• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #TNElectionResults2026: ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு பின்னடைவு: தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர் முன்னிலை!

    ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சபாநாயகர் அப்பாவு பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
    Author By Thenmozhi Kumar Mon, 04 May 2026 09:50:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Election Results 2026: Speaker Appavu trails in Radhapuram; TVK candidate Christopher leads

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு தொகுதியிலும் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், நெல்லை மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு பின்னடைவைச் சந்தித்து வருவது ஆளுங்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சபாநாயகர் அப்பாவுக்கும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்ட கிறிஸ்டோபருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இன்று காலைத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவுகள் வெளியானபோது. 

    TN Election Results 2026

    தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர், சபாநாயகர் அப்பாவுவை விட அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான சபாநாயகர் அப்பாவு, முதல் சுற்றிலேயே பின்தங்கியிருப்பது அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஒரு பெண் கூட வீதிக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது! ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு உறுதி!

    TN Election Results 2026

    நெல்லை மாவட்டத்தின் கடலோரத் தொகுதியான ராதாபுரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், தென் தமிழகத்தில் தவெக-வின் செல்வாக்கைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது. சபாநாயகர் போன்ற முக்கியப் பொறுப்பில் உள்ளவரே பின்னடைவைச் சந்தித்து வருவதால், ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளும் பெரிய மாற்றத்தை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த சுற்றுகளில் இந்த முன்னிலை நீடிக்குமா என்பதை அறியத் தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: ஒரு பெண் கூட வீதிக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது! ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு உறுதி!

    மேலும் படிங்க
    தமிழக சட்டசபையை கலைத்தார் கவர்னர் அர்லேகர்: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தமிழக சட்டசபையை கலைத்தார் கவர்னர் அர்லேகர்: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தமிழ்நாடு
    “தவெகவுக்கு ஆதரவு இல்லை” - அதிமுக அதிரடி அறிவிப்பு: முற்றுப்புள்ளி வைத்தார் கே.பி. முனுசாமி!

    “தவெகவுக்கு ஆதரவு இல்லை” - அதிமுக அதிரடி அறிவிப்பு: முற்றுப்புள்ளி வைத்தார் கே.பி. முனுசாமி!

    தமிழ்நாடு
    திரையுலக ஜாம்பவான் ஆர்.பி. சவுத்ரிக்கு இறுதி அஞ்சலி: நேரில் வந்த தவெக தலைவர் விஜய்!

    திரையுலக ஜாம்பவான் ஆர்.பி. சவுத்ரிக்கு இறுதி அஞ்சலி: நேரில் வந்த தவெக தலைவர் விஜய்!

    தமிழ்நாடு
    மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் புதிய தலைவர்: ஷஷி சேகர் வெம்பட்டி நியமனம்!

    மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் புதிய தலைவர்: ஷஷி சேகர் வெம்பட்டி நியமனம்!

    இந்தியா
    பதவியேற்பு நடக்குமா? விஜய்யின் முதல்வர் கனவில் சிக்கல்! ஆளுநருக்குத் திருப்தி இல்லை எனத் தகவல்!

    பதவியேற்பு நடக்குமா? விஜய்யின் முதல்வர் கனவில் சிக்கல்! ஆளுநருக்குத் திருப்தி இல்லை எனத் தகவல்!

    இந்தியா
    முதல்வராக பொறுப்பேற்கும் விஜய்! தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி-யுடன் முக்கிய ஆலோசனை!

    முதல்வராக பொறுப்பேற்கும் விஜய்! தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி-யுடன் முக்கிய ஆலோசனை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share