• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #THUG LIFE- னா பொறுக்கினு அர்த்தம்... படத்தின் தலைப்புக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு!

    தக் லைஃப் திரைப்படத்தின் தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    Author By Nila Thu, 29 May 2025 17:40:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thug life movie name- Krishnaswamy

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், நடிகர் சிலம்பரசன், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படம் ஜூன் 5ம் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளில் திரைப்பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழிலிருந்து கன்னட மொழி வந்ததாக கமல்ஹாசன் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியது.

    Kamal hassan

    கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கன்னட அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனால் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் பல குரல்கள் எழுந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. தக் லைஃப் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: கமல் படத்தை அனுமதிக்காவிட்டால்.. தமிழகத்தில் கன்னடப் படம் வெளியிட முடியாது.. வேல்முருகன் எச்சரிக்கை.!

    Kamal hassan

    தக் லைஃப் என்றால் போக்கிரிகள், மூர்க்கர்கள், பொறுக்கிகள் என்று பொருள்படும் என்றும் எனவே படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். THUGS AND PINDARIS என்பவர்கள் இந்தியாவை அச்சுறுத்திய வழிப்பறி கொள்ளை கூட்டம் என்றும் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார். ஏற்கனவே சண்டியர் என பெயரிடப்பட்ட படத்தின் தலைப்புக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விருமாண்டி என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: கமலை எம்.பி.யாக ஆக்க வேண்டாம்.. திமுகவுக்கு திடீர் கோரிக்கை வைத்த தமிழக அரசியல் கட்சி.!!

    மேலும் படிங்க
    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    அரசியல்
    குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடா? த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்!

    குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடா? த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்!

    அரசியல்
    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    தமிழ்நாடு
    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    இந்தியா
    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு

    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    அரசியல்
    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    தமிழ்நாடு
    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    இந்தியா
    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    தமிழ்நாடு
    ரூ.2,500 ஆக உயர்கிறதா மகளிர் உரிமைத்தொகை...? - எப்போது கிடைக்கும்? -  முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு...!

    ரூ.2,500 ஆக உயர்கிறதா மகளிர் உரிமைத்தொகை...? - எப்போது கிடைக்கும்? - முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share