்பு..!

    அப்பா – மகள் உணர்வுகளை பேசும் புதிய படத்தில் சிரஞ்சீவி..! பவன் கல்யாண் தலைமையில் தொடங்கிய ‘மெகா 158’ படப்பிடிப்பு..!

    சினிமா
    "கொலுசை கழட்டு”... அடுத்த நொடி சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..! அம்பத்தூரில் பரபரப்பு சம்பவம்!

    "கொலுசை கழட்டு”... அடுத்த நொடி சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..! அம்பத்தூரில் பரபரப்பு சம்பவம்!

    தமிழ்நாடு
    கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?... பழனி கோயில் படிக்கட்டில் இளம் ஜோடி செய்த காரியம்... பக்தர்கள் ஆவேசம்...!

    கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?... பழனி கோயில் படிக்கட்டில் இளம் ஜோடி செய்த காரியம்... பக்தர்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் கோயிலில் விதிமீறலா? அமைச்சருக்காக நடை அடைப்பில் தாமதமா? அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்!

    திருப்பரங்குன்றம் கோயிலில் விதிமீறலா? அமைச்சருக்காக நடை அடைப்பில் தாமதமா? அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்!

    தமிழ்நாடு

    "கொலுசை கழட்டு”... அடுத்த நொடி சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..! அம்பத்தூரில் பரபரப்பு சம்பவம்!

    தமிழ்நாடு
    கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?... பழனி கோயில் படிக்கட்டில் இளம் ஜோடி செய்த காரியம்... பக்தர்கள் ஆவேசம்...!

    கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?... பழனி கோயில் படிக்கட்டில் இளம் ஜோடி செய்த காரியம்... பக்தர்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு திருமாவளவனுக்கு!!  சிதம்பரம் எம்.பி., தொகுதி த.வெ.க.,வுக்கு! புது டீல் ரெடி!

    திருச்சி கிழக்கு திருமாவளவனுக்கு!! சிதம்பரம் எம்.பி., தொகுதி த.வெ.க.,வுக்கு! புது டீல் ரெடி!

    அரசியல்
    திமுக தோல்விக்கு இதுதான் காரணம்! உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில் கொட்டித்தீர்த்த தொண்டர்கள்!

    திமுக தோல்விக்கு இதுதான் காரணம்! உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில் கொட்டித்தீர்த்த தொண்டர்கள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share