• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விடிந்ததும் பயங்கரம்...!! - தவெக கொடியுடன் சென்று திமுக அலுவலகம் சூறையாடல்... நடந்தது என்ன?

    வடசேரி போலீசார் அங்கு வந்தனர்.போலீசார் திமுக கட்சி அலுவலகத்தில் உள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தவெக கொடிகளை எதற்காக எடுத்து வந்தனர், எங்கு கொண்டு செல்ல வந்தனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Author By Amaravathi Thu, 28 May 2026 09:12:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK members attack DMK Office

    நாகர்கோவிலில் ஒழுகினசேரியில் வாகனத்தில் தவெக கொடிகளை ஏற்றி வந்த கும்பல் மாறி மாறி தாக்குதல்.திமுக மாவட்ட அலுவலக கேட் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    நாகர்கோவில் கோட்டாறிலிருந்து ஒழுகினசேரியை நோக்கி  இரவு ஒரு மினி டெம்போ தவெக கொடிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டு இருந்தது.மினிடெம்போவை ஒழுகினசேரி பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவர் ஓட்டி வந்தார். மினி டெம்போ ஒழுகினசேரியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகம் அருகே வரும்போது பழுதாகி நின்றது. அப்போது அங்கு இந்த ஒரு கும்பல் அந்த மினி டெம்போவை தள்ளி சாலையோரம் நிறுத்தியது.

    மினி டெம்போவை நிறுத்திய அந்த கும்பல் டெம்போ டிரைவரிடம் மினி டெம்போவை தள்ளியதற்கு பணம் தருமாறு கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் டெம்போ டிரைவர் மாடசாமியை அந்த கும்பல் தாக்கியது. பின்னர் மாடசாமியை தாக்கி திமுக அலுவலக முன்புள்ள கேட்டின் மீது தள்ளியது. இதில் கேட்டு உடைந்து கீழே விழுந்தது.

    இதையும் படிங்க: எந்த மேதை குடுத்த ஐடியா தெரில… பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்.. சாடிய O.S. மணியன்..!!

    இதனை அறிந்ததும் திமுக மாவட்ட செயலாளர் மகேஷ் மற்றும் திமுகவினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வடசேரி போலீசார் அங்கு வந்தனர்.போலீசார் திமுக கட்சி அலுவலகத்தில் உள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தவெக கொடிகளை எதற்காக எடுத்து வந்தனர், எங்கு கொண்டு செல்ல வந்தனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட செயலாளர் மகேஷ் கூறும்போது,தவெக கொடிகளை ஏற்றி வந்த மினிடெம்போ மற்றும் அதில் வந்த நபர்கள் திமுக அலுவலகம் முன்பு மாறி மாறி தாக்கி திமுக அலுவலக கேட்டை உடைத்தனர். பின்னர் திமுக அலுவலகம் முன்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். தமிழகத்தில் ஆட்சி பொறுப்புக்கு வந்து 15 நாட்கள் கூட ஆகவில்லை,25க்கு மேற்பட்ட கொலைகள், இரட்டை கொலை, கொள்ளை நடந்திருக்கிறது. தமிழகத்தில் அத்தனை இடங்களிலும் குடித்துவிட்டு பல கலவரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது  திமுக அலுவலகம் முன்பு தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்ய வேண்டும் என கூறினார்.

    இதையும் படிங்க: பெருந்துறையில் பலம் இழக்கும் திராவிட கட்சிகள்! அதிமுக கோட்டை பெரிய ஓட்டை! தவெகவுக்கு வாய்ப்பு!

    மேலும் படிங்க
      அதிமுகவை விட்டு விலக தயார்... நிர்மல் குமாருக்கு நேரடி சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்... என்ன காரணம்?

    அதிமுகவை விட்டு விலக தயார்... நிர்மல் குமாருக்கு நேரடி சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்... என்ன காரணம்?

    அரசியல்
    ஆண்களுக்கு ஏன் இலவச பஸ் இல்லை?... போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த FUN கவுண்ட்டர்....!

    ஆண்களுக்கு ஏன் இலவச பஸ் இல்லை?... போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த FUN கவுண்ட்டர்....!

    அரசியல்
    வேளாங்கண்ணி கொடியேற்றத்தில் பயங்கரம்... வெடித்து சிதறிய பகீர் காட்சிகள்... பதறிய மக்கள்...!

    வேளாங்கண்ணி கொடியேற்றத்தில் பயங்கரம்... வெடித்து சிதறிய பகீர் காட்சிகள்... பதறிய மக்கள்...!

    தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் பயங்கரம்... எமனாக மாறிய கிரிக்கெட் பந்து... 11 வயது சிறுவன் துடிதுடித்து பலி...!

    காஞ்சிபுரத்தில் பயங்கரம்... எமனாக மாறிய கிரிக்கெட் பந்து... 11 வயது சிறுவன் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டா?... தீயாய் பரவிய எதிர்ப்பால் சரண்டர் ஆன தவெக எம்.எல்.ஏ...!

    ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டா?... தீயாய் பரவிய எதிர்ப்பால் சரண்டர் ஆன தவெக எம்.எல்.ஏ...!

    அரசியல்
    பெருவெள்ளத்தின் அடுத்த அதிர்ச்சி... உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்... கண்ணீரில் மிதக்கும் நேபாளம்...!

    பெருவெள்ளத்தின் அடுத்த அதிர்ச்சி... உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்... கண்ணீரில் மிதக்கும் நேபாளம்...!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share