• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொய் பிரச்சாரத்தின் உச்சம்..! நீட் போராட்ட வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசுதான்..! வதந்திகளுக்கு தவெக பதிலடி..!!

    நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது தமிழக அரசுதான் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 03 Aug 2026 16:33:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk cm vijay fake narrative

    நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் தொடர்பான ஒரு பொய்யான பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. அந்தப் பதிவில், நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் போராடிய மாணவர்கள் மீது தவெக அரசு வழக்குத் தொடுத்ததாகவும், அந்த வழக்குகளை ரத்து செய்யச் சொன்னதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இது முற்றிலும் பொய்யான தகவல் என்று கட்சி தெரிவித்துள்ளது.மாண்புமிகு உச்சநீதிமன்றம், நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் 18 வயதிற்குக் கீழ் உள்ள மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை உடனடியாகக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், டெல்லி மற்றும் இதர மாநிலங்களில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் புலன் விசாரணையைத் தொடரலாம் என்றும் மட்டும் தெரிவித்துள்ளது.

    Cm vijay

    வழக்குகளை ரத்து செய்ய எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது தமிழக வெற்றி கழகம்.தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் தமிழக அரசு தாமாக முன்வந்து ரத்து செய்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மாணவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருதியே இந்த வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: தொழில் வளர்ச்சியில் வேகம் காட்டும் தவெக அரசு... ஸ்ரீபெரும்புதூரில் CM விஜய் அதிரடி விசிட்..!!

    இந்த உண்மைகளை அறிந்தும் அறியாமலும், சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருப்பதை மட்டுமே தகுதியாகக் கொண்ட சிலர், தரமற்ற மற்றும் தவறான தகவல்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற செயல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் அறிவுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: முஸ்லிம் கைதிகளுக்கு பரோல்? தமிழக அரசின் புதிய ஆலோசனை பரபரப்பு!

    மேலும் படிங்க
    சொத்து வரி வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் மாநகராட்சி ஆணையர்களுக்கு ஐகோர்ட் சம்மன்!

    சொத்து வரி வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் மாநகராட்சி ஆணையர்களுக்கு ஐகோர்ட் சம்மன்!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் பிரச்சார நிகழ்ச்சிக்காக பனைமரங்கள் வெட்டப்பட்டதா? உள்ளூர் மக்கள் அதிர்ச்சி!!

    முதல்வர் விஜய் பிரச்சார நிகழ்ச்சிக்காக பனைமரங்கள் வெட்டப்பட்டதா? உள்ளூர் மக்கள் அதிர்ச்சி!!

    தமிழ்நாடு
    Painkillers-களால் சிறுநீரகத்திற்கு ஆபத்து.. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வார்னிங்!!

    Painkillers-களால் சிறுநீரகத்திற்கு ஆபத்து.. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வார்னிங்!!

    இந்தியா
    சி.எம். விஜய்க்கு பேரதிர்ச்சி... ஆய்வு செய்யும் போதே மின்வாரிய ஊழியர்கள் செய்த சம்பவம்...!

    சி.எம். விஜய்க்கு பேரதிர்ச்சி... ஆய்வு செய்யும் போதே மின்வாரிய ஊழியர்கள் செய்த சம்பவம்...!

    அரசியல்
    41.95% ஆக உயர்ந்தது மாற்று எரிபொருள் பயன்பாடு.. இந்திய வாகனச் சந்தையில் வரலாறு!

    41.95% ஆக உயர்ந்தது மாற்று எரிபொருள் பயன்பாடு.. இந்திய வாகனச் சந்தையில் வரலாறு!

    இந்தியா
    மின்வெட்டு எதிரொலி! முதல்வர் விஜய் திடீர் ஆய்வு! சீரமைக்க அவகாசம் தேவை - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

    மின்வெட்டு எதிரொலி! முதல்வர் விஜய் திடீர் ஆய்வு! சீரமைக்க அவகாசம் தேவை - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share