• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் இன்று பெரம்பூரில்  பிரச்சாரம் மேற்கொண்டார்.
    Author By Thenmozhi Kumar Mon, 13 Apr 2026 20:41:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TNElection2026: Actor Sarathkumar Slams Vijay Over Crowd Mismanagement and "Fake" Condolences.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் இன்று அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். 'நாட்டாமை பாடுபட்டா' என்ற சினிமா பாடல்கள் முழங்கத் திறந்தவெளி வாகனத்தில் வந்த அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தெடுத்தார்.

    சமீபத்தில் விஜய்யின் பரப்புரையில் நிகழ்ந்த அசம்பாவிதங்கள் குறித்துச் சரத்குமார் பேசுகையில்: நாங்கள் 1996 முதல் மக்களைச் சந்தித்து வருகிறோம்; ஒரு அசம்பாவிதம் கூட நடந்ததில்லை. ஆனால், விஜய்யின் கூட்டத்தில் 41 பேர் இறந்ததற்கு, அவர்களின் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்துத் துக்கம் விசாரிப்பார்களா? இதைவிட ஈனமான செயல் இருக்குமா? எனச் சாடினார். துக்க வீட்டிற்கு வந்த இடத்தில் செல்பி எடுக்கக்கூடாது என்று ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாதவரா எதிர்காலத் தலைவர்? எனக் கேள்வி எழுப்பினார்.

    விஜய்யின் கொள்கைகள் மற்றும் அரசியல் செயல்பாடுகள் குறித்துச் சரத்குமார் விமர்சிக்கையில்: இலவசத்தை எதிர்ப்பேன் என்று சொன்னவர், இப்போது கார், பைக் கொடுப்பேன் என்கிறார். 10 லட்சம் கோடி கடனைச் சீர் செய்ய இவரிடம் என்ன திட்டம் இருக்கிறது? சிதம்பரம் குடும்பத்திற்காகக் காங்கிரஸ் கட்சியை திமுகவிடம் அடமானம் வைத்துவிட்டார்கள். சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான் உதயநிதி வீட்டில் சிபிஐ ரைடு நடந்தது என்பதை மறக்கக்கூடாது.

    இதையும் படிங்க: ஐயா ராமதாஸ் நலமுடன் இருக்கிறார்..!! மருத்துவர் சொன்ன ஆறுதல் தகவல்..!!

    BJP

    விஜய்யின் 'ஜனநாயன்' திரைப்படம் இணையத்தில் வெளியானதற்கு பாஜகவைச் சம்பந்தப்படுத்துவது அபத்தமானது என்றார் சரத்குமார்: ஹார்ட் டிஸ்க் தயாரிப்பாளர் வசமே இருக்கும்போது, இதில் எப்படி சிபிஐ-க்கும் எல்.முருகன் அவர்களுக்கும் தொடர்பு இருக்கும்? இது தேவையில்லாமல் அரசியல் ஆக்கப்படுகிறது. எங்களது படத்திற்கும் இதே நிலை வந்தபோது சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் சொன்னோம், அதுதான் முறை.

    விஜய் ஏன் அதிமுகவை விமர்சிப்பதில்லை என்ற கேள்விக்கு நையாண்டியாகப் பதிலளித்த அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெல்வார் என்பது விஜய்க்குத் தெரியும். வம்பில் சிக்க வேண்டாம் என்பதற்காகப் பேசாமல் இருக்கலாம். மீண்டும் ஊட்டியில் கைகட்டி நிற்க வேண்டிய நிலை வந்துவிடக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் போல என கிண்டல் செய்தார்.

    பொன்னப்பன் தெருவில் பிரச்சாரத்தை முடித்த சரத்குமார், அங்கிருந்த ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்து பொதுமக்களைக் கவர்ந்தார். மேலும், என் மனைவி ராதிகா நடித்த 'தாய் கிழவி' படம் பார்த்தீர்களா? என நகைச்சுவையாக விசாரித்தபடி வாக்கு சேகரித்தார். திமுக அரசின் 10.73 லட்சம் கோடி கடன் சுமை குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என வலியுறுத்திய அவர், திலகபாமாவிற்குப் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    இதையும் படிங்க: பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

    மேலும் படிங்க
    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    அரசியல்
    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி! புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!

    லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி! புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!

    கிரிக்கெட்
    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    தமிழ்நாடு
    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    இந்தியா

    செய்திகள்

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    அரசியல்
    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    தமிழ்நாடு
    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    இந்தியா
    கலைஞர் சிலை டூ கலெக்டர் ஆபீஸ் வரை... கமல், பிரேமலதாவுடன் கைகோர்ந்து நடந்த சி.எம். மு.க.ஸ்டாலின்...!

    கலைஞர் சிலை டூ கலெக்டர் ஆபீஸ் வரை... கமல், பிரேமலதாவுடன் கைகோர்ந்து நடந்த சி.எம். மு.க.ஸ்டாலின்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share