• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தவெக தலைவர் விஜய் தூத்துக்குடி வழியாக சென்று கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், தவெக உறுப்பினராக இருந்த அஜிதா ஆக்னல் திமுகவில் இணைந்தார்.
    Author By Shanthi M. Sun, 12 Apr 2026 19:26:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-ajitha-agnel-joined-in-dmk

    தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வந்த அஜிதா ஆக்னல், கட்சியின் முக்கிய நிர்வாகியாக அறியப்பட்டவர். கட்சியின் ஆரம்ப காலம் முதலே தூத்துக்குடி பகுதியில் பெண்கள் உள்ளிட்ட பலரை இணைத்து, கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    2025 டிசம்பர் 23ஆம் தேதி தவெக மாவட்டச் செயலாளர்கள் நியமனம் அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்த அஜிதா, சென்னை பனையூர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். ஆனால், பட்டியலில் தன் பெயர் இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். விஜய்யை நேரில் சந்தித்து முறையிட முயன்றும் முடியவில்லை.

    Ajitha agnel

    அலுவலகத்துக்கு விஜய் வரும்போது, அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும் காரை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அங்கேயே தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். “பொறுப்பு கிடைக்காவிட்டாலும் கட்சிக்காக உழைப்பேன்” என அப்போது அவர் தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: அமித் ஷா மகனுடன் சபரீசனுக்குத் தொடர்பு! அமலாக்கத்துறை மௌனம் காப்பது ஏன் என ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

    இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சில நாட்களில் அஜிதா விபரீத முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாலும், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எவரும் அவரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதனால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்தது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் அஜிதாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்யின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தூத்துக்குடி விமான நிலையம் வந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி சென்று, அங்கு தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தூத்துக்குடியில் விஜய்யை வரவேற்க அஜிதா செல்லவில்லை. அதே நேரத்தில் அவர் திமுகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின.

    Ajitha agnel

    இன்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியை நேரில் சந்தித்து அஜிதா ஆக்னல் திமுகவில் இணைந்தார். இவரது சகோதரர் பில்லா ஜெகன் ஏற்கெனவே திமுக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இந்த இணைப்பு தூத்துக்குடி அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவங்கள் தவெகவுக்குள் உள்ள உள் மோதல்களையும், பதவி எதிர்பார்ப்புகளால் ஏற்படும் அதிருப்திகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அஜிதா ஆக்னல் போன்ற தீவிர பணியாளர்களின் பங்களிப்பை கட்சி மதிப்பிடத் தவறியதாகவும், அதன் விளைவுகள் இப்போது தெரிய வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. திமுகவில் இணைந்த பிறகு அஜிதாவின் அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
     
    இதையும் படிங்க: தமிழக பாஜக தொண்டர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்! பிரதமர் மோடி புகழாரம்!

    மேலும் படிங்க
    தொடர் அதிருப்தி..!! தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்கிறாரா ராகுல்காந்தி..?? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

    தொடர் அதிருப்தி..!! தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்கிறாரா ராகுல்காந்தி..?? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு டு ஜனநாயக லீக் வரை... மதுரை மண்ணில் அண்ணாமலை கொடுத்த பரபரப்பு விளக்கம்...!

    எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு டு ஜனநாயக லீக் வரை... மதுரை மண்ணில் அண்ணாமலை கொடுத்த பரபரப்பு விளக்கம்...!

    தமிழ்நாடு
    நீங்க எங்களுக்கு வேண்டும் மிருணாளி.. so “தென்னிந்திய நடிகரை கல்யாணம் பண்ணிகோங்க.. தயாரிப்பாளர் Fun Speech..!

    நீங்க எங்களுக்கு வேண்டும் மிருணாளி.. so “தென்னிந்திய நடிகரை கல்யாணம் பண்ணிகோங்க.. தயாரிப்பாளர் Fun Speech..!

    சினிமா
    வந்தாச்சு தேர்தல்..!! திருப்பூரில் விஜய் பரப்புரைக்கு நாளை அனுமதி..!

    வந்தாச்சு தேர்தல்..!! திருப்பூரில் விஜய் பரப்புரைக்கு நாளை அனுமதி..!

    தமிழ்நாடு
    உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த ராமதாஸ்..! ஓடோடி சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!

    உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த ராமதாஸ்..! ஓடோடி சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    இளையராஜாவின் 50வது ஆண்டு இசை கொண்டாட்டம்..! அமெரிக்கா முழுவதும் ஒலிக்க இருக்கும் புதிய கச்சேரி..!

    இளையராஜாவின் 50வது ஆண்டு இசை கொண்டாட்டம்..! அமெரிக்கா முழுவதும் ஒலிக்க இருக்கும் புதிய கச்சேரி..!

    சினிமா

    செய்திகள்

    தொடர் அதிருப்தி..!! தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்கிறாரா ராகுல்காந்தி..?? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

    தொடர் அதிருப்தி..!! தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்கிறாரா ராகுல்காந்தி..?? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு டு ஜனநாயக லீக் வரை... மதுரை மண்ணில் அண்ணாமலை கொடுத்த பரபரப்பு விளக்கம்...!

    எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு டு ஜனநாயக லீக் வரை... மதுரை மண்ணில் அண்ணாமலை கொடுத்த பரபரப்பு விளக்கம்...!

    தமிழ்நாடு
    வந்தாச்சு தேர்தல்..!! திருப்பூரில் விஜய் பரப்புரைக்கு நாளை அனுமதி..!

    வந்தாச்சு தேர்தல்..!! திருப்பூரில் விஜய் பரப்புரைக்கு நாளை அனுமதி..!

    தமிழ்நாடு
    உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த ராமதாஸ்..! ஓடோடி சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!

    உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த ராமதாஸ்..! ஓடோடி சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    ஐயா ராமதாஸ் நலமுடன் இருக்கிறார்..!! மருத்துவர் சொன்ன ஆறுதல் தகவல்..!!

    ஐயா ராமதாஸ் நலமுடன் இருக்கிறார்..!! மருத்துவர் சொன்ன ஆறுதல் தகவல்..!!

    தமிழ்நாடு
    இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

    இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share