• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தேசத்திற்கான பின்னடைவு..! இந்தியா கூட்டணியே விழித்துக் கொள்..! அலறும் திருமா

    டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக முன்னிலை வகிப்பது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    Author By Inba Sat, 08 Feb 2025 12:14:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tiruma advice INDIA alliance parties

    டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சியின் பிடியில் இருந்த டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பணியாற்றி வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தற்போது அதிஷி முதலமைச்சராக பணியாற்றி வருகிறார்.

    இதனால் டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மிய இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை பாஜக முன்னிலை வகுப்பு வரும் நிலையில், தனது 27 ஆண்டுகளுக்கான வெற்றியை பாஜக தன் வசப்படுத்த எதை நோக்கி காத்திருக்கின்றது. 

    #aam aadmi party

    இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்பார்த்ததை போல் திமுக மிக அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. மேலும் எதிர்பார்த்த வெற்றியை திமுக கூட்டணி கட்டாய முறையில் பெறும் என்று நம்பிக்கை கொள்வதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு, டெல்லி சட்டமன்றம் நாளை வாக்குப்பதிவு... கருத்துக்கணிப்புக்கு தடை

    ஆனால், டெல்லியில் பாஜக முன்னிலை வகிப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் ஆம் ஆத்மி கட்சி இந்த அளவிற்கு  பின்னடைவை சந்திக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். டெல்லியில் பாஜக ஆட்சி அமையும் என்றால் அது தேசத்திற்கான பின்னடைவாக தான் கருத வேண்டும்

    டெல்லியில் பாஜகவின் ஆட்சி அமையும் எனில் அது தேசத்திற்கான பின்னடைவே என்றும், இந்த வெற்றி தேர்தல் நியாயமாக நடந்து இருக்கிறதா என்ற கேள்வியையும்  எழுப்புவதாக தெரிவித்தார். மேலும், இந்திய கூட்டணி கட்டுகோப்பாக இல்லை என்றும், காங்கிரஸ் ஏமாற்றி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை என்பதனாலே இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    #aam aadmi party

    தொடர்ந்து பேசிய அவர் இந்திய கூட்டணி தலைவர்கள் இது குறித்த தீவிரமாக கலந்தாய்வு செய்dதும், கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களின் ஈகோ பிரச்சினையை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும் என்பதனை முன்மொழிந்தார்.

    நாடாளுமன்ற தேர்தல் மட்டுமன்றி சட்டமன்ற தேர்தல்களிலும் இந்திய கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்த செயல்பட வேண்டும். அதனால் டெல்லி தேர்தல் முடிவுகளை கருத்தில் கொண்டு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்த தீவிர ஆலோசனைகள் ஈடுபட வேண்டும் என விசிக வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: டெல்லியில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; மரத்தடியில் மாணவிகளுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்த பிரதமர் மோடி

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share