• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, January 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழர்களின் பெருமையை அழிக்க..வடக்கில் நடக்கும் சதி ..பெரியகருப்பன் சரவெடி ..!

    தமிழர்களின் பெருமையை அடக்குகின்ற வேலையை இப்போது மட்டுமல்ல அப்போதும் வடக்கில் இருந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்
    Author By Manivannan Fri, 03 Jan 2025 16:42:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    To destroy the pride of the Tamils..the conspiracy in the North ..Periyakaruppan Sarawak ..!

    சிவகங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டபத்தில், அவரது 295 வது நினைவு தினத்தினை அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், ஆட்சியர் ஆஷா அஜித் மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமையும், தியாகத்தையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை  நமக்கு உள்ளது. ஆதலால் அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களை அரசின் சார்பில் கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும், எதிர்காலத்தில் இவர்களை முன் உதாரணமாகக் கொண்டு  பலர் நாட்டிற்காக இன்னுயிரை தியாகம் செய்ய  உறுவாக வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
    dmkanbarasanஒரு நாடு பெருமைப்பட வேண்டும் என்றால் அதன் வரலாறும் மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றவர்.  முதல் சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக கூறப்படும் ஜான்சி ராணிக்கு ரோல் மாடலாக திகழ்ந்தவர் தான் வீரமங்கை ராணி வேலு நாச்சியார். ஆனால் வேலுநாச்சியாருக்கு பின்னர் வந்த ஜான்சி ராணி முன்னிலைப்படுத்தி வருகின்றனர் என்றார்

     தமிழர்களின் பெருமையை அடக்குகின்ற வேலையை இப்போது மட்டுமல்ல அப்போதும் வடக்கில் இருந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்தக் காலத்தில் மட்டுமல்ல அந்தக் காலத்திலும் அரசியலிலும், தியாகத்திலும், மதிநுட்பத்திலும் தமிழகம் என்றும் முன்னிலை பெற்ற மாநிலமாக திகழ்ந்து வருகிறது. வடக்கில் இருந்து என்னதான் முயற்சிகள் எடுத்தாலும் கைகளைக் கொண்டு கதிரவனை மறைக்க முடியாது என அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பேசினார்.

    இதையும் படிங்க: அடித்துக்கொண்டு மாங்காய்கள் ..பாமகவை விமர்ச்சித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன்

    இதையும் படிங்க: அண்ணா பல்கலை... குற்றவாளி கதையை முடிக்க திட்டம் போட்டது யார் SIR??

    மேலும் படிங்க
    தமிழக சட்டசபைக்கு ஏப்.,10-க்குள் தேர்தல்!! பிப்.,-யில் வெளியாகுது அறிவிப்பு!! பத்திக்கிச்சு எலெக்‌ஷன் ஜுரம்!

    தமிழக சட்டசபைக்கு ஏப்.,10-க்குள் தேர்தல்!! பிப்.,-யில் வெளியாகுது அறிவிப்பு!! பத்திக்கிச்சு எலெக்‌ஷன் ஜுரம்!

    அரசியல்
    தேமுதிக இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது! கூட்டணி ரகசியத்தை உடைக்காத பிரேமலதா!

    தேமுதிக இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது! கூட்டணி ரகசியத்தை உடைக்காத பிரேமலதா!

    அரசியல்
    “திமுகவை எதிர்த்தவன் எவனும் வாழ்ந்ததில்லை!” ராயபுரத்தில் ஆர்.எஸ். பாரதி ஆவேச பேச்சு!

    “திமுகவை எதிர்த்தவன் எவனும் வாழ்ந்ததில்லை!” ராயபுரத்தில் ஆர்.எஸ். பாரதி ஆவேச பேச்சு!

    அரசியல்
    ஜனவரி 16, 26-ல் டாஸ்மாக் கடைகள் மூடல்! பொங்கல் பண்டிகையையொட்டி அரசு அதிரடி அறிவிப்பு!

    ஜனவரி 16, 26-ல் டாஸ்மாக் கடைகள் மூடல்! பொங்கல் பண்டிகையையொட்டி அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சிபிஐ, அமலாக்கத்துறை வரிசையில் தணிக்கை வாரியம்; மத்திய அரசை சாடும் முதலமைச்சர் ஸ்டாலின்!

    சிபிஐ, அமலாக்கத்துறை வரிசையில் தணிக்கை வாரியம்; மத்திய அரசை சாடும் முதலமைச்சர் ஸ்டாலின்!

    இந்தியா
    "2026-ல எங்க ஆட்சி தான்!" 10 தீர்மானங்களுடன் களமிறங்கிய தேமுதிக; கடலூரில் தொண்டர்கள் உற்சாகம்! 

    "2026-ல எங்க ஆட்சி தான்!" 10 தீர்மானங்களுடன் களமிறங்கிய தேமுதிக; கடலூரில் தொண்டர்கள் உற்சாகம்! 

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share