• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிளாஸ்டிக் சேரா? வேணாவே வேணாம்பா!! பதறிப்போய் திருமாவளவனை தடுத்த அமைச்சர்!!

    அமைச்சர் அன்பரசன் அலுவலகத்தில், பிளாஸ்டிக் நாற்காலியில் அமர முயன்ற வி.சி.க., தலைவர் திருமாவளவனை, அமைச்சர் அன்பரசன் தடுத்து வேறு நாற்காலியில் அமர வைத்தார்.
    Author By Pandian Fri, 17 Apr 2026 15:33:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan Stopped from Sitting on Plastic Chair by Minister Anbarasan in Chengalpattu

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அமைச்சர் அன்பரசன் அலுவலகத்துக்கு வந்த வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்போரூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்து கொண்டிருந்த திருமாவளவன், திருக்கழுக்குன்றத்தில் அமைச்சர் அன்பரசன் அலுவலகத்துக்கு சென்றார். அவரை அமைச்சர் வரவேற்றார். உள் அறையில் இருந்து ‘ஒயர்’ நாற்காலி எடுத்து வரப்பட்டது. ஆனால் திருமாவளவன் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர முயன்றார். இதைக் கண்ட அமைச்சர் அன்பரசன் உடனடியாக தடுத்து, “நீங்கள் இதில் அமருங்கள்” என்று ஒயர் நாற்காலியை சுட்டிக்காட்டினார்.

    திருமாவளவன் மறுத்து, “நீங்கள் அமருங்கள்” என்று கூறி மீண்டும் பிளாஸ்டிக் நாற்காலியை நோக்கி சென்றார். அப்போது அமைச்சர் அவரைத் தடுத்து நிறுத்தி, உள்ளே இருந்த தனது சொந்த குஷன் நாற்காலியை எடுத்து வரச் சொல்லி அதில் அமர்ந்தார். இறுதியில் திருமாவளவன் ஒயர் நாற்காலியில் அமர்ந்தார்.

    இதையும் படிங்க: ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    AnbarasanChairRow

    இதேபோன்ற சம்பவம் ஏற்கெனவே அமைச்சர் ராஜ கண்ணப்பன் அலுவலகத்திலும் நடந்திருந்தது. அப்போது திருமாவளவன் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைக்கப்பட்டது வி.சி.க.வினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஜாதிய உணர்வுடன் நடந்து கொள்வதாக தி.மு.க. மீது குற்றச்சாட்டும் எழுந்தது.

    இந்த முறை அத்தகைய சர்ச்சை ஏற்படாமல் தடுக்கவே அமைச்சர் அன்பரசன் திருமாவளவனை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர அனுமதிக்கவில்லை என்று வி.சி.க.வினர் தெரிவித்தனர். இருப்பினும், இந்தச் சம்பவம் தி.மு.க. - வி.சி.க. கூட்டணிக்குள் சிறு விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு இடையேயான சிறு சிறு சம்பவங்களும் பெரும் விவாதத்துக்கு உள்ளாகின்றன. திருமாவளவன் - அன்பரசன் சந்திப்பின்போது நடந்த நாற்காலி சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    இரு தரப்பும் இந்த விவகாரத்தை மிகைப்படுத்தாமல் கையாள வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் வலியுறுத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி ஒற்றுமை மிக முக்கியம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    இதையும் படிங்க: திமுகவை வீழ்த்தி விஜய் முதலமைச்சர் ஆகிடுவாரா..? பெரம்பூர் வெற்றியே கேள்விகுறி தான்..! திருமா. விமர்சனம்..!

    மேலும் படிங்க
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    இந்தியா
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    உலகம்
    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    தமிழ்நாடு
    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    பெரம்பூரில் 16வது நம்பர் நோட்டாவா.? கையும் களவுமாக பிடித்த தவெக நிர்வாகிகள்..!

    பெரம்பூரில் 16வது நம்பர் நோட்டாவா.? கையும் களவுமாக பிடித்த தவெக நிர்வாகிகள்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share