• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!

    அண்ணன் இபிஎஸ் தலைமையில் மீண்டும் ஆட்சியமையப் போகிறது என்பதால், தோல்வி பயத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து டெல்லியை மிரட்டி பார்க்கிறார் ஸ்டாலின்.
    Author By Amaravathi Tue, 14 Apr 2026 22:18:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV dinakaran wish edappadi palanisamay

    தேனி மாவட்டத்தில் போட்டியிடும் அமமுக மற்றும் அதிமுக வேட்பாளராகளை ஆதரித்து இன்று அக்கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக இணைந்து பரப்புரை மேற்கொண்டனர். ஆண்டிபட்டி பழைய முருகன் தியேட்டர் அருகே நடந்த பரப்புரையில் பேசிய டிடிவி தினகரன், தற்போது இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது கடந்த 2002 ஆம் ஆண்டு இடைத்தேர்தலுக்காக ஆண்டிபட்டிக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வந்த போது கூடிய கூட்டம் போல் காட்சியளிக்கிறது. நிச்சயம் நடைபெற உள்ள தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறும், போடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக நாராயணசாமி வெற்றி பெறுவது உறுதி என்றார்.

    தொடர்ந்து பேசிய டிடிவி, தொகுதிக்கு வராமல் எம்ஜிஆரை வெற்றி பெற வைத்து முதலமைச்சராக ஆக்கியது ஆண்டிபட்டி. இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை வெற்றி பெற வைத்து மீண்டும் அவரை முதலமைச்சராக ஆக்கியது ஆண்டிபட்டி தொகுதி எனக் கூறினார்.‌ மேலும் உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சையில் இருந்த போது அவர் இறந்து விட்டதாக பொதுமக்களிடம்  கூறியவர் கருணாநிதி. ஆனால் அதனை முறியடித்து மக்களிடம் பரப்புரை செய்து எம்ஜிஆர்-ன் வெற்றிக்கு ஜெயலலிதா உழைத்ததாக பேசினார்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமயியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில், அந்த சட்டத்திற்கு ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். அதே போல் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள தொகுதி மறு வரையறையால் தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழகம் பாதிக்கப்படுவதாக ஸ்டாலின் கூறி வருகிறார்.‌ ஆனால் தொகுதி மறு வரையறையால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என பிரதமர், உள்துறை அமைச்சர் தெரிவித்தும், தேர்தல் நேரத்தில் தோல்வி பயத்தில் ஸ்டாலின் ஏதேதோ பேசி வருகிறார்.  தற்போது எங்களைப் பற்றி குறை ஏதும் சொல்ல முடியாததால், வரும் மே-4 அண்ணன் இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் என்ற சூழல் நிலவுவதால் ஸ்டாலின் டெல்லியை மிரட்டி பார்க்கிறார்.

    இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு: முதல் ஆளாக தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி... இபிஎஸும் வாழ்த்து சொல்லிட்டாரு...!

     இதற்கு முன் டெல்லியை திமுக மிரட்டியதால் இந்திராகாந்தியால் ஆட்சி கலைக்கப்பட்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!  என் இந்திரா காந்தியுடன் கை கோர்த்தனர். எனவே தீயசக்தி திமுக வீழ வேண்டும், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம் என்று பேசினார்.

    இதையும் படிங்க: இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

    மேலும் படிங்க
    சுருண்டது கொல்கத்தா..!! மாஸ் காட்டிய CSK..!! அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், நூர் அகமது..!!

    சுருண்டது கொல்கத்தா..!! மாஸ் காட்டிய CSK..!! அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், நூர் அகமது..!!

    கிரிக்கெட்
    விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?... செய்தியாளர் கேள்விக்கு யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த செங்கோட்டையன்...!

    விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?... செய்தியாளர் கேள்விக்கு யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த செங்கோட்டையன்...!

    அரசியல்
    திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!

    திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!

    அரசியல்
    ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    தமிழ்நாடு
    “நம்ம ஊரு கார பையன் கரூர்ல போய்...” - தவெகவுக்கு சம்மட்டி அடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்....!

    “நம்ம ஊரு கார பையன் கரூர்ல போய்...” - தவெகவுக்கு சம்மட்டி அடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்....!

    அரசியல்
    தீயசக்தி திமுகவை வேரோடு அழிப்பீர்களா?... ஜெயலலிதா பாணியில் வாக்குசேகரித்த இபிஎஸ்...!

    தீயசக்தி திமுகவை வேரோடு அழிப்பீர்களா?... ஜெயலலிதா பாணியில் வாக்குசேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share