• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆளுநர் மாளிகைக்குள்ள இருக்குற வேலையை மட்டும் பார்த்தா போதும்... அர்லேகரை எச்சரித்த நிர்மல் குமார்...!

    எடப்பாடி, ஸ்டாலின் ஆகியோரின் தலைமையின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அங்கிருந்து விலகி தவெகவில் இணைகின்றனர்.
    Author By Amaravathi Fri, 03 Jul 2026 15:42:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Minister Nirmal kumar warning to governor

    மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், அரசின் திட்டங்களை ஆய்வு செய்வது கவர்னருக்கு தேவையில்லாத விஷயம். அவருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநர் மாளிகை களமிறங்கி என்ன செய்ய முடியும்? மாளிகைக்குள் என்ன வேலை இருக்கிறதோ அதை மட்டும் அவர் செய்தால் போதும்.

    வைகை ஆற்றை துர்வாருவதற்கான சுற்றுசூழல் அனுமதி மத்திய அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை. வந்ததும் பணிகளை தொடர்வோம். ஆளுநர் களமிறங்கி மண்வெட்டி எடுத்து வேலை செய்வாரா?. எடப்பாடி, ஸ்டாலின் ஆகியோரின் தலைமையின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அங்கிருந்து விலகி தவெகவில் இணைகின்றனர்.

    குதிரை பேரத்தில் ஈடுபடுவது ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தான். எந்த தைரியத்தில் ஆட்சி நீடிக்காது என்று ஸ்டாலின் சொல்கிறார்?. எங்கள் ஆட்சி அமைந்த இந்த 30 நாட்களில் ஸ்டாலின் மாபெரும் தலைவராகி விட்டாரா? அவர் மீதான நன்மதிப்பை தான் மக்கள் கொளத்தூரில் காட்டினர். யாராலும் எங்கள் எம்.எல்.ஏ.வை நெருங்க முடியாது. குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற திமுக முயல்கிறது.

    இதையும் படிங்க: நிர்மல்குமார் உத்தமபுத்திரனா?... தவெகவுக்கு முட்டுக்கொடுத்ததே திமுக தான்... அடித்து நொறுக்கிய ரகுபதி...!

    கரூர் விபத்து எப்படி நடந்தது என எல்லோருக்கும் தெரியும். 41 பேரின் மரணத்திற்கு காரணம் செந்தில்பாலாஜி தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வைத்துக்கொண்டே  நயினார் நாகேந்திரன் சொன்னார்.

    முதல்வர் விஜயின் தனிப்பட்ட விஷயம் தொடர்பாக ஒருமையில், கீழ்த்தரமாக பேசினார் அனிதா ராதாகிருஷ்ணன். அவர் பேசியதை எந்த மனிதர்களும் ஏற்க முடியாது. அவர் பேசியதை அவர் குடும்பத்தினராலே ஏற்க முடியாது. மத்திய அரசு, ஆளுநர் என எந்த அழுத்தத்துக்கும் இந்த அரசு அடிபணியாது. முதலமைச்சர் விஜய் யாருக்கும் compramise செய்ய மாட்டார்.

    ஆளுநரின் தலையீடு  பற்றி முதல் ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கு, எல்லாவற்றிற்கும் முதல்வர் பேச வேண்டிய அவசியமில்லை. நாங்கள் அவர் சார்பாக பேசி கொண்டிருக்கிறோம்.

    இதையும் படிங்க: குறுக்கு வழி..! திமுக, அதிமுக, பாஜக கூட்டுசதி..! அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு..!

    மேலும் படிங்க
    ரொம்ப பேசாதீங்க அண்ணாச்சி-னு சொன்னனே.! கேட்டீங்களா..? EX. அமைச்சர் கைது... மாணிக்கம் தாகூர் விமர்சனம்..!

    ரொம்ப பேசாதீங்க அண்ணாச்சி-னு சொன்னனே.! கேட்டீங்களா..? EX. அமைச்சர் கைது... மாணிக்கம் தாகூர் விமர்சனம்..!

    தமிழ்நாடு
    கூட்டுறவு துறையில் தவறு நடந்தால் தப்ப முடியாது! அமைச்சர் காந்திராஜ் எச்சரிக்கை!

    கூட்டுறவு துறையில் தவறு நடந்தால் தப்ப முடியாது! அமைச்சர் காந்திராஜ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    போறவங்க போகட்டும்..! தொண்டர்கள் இருக்காங்க.. மா. செ. கூட்டத்தில் EPS நம்பிக்கை..!

    போறவங்க போகட்டும்..! தொண்டர்கள் இருக்காங்க.. மா. செ. கூட்டத்தில் EPS நம்பிக்கை..!

    தமிழ்நாடு
    சீனாவுக்கு தற்காலிக விலக்கு: மத்திய அரசின் மின் திட்ட டெண்டர்களில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு அனுமதி!

    சீனாவுக்கு தற்காலிக விலக்கு: மத்திய அரசின் மின் திட்ட டெண்டர்களில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு அனுமதி!

    இந்தியா
    அன்று ஆடு திருடியவர்... இன்று அரசு வழக்கறிஞர்... சந்தி சிரிக்கும் தவெக ஆட்சியின் மாற்றம்...!

    அன்று ஆடு திருடியவர்... இன்று அரசு வழக்கறிஞர்... சந்தி சிரிக்கும் தவெக ஆட்சியின் மாற்றம்...!

    தமிழ்நாடு
    ஆட்சி கவிழ்ப்பு சதி..!! கைதான 3 பேரையும் விசாரிக்கணும்..! போலீஸ் மனுத் தாக்கல்..!!

    ஆட்சி கவிழ்ப்பு சதி..!! கைதான 3 பேரையும் விசாரிக்கணும்..! போலீஸ் மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share