• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பொன்முடி பேச்சை மனதில் நிறுத்துங்க.. 2026இல் ஓட்டை பாஜகவுக்கு போடுங்க.. தெறிக்கவிடும் நயினார்..!

    அமைச்சர் பொன்முடியின் பேச்சை கவனத்தில் கொண்டு வரும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Mon, 14 Apr 2025 20:34:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-state-bjp-leader-nainar-nagendran-on-minister-ponmud

    திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்த நாள் எனக்கு மிகவும் ராசியான நாள் ஆகும். கடந்த 2001 ஏப்ரல் மாதம் இதே நாளில் அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு நெல்லை எக்ஸ்பிரஸில் சென்னைக்கு புறப்பட்டு சென்றேன்.

    அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நெல்லை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கினார். அது நடந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகத்தின் பாஜக தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பினை எனக்கு வழங்கியுள்ளனர்.

    BJP
    அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர் அம்பேத்கர். ஆனால், அரசியல் சாசன சபையில் அம்பேத்கருக்கு இடத்தை கொடுக்க காங்கிரஸ் கட்சி மறுத்தது. அம்பேத்கர் என்ன செய்தார் என்பதை அனைவரும் அறிய வேண்டும். அவருடைய நினைவிடங்களைக்கூட காங்கிரஸ் கட்சி பராமரிக்கவில்லை. மத்தியில் பாஜக பொறுப்பேற்ற பின்னர் அம்பேத்கரின் நினைவாலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் புதுப்பிக்கப்பட்டன. தமிழகத்தில் அம்பேத்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சிறைச்சாலையில் அடைப்பதுபோல் கூண்டில் வைத்து அடைத்துள்ளார்கள். இதனை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    BJP

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக - பாஜக கூட்டணி எந்த இழுபறியும் இல்லாமல் அமைந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. துணை முதல்வர் பதவி உள்ளிட்டவை குறித்து இப்போதைக்கு எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
    அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சை ஒவ்வொரு வீட்டு பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் நினைத்து பார்க்க வேண்டும். 2026இல் அதை நினைத்து பார்த்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் பயப்படுகிறார்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மதுபோதையில் திமுகவினர் அராஜகம்..! எங்க இருந்து துணிச்சல் வருது..? அண்ணாமலை விளாசல்..!

    இதையும் படிங்க: பொன்முடியின் தூக்கத்தைக் கெடுத்த வானதி சீனிவாசன்... இன்று மாலை அதிரடி அறிவிப்பு!

    மேலும் படிங்க
    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழ்நாடு
    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    தமிழ்நாடு
    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    உடலில் இந்த மாற்றங்கள் தெரிகிறதா? பெண்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை!!

    உடலில் இந்த மாற்றங்கள் தெரிகிறதா? பெண்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை!!

    உடல்நலம்

    செய்திகள்

    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழ்நாடு
    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    தமிழ்நாடு
    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    நார்சிஸ்ட் மனநிலை..! குரூர மனம்..!! அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய அன்பில் மகேஷ்..!!

    நார்சிஸ்ட் மனநிலை..! குரூர மனம்..!! அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய அன்பில் மகேஷ்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share