• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பிறந்தநாள் கொண்டாட்டமா? மக்கள் பணம் வீணடிப்பா? அரசுக்கு TTV தினகரன் சரமாரி கேள்வி!

    தமிழக வெற்றி கழக அரசை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்திருக்கிறார்.
    Author By Nila Wed, 24 Jun 2026 11:09:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ttv dinakaran

    தொடக்க விழாவுக்கு வரவழைக்கப்பட்ட அரசு பேருந்துகள் மூன்று நாட்களாக கிளம்பாக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டை இருக்கிறார். தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளையொட்டி புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான தொடக்கவிழாவுக்கு தமிழகமெங்கும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பதாக கூறினார்.

    முதலமைச்சர் பிறந்தநாளுக்காக போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் மூலம் கடந்த 22 ஆம் தேதி சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பேருந்துகளை இயக்குவது குறித்தோ, மீண்டும் அனுப்புவது குறித்தோ இதுவரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாத காரணத்தினால், அப்பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருவதாக குறிப்பிட்டார்.

    2026

    தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கனவே பல்வேறு விதமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதலமைச்சரின் பிறந்தநாள் எனும் பெயரில் கூடுதல் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் 300 அரசுப் பேருந்துகளையும், அதன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களையும் தேவையின்றி சென்னைக்கு அழைத்து வந்து காத்திருக்க வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: 8 முறை குறுக்கீடு..! கமெண்ட் அடிக்கிறாங்க..! MLA காமராஜ் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    மேலும், தமிழகம் முழுவதும் காலாவதியான நிலையில் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்ற ஆபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளை சீரமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளையும் சென்னைக்கு வரவழைத்து நிறுத்தி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றார். எனவே, முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் உடனடியாக புதிய வழித்தடங்களில் இயக்கிடுவதோடு, போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: "அத்துமீறும் ஆளுங்கட்சியினர்"..! பள்ளிக்கூடத்தில் இப்படியா..? TTV தினகரன் விளாசல்..!!

    மேலும் படிங்க
    தவெக

    தவெக 'இண்டி' கூட்டணியில் இணையுமா 2026?: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதில்!

    அரசியல்
    பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்: வி.பி. ஜிராம்ஜி திட்டத்தில் 100% நிதி கோரி வலியுறுத்தல்!

    பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்: வி.பி. ஜிராம்ஜி திட்டத்தில் 100% நிதி கோரி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    1.15 மணி நேரம் நடந்த தவெக தோழமைக் கட்சிகளின் மீட்டிங்... விஜய் எடுத்த 3 முக்கியமான முடிவுகள்... என்னென்ன?

    1.15 மணி நேரம் நடந்த தவெக தோழமைக் கட்சிகளின் மீட்டிங்... விஜய் எடுத்த 3 முக்கியமான முடிவுகள்... என்னென்ன?

    அரசியல்
    ஆட்சி அதிகாரத்தை கேடயமாக பயன்படுத்தும் தவெக - காங்கிரஸ்! நயினார் நாகேந்திரன் அதிரடி அறிக்கை!

    ஆட்சி அதிகாரத்தை கேடயமாக பயன்படுத்தும் தவெக - காங்கிரஸ்! நயினார் நாகேந்திரன் அதிரடி அறிக்கை!

    தமிழ்நாடு
    புழல் சிறையில் புதிய தொழிற்திட்டம்: டி-ஷர்ட் தயாரிப்பு பிரிவை தொடங்கி வைத்தார் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்!

    புழல் சிறையில் புதிய தொழிற்திட்டம்: டி-ஷர்ட் தயாரிப்பு பிரிவை தொடங்கி வைத்தார் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்!

    தமிழ்நாடு
    கோவளத்தில் முடிந்த மெகா ஆலோசனை... விஜய் கூட்டணிக்கு அடித்தளம்..! தோழமைக் கட்சியினர் பேட்டி..!!

    கோவளத்தில் முடிந்த மெகா ஆலோசனை... விஜய் கூட்டணிக்கு அடித்தளம்..! தோழமைக் கட்சியினர் பேட்டி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "இன்று முதல்"..! டாஸ்மாக் பார்களுக்கு திடீர் பூட்டு..! அதிரடி உத்தரவால் மது பிரியர்கள் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share