• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உடனே அகற்றுங்க! இனி இப்படி செய்யாதீங்க! தவெகவினருக்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அதிரடி வார்னிங்!

    “மக்கள் பாதுகாப்பே நமக்கு முக்கியம்” என்ற அடிப்படையில் த.வெ.க.வினர் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Author By Pandian Wed, 02 Sep 2026 12:52:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK-Banner-Cutout-Removal-Order-Anand-Monsoon-Safety-Vijay

    சென்னை: பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு அல்லது பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட்-அவுட்களை உடனடியாக அகற்றுமாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

    பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் கட்சியினர் ஈடுபடக் கூடாது என்று த.வெ.க. தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி பேனர் அல்லது கட்-அவுட்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகிகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, பருவமழையை எதிர்கொள்ள தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சாலைகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதிகளில் உள்ள பேனர்கள், கட்-அவுட்கள் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என அமைச்சர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: ரூ. 4,800 கோடியில் குடிநீர் திட்டம்..! தமிழ்நாட்டுக்கு மெகா ஸ்கீம்ஸ்..! பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!

    இதுதொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு அவர் வழங்கியுள்ள அறிவுறுத்தலில், தங்களது பகுதிகளில் ஏதேனும் பேனர்கள் அல்லது கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக மழைக்காலத்தில் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக பேனர்கள் அல்லது கட்டமைப்புகள் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதால், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    மேலும், மழைக்காலத்தில் மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, தேவையான இடங்களில் பொதுமக்களுக்கு உதவிகளை செய்யுமாறும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    MonsoonAlert

    “மக்கள் பாதுகாப்பே நமக்கு முக்கியம்” என்ற அடிப்படையில் த.வெ.க.வினர் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதனால், பருவமழை தொடங்குவதற்கு முன்பாக த.வெ.க. சார்பில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விளம்பர கட்டமைப்புகள் தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டையும் இந்த அறிவுறுத்தல் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: மதுரை, சென்னையில் துணை மின் நிலையங்கள்..!! மின்தேவைக்கு மாற்று ஏற்பாடுகள்... பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அரசியல்
    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அரசியல்
    நம்பி கெட்டவர்களில்  நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    அரசியல்
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்
    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    அரசியல்
    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share